Word |
English & Tamil Meaning |
|---|---|
| வராத்தம் | varāttam n. 1. Order ; கட்டளை. (யாழ். அக.) 2. Levying taxes ; 3. Money dealings ; |
| வராந்தா | varāntā n. <>Port. varanda. cf. varanda. Verandah, covered platform round a house ; தாழ்வாரம். Mod. |
| வராரோகன் | varārōkaṉ n. <>varārōha. Elephant-driver ; யானைப்பகான். (யாழ். அக) . |
| வரால் | varāl n. 1. Murrel, a fish, greyish green, attaining 4 ft. in length, ophiocephalus marulius ; சாம்பற் பச்சை நிறமும் நான்கடிவரை வளர்ச்சியுமுடைய மீன்வகை. 2. Black murrel, a fish, dark greyish or blackish, attaining 3 ft. in length, ophiocephalus striatus; 3. A fresh-water fish ; |
| வரால்வலை | varāl-valai n. <>வரால்+. Fishing net to catch varāl ; வரால்மீனைப் பிடிக்க உதவும் வலை . Nā. |
| வராலகம் | varālakam n. <>varālaka. Clove. See இலவங்கம், 1. (தைலவ.) |
| வராலடிப்பான் | varāl-aṭippāṉ n. <>வரால் + அடி-. Osprey, pandion haliaetus ; ஒரு வகைப் பறவை . |
| வராலம் | varālam n. <>varāla. See வராலகம். (நாமதீப.319) . . |
| வராலி | varāli n. cf. விராலி. A prostrate herb. See பிரமி. (மலை) . |
| வராளம் | varāḷam n. cf. vyāḷa. Snake ; பாம்பு. (யாழ். அக.) |
| வராளி 1 | varāḷi n. <>varāli. 1. Moon; சந்திரன். (யாழ். அக.) 2. (Mus.) A specific melodytype; 3. A kind of lute ; |
| வராளி 2 | varāḷi n. Spleen ; மண்ணீரல். (சங். அக.) |
| வராளிகை | varāḷikai n. <>Varālikā. Durgā; துர்க்கை. (யாழ். அக.) |
| வராற்பகடு | varāṟ-pakaṭu n. <>வரால்+. Male murrel ; ஆண்வரால். அரில் வலை கீண்டு நிமிர்ந்தெழுவன வராற்பகடு (திருக்காளத். பு. 2, 16) . |
| வராற்போத்து | varāṟ-pōttu n. <>id.+ போத்து1. Young murrel ; இலவரால். பகுவாய் வராஅற்...போத்து (அகநா. 36) . |
| வரானி | varāṉi n. A plant ; செடிவகை. (மலை.) |
| வரி 1 | vari n. [T. vaṟi, K. bare, M. vare.] 1. cf. valī. Line, as on shells; streaks, as in timber; stripe; கோடு. நுண்ணிய வரியொடு திரண்டு.கண் (சீவக.1702). 2. Ornamental marks on the breast; 3. (Palmistry.) Lines at the joint of fingers or on the palm of hand; 4. Course, as of bricks; line, as of writing; series, as of letters; orderly line, as of ducks in flight; row; 5. Letter; 6. Dot; 7. Spreading spots on the skin; 8. Beetle; 9. Sea; 10. Tie, bandage; 11. Junction of streets; 12. Way; 13. Music; 14. Tune; melody; 15. (Nāṭya.) See வரிக்கூத்து. கண்கூடு வரியும் (சிலப். 3, 14). 16. A poem of the last šaṅgam; 17. Loftiness; 18. Lenth; |
| வரி 2 - தல் | vari- 4 v. tr. <>வரி1. 1. [T. vrāyu.] To write; எழுதுதல். (பிங்.) 2. To paint; to draw; 3. To smear, daub; 4. To cover; 5. To bind, tie, fasten; |
| வரி 3 - த்தல் | vari- 11 v. <>id. tr. 1. To write; எழுதுதல். வள்ளுகிர் வரித்த சாந்தின் வனமுலை (சீவக. 2532). 2. To draw; to paint; 3. To smear, daub; 4. To bind, tie, fasten; to fix, as the reepers of a tiled roof; 5. To swarm round; 6. To adorn, decorate; 7. To run; to flow; |
| வரி 4 - த்தல் | vari- 11 v. tr.<>vṟ. 1. To choose, select; தேர்ந்துகொள்ளுதல். 2. To appoint, assign, allocate; 3. To invite; |
