Word |
English & Tamil Meaning |
|---|---|
| வரகவி | vara-kavi n. <>vara-kavai. 1. Gifted, inspired poet; அருட்கவி. (யாழ். அக.) 2. Poem of great merit; |
| வரகாத்திரம் | vara-kāttiram n. <>vara-gātra. 1. Head; தலை. (சீவக. 806, உரை.) 2. Elephant's head; |
| வரகு | varaku n. [T. varige, K baragu M. varagu.] 1. Common millet, Paspalum scrobiculatum; ஒருவகைத் தானியம். புறவுக் கருவன்ன புன்புல வரகின் (புறநா. 34). 2. Poor man's millet, Panicum crusgalli; |
| வரகுக்கோழி | varaku-k-kōḻi n. perh. வரகு+. Florican, Sypheotides auritus; சிவல் வகை (M. M.) |
| வரகுச்சம்பா | varaku-c-campā n. <>id.+ சம்பா1. A kind of paddy, sown in the months of āṉ i , āṭi, and āvaṇi and maturing in six months; ஆனி ஆடி ஆவணி மாதங்களில் விதைத்து ஆறு மாதத்திற் பயிராகும் சம்பாநெல்வகை. (Rd. M. 44.) |
| வரகுச்சிறுகுறுவை | varaku-c-ciṟukuṟuvai n. <>id.+. A kind of paddy, sown in the season from āvaṇi to Kārttikai and maturing in four months; ஆவணி முதல் கார்த்திகை வரையிலுள்ள காலத்தில் விதைத்து நான்கு மாதத்திற் பயிராகும் நெல்வகை. (Rd. M. 45.) |
| வரகுணதேவர் | varakuṇa-tēvar n. <>வரகுணன்+. See வரகுணன், 2. பெரியவன்பின் வரகுண தேவரும் (பதினொ. திருவிடை.மும்.21). . |
| வரகுணம் | vara-kuṇam n. <>vara+guṇa. Excellent disposition; உயர்ந்த குணம். மாதைய ரதிபதி வரகுண மேரு (இலக். வி. சிறப்பு.). |
| வரகுணன் | varakuṇaṉ n. A Pāṇdya king, contemporary of Māṇikkavācakar; மாணிக்கவாசகர் காலத்திருந்த பாண்டிய மன்னன். வரகுணனாந் தென்னவ னேத்துசிற் றம்பலத்தான் (திருக்கோ. 306). |
| வரகுதிரி | varakutiri, n. <>வரகு+உதிரி1. A kind of smallpox; அம்மைவகை. (W.) |
| வரகுதிரிகை | varaku-tirikai n. <>id.+ திரிகை1. Mill for grinding millet; வரகு அரைக்கும் இயந்திரம். யானையினது காலையொக்கும் வரகுதிரிகை (பெரும்பாண்.187, உரை). |
| வரகோஷ்டிநியாயம் | vara-kōṣṭi-niyāyam n. <>vara+gōṣṭhī+. (Log.) A nyāya in illustration of the principle by which a member of an assembly gains knowledge by the help of other members; ஒரு சங்கத்துள் ஒருவர் தாம் அறியாதவற்றை மற்றவருடைய உதவியால் அறிந்து கொள்ளுதல்போலும் நெறி. (சி. சி.3, 4, சிவாக்.) |
| வரங்கிட - த்தல் | varaṅ-kiṭa- v. intr.<>வரம்1+. To lie prostrate in the presence of a deity, praying for the grant of a boon; வரம் பெருமாறு தெய்வசன்னதியிற் படுத்துக்கிடத்தல். வரங்கிடந்தான் றில்லை யம்பல முன்றிலம் மயாவனே (திருக்கோ. 86.) |
| வரங்கு | varaṅku n. Malabar wood-oil tree See எண்ணெய், 3. Kāṭar. |
| வரச்சந்தனம் | vara-c-cantaṉam n. prob. வரம்1+சந்தனம் 1. A species of sandalwood; சந்தனமரவகை (யாழ். அக.) |
| வரச்சூலை | vara-c-cūlai n. <>வரள்-+. See வறட்சூலை. Loc. . |
| வரட்சி | varaṭci n. <>id. See வறட்சி. . |
| வரட்சுண்டி | varaṭ-cuṇti n. perh. id.+ சுண்டி1. See வறட்சுண்டி. (யாழ். அக.) . |
| வரட்சூலை | varaṭ-cūlai n. <>id.+. Pain in the ascending colon, a form of appendicitis; சூடலைச் சுருட்டிப்பிடிக்கும் நோய்வகை. (இங். வை.) |
| வரட்சொரி | varaṭ-cori n. <>id.+. A kind of itch; சொரிவகை. (இரசவைத்.105.) |
| வரட்டடைப்பான் | varaṭṭaṭaippāṉ n. <>வரட்டு-+ அடைப்பான். A cattle disease; மாட்டு நோய்வகை. (பெ. மாட்.) |
| வரட்டி | varaṭṭi n. <>id. [T. varaṭa, K. baraṭi, M. varadi.] Dried cowdung cake. See வறட்டி. வரட்டியுங் கேழ்வரகு ரொட்டியும் போலவே (தணிப்பா.). |
| வரட்டு - தல் | varaṭṭu- 5 v. tr. Caus. of வரள்-. See வறட்டு-. . |
| வரட்டு | varaṭṭu n. <>வரட்டு-+. See வறட்டு. . |
| வரட்டுச்சோகை | varaṭṭu-c-cōkai n. <>வரட்டு+. Bright's disease; நோய்வகை (M.L.) |
| வரட்டுப்பசு | varaṭṭu-p-pacu n. <>id.+. See வறட்டுப்பசு. . |
| வரடம் | varaṭam n.<>varaṭā. 1. Swan; gander; அன்னம். (சங். அக.) 2. Arabian jasmine. |
| வரடை | varaṭai n. <>Pkt.varaṭṭā <>varatrā. Leather strap; தோல்வார். |
| வரண்டகம் 1 | varaṇṭakam n. <>varaṇdaka. (யாழ். அக.) 1. Ball, mass; உண்டை. 2. Wall; 3. Pimple on the face; 4. Seat on an elephant; howdah; |
