Word |
English & Tamil Meaning |
|---|---|
| வராகன் 2 | varākaṉ n. perh. virāga. Arhat ; அருகன். (அரு. நி) . |
| வராகன்பூடு | varākaṉ-pūṭu n. <>வராகன்1+. Pointed-leaved hogweed. See முக்குத்தி, 4 (மலை) . |
| வராகன்பூண்டு | varākaṉ-pūṇṭu n. <>id.+. Pointed-leaved hogweed ; See முக்குத்தி, 4 . |
| வராகனாட்டம் | varākaṉ-āṭṭam n. <>id.+. A kind of card-game ; சீட்டாட்டத்தில் ஒரு வகை . |
| வராகனிடை | varākaṉ-iṭai n. <>id.+. இடை5. See வராகனெடை. (சங். அக.) . |
| வராகனெடை | varākaṉ-eṭai n. <>id.+. Weight of a pagoda, a unit of weight=5/16 rupee=54 gr. ; பொன்நிறுக்கும் நிறைவகை . |
| வராகாதனம் | varākātaṉam n. <>varāha+ āsana. (šaiva.) A boar-like posture, with the body resting on hands and feet and the face turned down ; பன்றியைப்போலக் காலுங் கையுமூன்றித் தலை கவிழ்ந்திருகும் ஆசனவகை(தத்துவப். 108, உரை.) |
| வராகாவதாரம் | varākāvatāram n. <>id.+ avatāra. The boar-incarnation of Viṣṇu ; திருமாலின் தசாவதாரங்களுள் பன்றியுருவெடுத்த அவதாரம். |
| வராகி | varāki n. <>vārāhī. 1. Vārāki, a divine Energy; வாராகி. (சூடா). (திருப்பு. 179). 2. A species of snake gourd; 3. Lesser galangal; 4. Moosly or weevil root. 5. Sedge; 6. A climber. 7. See வராகபுடம். வராகிமேலிட்டுத் தூமஞ் செய்தனன் (கந்தபு. மார்க். 135). |
| வராகிப்புகை | varāki-p-pukai n. <>வராகி+. A medicinal fumigation ; மருந்துப்புகை வகை. (யாழ். அக) . |
| வராகிமாலை | varāki-mālai n. <>id.+ மாலை3 A garland of verses on Varāki ; வராகியைத் துதிக்கும் நூல்வகை. (யாழ். அக) . |
| வராகிவேய் | varāki-vēy n. <>வராகம்1+ வேய். See வராகிவேல். (சங்.அக) . . |
| வராகிவேல் | varāki-vēl n. <>id.+ வேல். Quill of porcupine ; முட்பன்றியின் முள். (யாழ். அக) . |
| வராங்ககம் | varāṅkakam n.<>varāṅgaka. Cinnamon bark ; இலவங்கப்படை. (மூ. அ) . |
| வராங்கம் | varāṅkam n. <>varāṇga. 1. Head ; தலை. (இலக். அக.) 2. Elegant form; 3. Body; 4. Elephant; 5. Clove. |
| வராங்கனை | varāṅkaṇai n. <>varāṅganā. (சங்.அக.) 1. Excellent woman ; சிறந்த பெண். 2. Talipot palm ; |
| வராங்கி | varāṅki n. <>varāṇgī. 1. Beautiful woman ; அழகுள்ளவள். 2. Turmeric ; |
| வராசனம் | varācaṉam n.<>varāsana. 1. China rose, Hibiscus rosa sinenis ; முத்செல்வந்தி வகை (சங். அக). 2. Vessel for keeping water, etc; |
| வராசனன் | varācaṉaṉ n. <>varāsana. (யாழ். அக.) 1. Door-keeper ; வாயில்காப்போன். 2. Paramour ; |
| வராசான் | varācāṉ. n. A kind of camphor ; கருப்பூரவகை. (சிலப், 14, 109, உரை.) |
| வராட்டி | varāṭṭi n. <>வரள்-. Cake of dried cowdung ; வறட்டி. (சங்.அக.) |
| வராடகம் | varāṭakam n. <>varāṭaka. 1. Seed-pod of the lotus ; தாமரையின் காய். (சூடா.) 2. See வராடி1. (சங். அக.) 3. Rope ; |
| வராடம் 1 | varāṭam n. <>மராடம்1. The maharatta country ; மராட தேசம் .(W.) |
| வராடம் 2 | varāṭam n. <>Virāṭa. The country of the Virāṭas; விராட தேசம். (யாழ்.அக.) |
| வராடம் 3 | varāṭam n. <>varāṭa. See வராடி1. (W.) . |
| வராடி 1 | varāṭi n. <>varāṭikā. Cowry, Cypraea moneta ; பலகறை. (சூடா.) |
| வராடி 2 | varāṭi n. <>varādi. (Mus.) A melody-type of the pālai tracts ; பாலையாழ்த்திறத் தொன்று. (பிங்) . |
| வராடி 3 | varāti n. <>varāši. Saree of coarse yarn ; முரட்டுநூற் சீலை . (W.) |
| வராடிகை | varāṭikai n. <>varāṭikā. See வராடி1 வராடிகைத்திரள் பரப்பி (பிரபோத, 1, 5, 61) . . |
| வராடை | varāṭai n. Corr. வராகனெடை . |
| வராண்டம் | varāṇṭam n. cf. வராடகம். See வராடகம், 1. (பிங்) . |
| வராணசி | varāṇci n. <>Varāṇasī. Benares ; காசி. (யாழ். அக.) |
