Word |
English & Tamil Meaning |
|---|---|
| வரண்டகம் 2 | varaṇṭakam n. See வரண்டகை. பொன் வரண்டகத்தின்மேல் (மேருமந். 1134). . |
| வரண்டகை | varaṇṭakai n. <>varaṇdikā. Myna; நாகணவாய்ப்புள். வரண்டகைக்கொடி நிரைத்த (மேருமந். 1104). |
| வரண்டம் | varaṇṭam n. <>varaṇda. (யாழ். அக.) 1. Pathway; சாலைவழி. 2. Fishing line; 3. Heap of grass; 4. See வரண்டகம்1, 3. |
| வரண்டாலு | varaṇṭālu n. <>varaṇdālu. Castor plant. See ஆமணக்கு. (மூ. அ.) |
| வரண்டியம் | varaṇṭiyam n. Pink-tinged white sticky mallow. See பேராமுட்டி (மூ. அ.) |
| வரண்மாடு | varaṇ-māṭu n. perh வரள்-+. Bull; கடாமாடு. (யாழ். அக.) |
| வரணசி | varaṇaci n.<>Varaṇasi. Benares; காசி. (யாழ். அக.) |
| வரணம் | varaṇam n. <>varaṇa. 1.Choice, selection; தெரிந்தெடுக்கை. ஆசார்ய வரணம் பண்ணுதல். 2. Appointing; 3. Surrounding; 4. Rampart; surrounding wall; 5. Covering; screening; 6. Coat; 7. Roundberried cuspidate-leaved lingam tree. 8. Camel; 9. Milk; |
| வரணாத்து | varaṇāttu n. prob. வரள்-+ நாற்று. Paddy seedling grown on dry seedbed. See புழுதிநாற்று (G. Tp. D.I, 135.) |
| வரணி | varaṇi n. cf. வரணம். Round-berried cuspidate-leaved lingam tree. See மாவிலிங்கம்2, 1. (நாமதீப. 327.) |
| வரத்தாறு | varattāṟu n. <>வரத்து + ஆறு1. Tributary stream; உபநதி. (W.) |
| வரத்து | varattu n. <>வா-. 1. Advent, coming in; வருகை. நம் கோவலன் வருகின்ற வரத்து (சிலப், 9, 64-9, உரை). 2. Inlet or source of water supply, as to a tank; 3. Income, receipts; perquisite; 4. Credit entry in an account; 5. Increase; 6. Limit, boundary; |
| வரத்துப்பல்லி | varattu-p-palli n. வரத்து + பல்லி1. 1. Lizard which indicates by its chirping the advent of guests; விருந்தின் வருகையைத் தெரிவிக்கும்படி ஒலிசெய்யும் பல்லி. 2. Lizard which indicates ill omen by its chirping; |
| வரத்துப்போக்கு | varattu-p-pōkku n. <>id.+ போக்கு1. 1. Entrance and exit; உள்ளே புகுகையும் வெளியே போகையும். 2. Visiting terms; terms of cordiality; 3. Income and expenditure; |
| வரத்துவாரி | varattu-vāri n. <>id.+. Supply channel, feeding channel of a tank; குளக்கால். Loc. |
| வரதட்சிணை | vara-taṭciṇai n. <>vara+. Bridegroom-price; மணமகனுக்குப் பெண்வீட்டார் கொடுக்கும் பொருள். |
| வரதடியன் | vara-taṭiyaṉ n. prob. id+. Dull, idle fellow; blockhead; சோம்பலுந் தடித்தனமு முள்ளவன். Colloq. |
| வரத நூல் | varata-nūl n. <>varada+. Science of augury; சகுனசாஸ்திரம். வரதநூல் வலோர் (பாரத. சூது. 90). |
| வரதம் | varatam n. <>vara-da. 1. That which confers a boon; வரமளிப்பது. வரதமுடைய வணிதில்லை யன்னவர் (திருக்கோ. 57). 2. Grace; 3. See வரதஹஸ்தம். வரதா பயங்கள் (நாமதீப. 21). 4. A treasure of Kubēra; 5. [K. varaka.] Fine cloth; |
| வரதராஜர் | varata-rājar n. <>id.+. 1. Viṣṇu, as worshipped in Conjeevaram; கச்சித்திருமால். 2. The author of the treatise on Hindu law known as Vyavahāra-nirṇaya, who lived in the Tamil country at the beginning of the 17th cent.; 3. Author of tamil Bhāgavatam, 16th cent.; |
| வரதன் | varataṉ n. <>vara-da. 1. One who grants a boon; வரமளிப்போன். வரதனொரு தமிழ் முனிவரன் (தக்கயாகப். 40). 2. God; 3. See வரதராஜர், 1. 4. Benefactor; 5. Proper name of Kāḷa-mēka-p-pulavar; |
