Word |
English & Tamil Meaning |
|---|---|
| வரி 5 | vari n. <>bali. Impost, tax, toll, duty; contribution; குடியிறை. (பிங்.) |
| வரி 6 | vari n. prob. அரி7. 1. Fire; தீ. (அக. நி.) 2. Colour; 3. Beauty; 4. Form, shape; |
| வரி 7 | vari n. <>அரி2. cf. vrīhi. Paddy; நெல். (பிங்.) எடுத்துவரி முறத்தினிலிட்டு (தனிப்பா. i, 354, 41). |
| வரிக்கடுக்காய் | vari-k-kaṭukkāy n. <>வரி1+. Species of chebulic myrobalan; கடுக்காய்வகை. (பதார்த்த. 973.) |
| வரிக்கடை | vari-k-kaṭai n. <>id.+. Beetle; வண்டு. (திவா.) |
| வரிக்கண்ணோரா | vari-k-kaṇṇōrā n. <>id.+கண்+. A sea-fish, dark greyish-brown, covered with light orange spots, Tenthis concatenata; செஞ்சாம்பனிறமும் மஞ்சட்புள்ளிகளுமுடைய கடல்மீன்வகை. |
| வரிக்கத்தலை | vari-k-kattalai n. <>id.+கற்றளை. See வரிக்கற்றலை. . |
| வரிக்கத்து | varikkattu n. See வருக்கத்து. . |
| வரிக்கயிறு | vari-k-kayiṟu n. <>வரி+. Cable; long rope; வடக்கயிறு. Loc. |
| வரிக்கரப்பான் | vari-k-karappāṉ n. <>id.+. A kind of eruption, a cutaneous disease; வரிவரியாகத் தோன்றும் கரப்பான்வகை. (சீவரட்.) |
| வரிக்கருடன்சம்பா | vari-k-karuṭancampā n. <>id.+. A king of campā paddy; சம்பாநெல் வகை. |
| வரிக்கல் | vari-k-kal n. <>id.+. Long piece of stone chiselled into required shape; நீளமாக அடித்துத் திருத்திய கல். கோயில் மண்டபத்துக்கு வரிக்கால் கொண்டுவருகிறார்கள். |
| வரிக்கலவாய் | vari-k-kalavāy n. <>id.+. A sea-fish, yellowish brown, Serranus boenick; மஞ்சட்கபில நிறங்கொண்ட கடல்மீன்வகை. |
| வரிக்கற்றலை | vari-k-kaṟṟalai n. <>id.+கற்றளை. 1. A sea-fish, reddish, Lutjanus sebae; செந்நிறங்கொண்ட கடல்மீன்வகை. 2. A sea-fish, silvery grey, attaining one foot in length, Sciaena maculata; |
| வரிக்காரல் | vari-k-kāral n. <>id.+காறல்2. A Sea-fish, silvery, attaining 8 in. in length, Equala dussumieri; வெண்மை நிறமும் எட்டு அங்குல வளர்ச்சியுமுடைய கடல்மீன்வகை. |
| வரிக்காரன் 1 | vari-k-kāraṉ n. <>id.+காரன்1. Cable-twister, rope-maker; வடக்கயிறு திரிப்போன். |
| வரிக்காரன் 2 | vari-k-kāraṉ n. <>வரி5 +id. 1. Tax-collector; வரிவாங்குபவன். 2. One who pays tax, contribution, etc.; |
| வரிக்கீச்சான் | vari-k-kīccāṉ n. <>வரி1+. A sea-fish, yellowish brown, attaining 10 in. in length, Lutjanus kasmira; மஞ்சட் கபிலநிறமும் பத்து அங்குல வளர்ச்சியுமுடைய கடல்மீன்வகை. |
| வரிக்குக்கூறுசெய்வார் | varikku-k-kūṟuceyvār n. <>வரி5+கூறுசெய்-. See வரிக்கூறுசெய்வார். (S. I. I. iii, 211.) . |
| வரிக்குதிரை | vari-k-kutirai n. <>வரி1+. 1. Piebald horse; பலநிறக் கோடுள்ள குதிரை. (W.) 2. Horse not requiring a saddle; 3. Zebra; |
| வரிக்குப்பச்சை | varikku-p-paccai n. cf. வரிசைக்குப்பச்சை. A variety of green stone. See நாகப்பச்சை. (W.) |
| வரிக்கும்மட்டி | vari-k-kummaṭṭi n. <>வரி1+கும்மட்டி4. cf. வரிக்கொம்மட்டி. Colocynth. See பேய்க்கொம்மட்டி. (பதார்த்த. 576.) |
| வரிக்குயில் | vari-k-kuyil n. <>id.+. Banded koel, Cuculus sonneratti; குயில்வகை. (W.) |
| வரிக்கூத்து | vari-k-kūttu n. <>id.+. A kind of masquerade dance; கூத்துவகை. (சிலப். 3, 24, உரை.) |
| வரிக்கூறிடுவார் | vari-k-kūṟiṭuvār n. <>வரி5 +கூறிடு-. See வரிக்கூறுசெய்வார். (Insc.) . |
| வரிக்கூறுசெய்வார் | vari-k-kūṟuceyvār n. <>id.+கூறுசெய்-. Revenue officers in ancient times; அரசிறை அதிகாரிகள். (Insc.) |
| வரிக்கை | varikkai n. <>வருக்கை1. See வருக்கைப்பலா. (W.) . |
| வரிக்கொம்மட்டி | vari-k-kommaṭṭi n. <>வரி1+. cf. வரிக்கும்மட்டி. Colocynth. See பேய்க்கொம்மட்டி. (M. M. 372.) |
| வரிக்கொன்றை | vari-k-koṉṟai n. <>.id.+. Red Indian laburnum, m.tr., Cassia marginata; சிவப்புக்கொன்றைவகை. (L.) |
| வரிக்கோரை | vari-k-kōrai n. <>id.+. Striped sedge, Cyperus alopecuroides; கோரைவகை. |
