Word |
English & Tamil Meaning |
|---|---|
| வர்த்தி - த்தல் | vartti-, 11 v. intr. <>vrt. 1. To be; to exist; to subsist; உளதாதல். 2. To happen, take place, occur, come to pass; 3. To dwell, remain, stay, abide; |
| வர்த்தி - த்தல் | vartti- 11 v. intr. <>vṟdh. To increase, grow abundantly, thrive; பெருகுதல். |
| வர்த்தி | varttiஇ n. <>vartī. See வத்தி. . |
| வர்த்திரிப்பு | varttirippu n. <>U. barlarf. Dismissal, discharge. See பர்தரப்பு. Loc. |
| வர்த்திரேகு | vartti-rēku n. <>வர்த்தி3+U. rēkh. See வர்ணத்தகடு. (W.) . |
| வர்த்துலம் | varttulam n. <>vartula. 1. Circle; வட்டம். 2. Circumference; 3. Globe; |
| வர்த்துளம் | varttuḷam n. See வர்த்துலம். . |
| வர்மசூத்திரம் | varma-cūttiram n. <>வர்மம்+. A treatise on marma-sthāṉam; மர்மஸ்தானங்களைப் பற்றிக்கூறும் ஒரு நூல். Nā. |
| வர்மம் 1 | varmam n. <>வன்மம். Malevolence, spite, malice; உட்பகை. (சங்.அக.) |
| வர்மம் 2 | varmam n. <>marman. See மருமம். வர்மத்தில் அடித்துவிட்டான். . |
| வர்மன் | varmaṉ n.<>varman. Title of the Kṣattriyas; க்ஷத்திரியரின் பட்டப்பெயர். |
| வர்மா | varmā n. <>varmā nom. sing of varman. See வர்மன். . |
| வர்மி | varmi n. <>வர்மம்1. Malicious person; வன்மமுள்ளவன். |
| வர்மி - த்தல் | varmi- 11 v. tr. <>id. To hate; பகைத்தல். (W.) |
| வர்ஜராகம் | varja-rākam n. <>varjya+. (Mus.) Melody-type in which certain notes of the scale are absent; ஒரு சில சுவரங்கள் வழங்கப்பெறாத இராகவகை. |
| வர்ஜஸ்வரம் | varja-svaram n. <>id.+. (Mus.) Notes of the scale absent in certain melody-types; ஒரு சில இராகங்களில் வழங்கப்பெறாத சுவரங்கள். |
| வர்ஜியம் | varjiyam n. <>varjya. 1. That which deserves to be excluded or avoided; விலக்கத்தக்கது. 2. (Astrol.) That portion of the duration of a nakṣatra or lagna which is deeme |
| வர்ஜியாவர்ஜியம் | varjiyāvarjiyam n. <>varjyāvarjya. 1. That which is to be excluded and that which is to be included; விலக்கத்தகுந்ததுந் தகாததும். 2. Discrimination; |
| வர்ஷப்பத்துக்கட்டு | varṣa-p-pattu-k-kaṭṭu n. prob. வருஷம்+பற்று+. Favourable rates of assessment on rain-fed puṉja lands; வானம்பார்த்த புன் செய்நிலங்களுக்கு ஏற்பட்ட குறைந்த வரித்திட்டம் (R.T.) |
| வர்ஷம் | varṣam n. <>varṣa. 1. Rain; மழை. 2. Year; 3. Continent; division of the earth; |
| வர்ஷமானி | varṣa-mānī n. <>varṣa-māṉī. Rain gauge; மழையை அளந்தறியுங் கருவி. Mod. |
| வர்ஷருது | varṣa-rutu n. <>varṣartu. The rainy season, comprising the months of āvaṇi and Puraṭṭāci, one of six rutu, q. v.; ருது ஆறனுள் ஆவணி புரட்டாசி மாதங்களைக் கொண்ட மழைக்காலம். |
| வர்ஷாகாலம் | varṣā-kālam n. <>varṣā+. Rainy season; மழைக்காலம். |
| வர்ஷி - த்தல் | varṣi- 11 v. tr.& intr. <>vrṣ. See வருஷி-. . |
| வர | vara <>வா-. part. An expletive; அசைச்சொல். தழங்குமருவி என்னும் பாட்டுத்தொட்டு இதன்காறும்வர இப்பாட் டொன்பதும் (திருக்கோ.135, உரை). அஞ்சிறைமடநாரைக்குப் பின்பு இவ்வளவும் வர (ஈடு, 2, 1, ப்ர) -prep Till; |
| வரக்காட்டு - தல் | vara-k-kāṭṭu- v. tr. <>id.+. To send, as by post or courier; அனுப்புதல். (யாழ். அக.) |
| வரக்கிருது | vara-k-kirutu n. <>varakratu. Indra; இந்திரன். (யாழ். அக.) |
| வரகதி | vara-kati n. <>vara-gati. Salvation, as the most exalted state; heaven; மேலான கதி. வாட்டிய வுடம்பின் யாங்கள் வரகதி விளைத்து மென்னில் (சீவக. 1431). |
| வரகரிசி | varakarici n. <>வரகு+அரிசி. Husked grain of common millet; வரகி னரிசி. வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும் (தமிழ்நா. 22). |
