Word |
English & Tamil Meaning |
|---|---|
| வர்ணம் | varṇam n. <>varṇa. 1. Colour; hue; நிறம். ரிஷபத்துவசவர்ணம் (தக்கயாகப். 634, உரை). 2. See வருணம் 1,2,3,5,6,8,9. 3. Tone, sound; 4. Letter of the alphabet; 5. (Mus.) Musical notes pertaining to a tune; 6. Turmeric; 7. Saffron powder; 8. Ointment; 9. Quality; character; 10. See வருணம்1,10,11,12,13,14,15. |
| வர்ணம்வை - த்தல் | varṇam-vai- v. tr. & intr. <>வர்ணம்+. To paint; to give colour; சாயமிடுதல். |
| வர்ணமாலை | varṇa-mālai n. <>varṇa-mālā. The alphabet; நெடுங்கணக்கு. |
| வர்ணமெட்டு | varṇa-meṭṭu n. <>id.+. (Mus.) Lilt or melody of a tune; பாட்டின் இசையமைப்பு. |
| வர்ணவதி | varṇavati n. <>varṇavatī. Turmeric; மஞ்சள். (சங். அக்.) |
| வர்ணவேலை | varṇa-vēlai n. <>வர்ணம்+. Art of painting; சித்திரமெழுதுந்தொழில். |
| வர்ணனம் | varṇaṉam n. <>varṇana. See வர்ணணை. . |
| வர்ணனை | varṇaṉai n. See வருணணை. . |
| வர்ணாத்துவா | varṇāttuvā n. <>varṇa+ adhvan. (Saiva.) A path to salvation in the form of varṇas, one of six attuvā, q.v.; அத்துவா ஆறனுள் ஒன்றாகிய அக்கரங்கள் வடிவிலுள்ள மோட்சகதி (சி. சி. 8, 6, மறைஞா). |
| வர்ணாத்மகம் | varṇātmakam n. <> varṇātmaka. Written word; எழுத்துவடிவு பெற்ற ஒலி. |
| வர்ணி - த்தல் | varṇi- 11 v. tr <>varṇ. See வருணி-. . |
| வர்ணி 1 | varṇi n. <>varṇin. See வருணி2 (இலக். அக.) . |
| வர்ணி 2 | varṇi n. <>varṇi. See வருணி3 (மூ.அ) . |
| வர்ணியம் | varṇiyam n. <>varṇya, (Rhet.) Subject of comparison; உபமேயம். (அணியி. 3.) |
| வர்த்தகம் | varttakam n. <>வர்த்தகன். Trade; வியாபாரம். Colloq. |
| வர்த்தகன் | varttakaṉ n. prob. vartaka. Trader, merchant; வியாபாரி. Colloq. |
| வர்த்தங்கி | varttaṅki n. 1. Sappan-wood. See சப்பங்கி3. 2. Malay sandal. |
| வர்த்தமானகாலம் | varttamāṉa-kālam n. <>vartamāna+. 1. Present time; நடக்கின்ற காலம். 2. (Gram.) Present tense; |
| வர்த்தமானபத்திரிகை | varttamāṉa-pattirikai n. <>id.+. Newspaper; சமாசாரப்பத்திரிகை. Mod. |
| வர்த்தமானம் 1 | varttamāṉam, n. <>vartamāna. 1. See வர்த்தமானகாலம், 1. வர்த்தமானப் பதிபந்தங்காண் (வேதா. சூ. 141). . 2. (Gram.) See வர்த்தமானகாலம், 2. 3. Event; new; 4. Present-day affairs; |
| வர்த்தமானம் 2 | varttamāṉam n. <>vardhamāna. Castor plant. See ஆமணக்கு. (தைலவ. தைல.) |
| வர்த்தமானர் | varttamāṉar n. <>vardhamāna. 1. A Jaina Arhat, the last of 24 tīrttaṅkarar, q.v.; இருபத்துநான்கு தீர்த்தங்கரருள் இறுதியானவர். (திருக்கலம். காப்பு. உரை.) 2. God; |
| வர்த்தமானி | varttamāṉi n. <>வர்த்தமானம்1. Newspaper; சமாசாரப் பத்திரிகை Mod. |
| வர்த்தனம் 1 | varttaṉam n. <>varttana. Establishing; தாபிக்கை. (இலக்.அக.) |
| வர்த்தனம் 2 | varttaṉam n. <>vardhana. 1. Increase; பெருகுகை. 2. Growing; |
| வர்த்தனி | varttaṉi n. <>vardhanī. See வர்த்தனிகும்பம். சிவகும்பத்தை வர்த்தனியோடும் வையா (இரகு. முடி. சூ. 35). . |
| வர்த்தனிகும்பம் | varttaṉi-kumpam n. <>id.+ கும்பம்1. A vessel of water in which Umā is invoked and worshipped; உமாதேவியை ஆவாகித்துச் செபித்த நீரையுடைய கும்பம். |
| வர்த்தனை 1 | varttaṉai n. <>vartanā. (Mus.) Playing both the ascending and descending scale of notes; ஆரோகண அவரோகண முறையில் சுவரம் பாடுகை. வர்த்தனை நான்கு மயலறப் பெய்தாங்கு (சிலப், 3, 58). |
| வர்த்தனை 2 | varttaṉai n. <>vartana. Fees, perquisites, especially those paid in grain to the public servants of a village or town for their maintenance; மானியசுதந்திரம். Loc. |
| வர்த்தனை 3 | varttaṉai n. <>vardhanā. 1. Increase; பெருகுகை. (சங். அக.) 2. Growth; 3. (Astrol.) The multiple of the Dašā period by three; 4. Wealth; |
