Word |
English & Tamil Meaning |
|---|---|
| வரம் 2 | varam n. varā. Turmeric; மஞ்சள். (மலை.) |
| வரம்படங்கல்பாட்டம் | varampaṭaṅkal-pāṭṭam n. வரம்பு+அடங்கல்+பாட்டம்1. A lease of paddy-fields in which no reduction is made in rent on account of drought, etc.; தண்ணீர்த்தட்டு முதலியவற்றால் வயல்விளைவு குறைந்தாலும் தள்ளுபடியில்லாத கட்டுக்குத்தகைவகை. Nā. |
| வரம்பழி - தல் | varampaḻi- v. intr. <>id.+அழி1-. See வரம்பிக-. வரம்பழியாது வாழ்ந்தேம் (கம்பரா. மாயாசீதை. 70). . |
| வரம்பிக - த்தல் | varampika- v. intr. <>id.+இக-. 1. To be boundless; அளவிலதாதல். வானின் றிழிந்து வரம்பிகந்த மாபூதத்தின் வைப்பு (கம்பரா. அயோத். மந்திரப். 1). 2. To exceed limits; |
| வரம்பில்காட்சி | varampil-kāṭci n. <>id.+இல் neg.+. Omniscience, infinite wisdom; அனந்தஞானம். |
| வரம்பில்ஞானம் | varampil-āṉam n. <>id.+id.+. ஞானம்1. See வரம்பில்காட்சி. (W.) . |
| வரம்பிலறிவன் | varampil-aṟivaṉ n. <>id.+id.+. God, as the Omniscient; கடவுள். (நன். பாயி. 54, மயிலை.) |
| வரம்பிலாற்றல் | varampil-āṟṟal n. <>id.+id.+. Infinite power; அனந்தசக்தி. வைத்து மீடியால் வரம்பிலாற்றலாய் (கம்பரா. மருத்து. 116). |
| வரம்பிலின்பம் | varampil-iṉpam n. <>id.+id.+. Infinite happiness or bliss; அளவிலா ஆனந்தம். (சூடா.) |
| வரம்பிலின்பமுடைமை | varampiliṉpam-uṭaimai n. <>வரம்பிலின்பம்+. Being in enjoyment of boundless bliss, one of civaṉeṇ-kuṇam, q.v.; சிவனெண்குணத்தொன்றான அளவிலானந்தமுடைமை (குறள், 9, உரை.) |
| வரம்பிற - த்தல் | varampiṟa- v. intr. வரம்பு+இற-. See வரம்பிக-. (யாழ். அக.) . |
| வரம்பு | varambu n. prob. வரை-. [M. varambu.] 1. Boundary, limit, extent; எல்லை. வரம்பி றானை பரவா வூங்கே (பதிற்றுப். 29, 15). 2. Ridge of a field; 3. Causeway; 4. Way; 5. Brim; 6. Rule of conduct, principle; 7. Interest; 8. House-site; |
| வரம்புகட்டு - தல் | varampu-kaṭṭu- v. <>வரம்பு+. (யாழ்.அக> tr. 1. To dam up; அணை கட்டுதல். 2. To limit; 3. To finish; To form rings as in ringworm or spreading sores; |
| வரம்புகட - த்தல் | varampu-kaṭa- v. intr. <>id.+. See வரம்பிக-. . |
| வரம்புதிரட்டு - தல் | varampu-tiraṭṭu- v. intr. & tr <>id.+. See வரம்புகட்டு-. Loc. . |
| வரம்புபண்ணு - தல் | varampu-paṇṇu- v. <>id.+. intr. See வரம்புகட்டு-, 1, 2.-tr. . To adjust; to set right ; |
| வரமாலை | vara-mālai n. <>vara+ mālā. The garland put by the bride round the neck of the bridegroom, at a marriage ; மணமகனுக்கு மணமகள் சூட்டும் மாலை . |
| வரயாத்திரை | vara-yāttirai n. <>id.+. Setting out of the bridegroom in procession towards the house of the bride, at a marriage ; மணமகன் மணமகள் வீட்டைநோக்கி யாத்திரையாக ஊர்வலம் வருகை . |
| வரயோகம் | vara-yōkam n. <>vara-yōga. (Astrol). Combination of nantai with one of the nakṣatras, catayam, kārttikai, tiruvātirai and cittirai ; நந்தையுடன் சதயம் கார்த்திகை திருவாதிரை சித்திரை என்பவனற்றுளொன்று கூடுதலாலுண்டாம் யொவ்கவகை (விதான. குணாகுண. 10) . |
| வரர் | varar n. <>vara. 1. Sages, great persons ; சிறந்தோர். வரரழக் கண்டதுண்டோ (திருவாலவா. 29, 9). 2. Celestials; |
| வரருசி | vararuci n. <>Vararuci. The sage who wrote the Vārtikam supplementing Pāṇini's grammar ; பாணினிவியாகரணத்துக்கு வா£த்திகஞ் செய்த முனிவர். (சங். அக). |
| வரல்வாறு | varal-vāṟu n.<>வா-+ வாறு. See வரலாறு. (யாழ். அக.) . |
| வரலட்சுமிவிரதம் | varalaṭcumi-viratam n. <>Varalakṣmī + vrata. A fast observed on the Friday preceding the full moon of the lunar month of Cirāvaṇam, when married women worship Lakṣhmi and pray for continued conjugal felicity ; சுமங்கலிகள் மங்கலியத்தோடு வாழவேண்டி இலக்குமியைக் குறித்துச் சிராவண மாதத்துப் பௌர்ணமிகுமுன் வரும் வெள்ளிக்கிழமை யன்று நோற்கும் நோன்பு. (பஞ்) . |
