Word |
English & Tamil Meaning |
|---|---|
| வயினதேயன் | vayiṉa-tēyaṉ n. <>Vainatēya. Garuda; கருடன்.வெற்றிசேர் வயினதேயன் (உத்தரரா. இலங்கையழி. 14). |
| வயினம் | vayiṉam n. cf. வயம்4. Bird; பறவை. (யாழ். அக.) |
| வயினன் | vayiṉaṉ n. See வயினதேயன்.வெஞ்சிறை வயினன் (அரிசமய. பரகா. 123). . |
| வயினனாசயம் | vayiṉaṉācayam n. <>வயின் + prob.ašaya. Stomach; ஆமாசயம். வயினனா சயத்தின் வைகி ... பக்குவாசயமும் பற்றும் (சிவதரு. சனன. 6) |
| வயேகடம் | vayēkaṭam n. Tree turmeric. See மரமஞ்சள். (மலை.) |
| வயோதிகம் | vayōtikam n. <>வயோதிகன். Old age; முதுமை. |
| வயோதிகன் | vayōtikaṉ n. <>vayōdhika. Old man; கிழவன். |
| வயோதிபம் | vayōtipam n. Corr. of வயோதிகம். (யாழ். அக.) . |
| வயோவகவம் | vayōvakavam n. <>vayōvaṅga. Lead; ஈயம். (சங். அக்.) |
| வர்க்கத்தார் | varkkattār n. <>வர்க்கம்1. Members of a group; relations; இனத்தார். இவன் வர்க்கத்தார்க்கும். (Insc.) |
| வர்க்கத்து | varkattu n. See வருக்கத்து. . |
| வர்க்கம் 1 | varkkam n. <>varga. 1. See வருக்கம், 1. அளிவர்க்கத் தளகக் கொத்தினரே (தக்கயாகப். 98). . 2. Group of similar things; 3. (Math.) Square of a number, one of aṭṭalkaṇitam, q.v.; 4. Devil; 5. See வருக்கம், 2, 4, 5, 7, 8, 9. |
| வர்க்கம் 2 | varkkam n. prob. arka. Sap or milky exudation of the Indian maddar plant; எருக்கம்பால். (சங். அக.) |
| வர்க்கம் 3 | varkkam n. <>bhargas. Fire; தீ. (தக்கயாகப். 449, உரை.) |
| வர்க்கமூலம் | varkka-mūlam n. varga+. (Math.) Square root, one of aṭṭa-kaṇitam, q.v.; அட்டகணிதத்துள் சதுரித்த தொகைக்கு ஆதாரமாகவுள்ள எண். (சூடா.) |
| வர்க்கி - த்தல் | varkki- 11 v. tr. <>id.+. (Math.) To obtain the square of a number; ஒரெண்ணை அதனாலேயே பெருக்குதல். (W.) |
| வர்க்கு 1 | varkku n. <>Mhr. varg. Ledger; பேரேடு. (C. G.) |
| வர்க்கு 2 | varkku n. <>varga. (Math.) See வர்க்கம்1,3 (யாழ்.அக.) . |
| வர்க்கு 3 | varkku n. cf. yavāgu. Gruel; கஞ்சி. (சது.) |
| வர்க்கெழுது - தல் | varkkeḻutu- v. tr. <>வர்க்கு1+எழுது-. To post in the ledger; பேரேட்டிற் பதிதல். Loc. |
| வர்க்கை | varkkai n. <>id. See வருக்கை2. (W.) . |
| வர்ச்சம் | varccam n. See வர்ச்சியம் (W.) . |
| வர்ச்சனம் | varccaṉam n. <>varjana. Exclusion; avoidance; விடுகை. (இலக். அக.) |
| வர்ச்சனீயம் | varccaṉīyam n. <>varjanīya. See வர்ச்சியம். (சங். அக.) . |
| வர்ச்சாவர்ச்சம் | varccāvarccam n. See வர்ஜியாவர்ஜியம். . |
| வர்ச்சி - த்தல் | varcci- 11. v. tr. <>varj. 1. To abandon; கைவிடுதல். பலத்தை வர்ச்சித்தானென்றே மதி (சைவச. பொது. 504). 2. To reject; to avoid; to exclude; |
| வர்ச்சியம் | varcciyam n. <>varjya. That which should be excluded or avoided; விலக்கத்தக்கது. (சங். அக.) |
| வர்ணகச்சுழி | varṇaka-c-cuḻi n. prob. வர்ணகம்+. Sea-fish, reddish, Percis pulchella; செந்நிறமுள்ள கடல்மீன்வகை. |
| வர்ணகம் | varṇakam n. <>varṇaka. (சங். அக.) 1. Sandalwood; சந்தனம். 2. Red-wood. |
| வர்ணத்தகடு | varṇa-t-takaṭu n. <>வர்ணம்+. Foil used in setting precious stones; இரத்தினங்களைப் பதிக்கும்போது அவற்றினடியில் வைக்கப்படும் வர்ணமுள்ள தகடு. Colloq. |
| வர்ணத்தடுக்கு | varṇa-t-taṭukku n. <>id.+. Decorated mat; அலங்கார வேலைகள் செய்த பாய். வாழ்ந்த மகள் வந்தால் வர்ணத்தடுக்கு இடு. |
