Word |
English & Tamil Meaning |
|---|---|
| வரிசைமாதர் | varicai-mātar n. <>id.+மாதர்1. See வரிசைமகளிர். வரிசைமாதர் சிலம்போசை (திருவாலவா. திருநகரச். 6). . |
| வரிசையாளர் | varicai-yāḷar n. <>வரிசை2+ஆள்-. Cultivating tenants; நிலத்தைப் பயிரிடுங்குடிகள். தம் கீழ்க்குடிகளாகிய வரிசையாளரை (பதிற்றுப். 13, 24, உரை). |
| வரிசையெடு - த்தல் | varicai-y-eṭu- v. intr. <>வரிசை3+. To fetch presents ceremonially on marriage or other occasions, in public; பலருமறியச் சீரெடுத்தல். Colloq. |
| வரிசைவாரம் | varicai-vāram n. <>வரிசை2+. Fixed rent calculated on the ascertained average yield of the land cultivated; சாகுபடியின் சராசரிப்படி திட்டப்படுத்திய மேல்வாரம். |
| வரிசோறு | vari-cōṟu n. <>வரி5 . A tax; வரிவகை. (I. M. P., Sm. 2.) |
| வரிட்டம் | variṭṭam n. <>variṣṭha. That which is pre-eminent; மிகச்சிறந்தது. வரிட்ட மங்கலம் (தக்கயாகப். 74, உரை). |
| வரிட்டன் | variṭṭan n. <>variṣṭha. 1. Distinguished, pre-eminent man; மேலானவன். 2. Person belonging to pirama-variṭṭar class of cīvaṉ-muttar; |
| வரித்தும்மட்டி | vari-t-tummaṭṭi n. <>வரி1+. Colocynth. See பேய்க்கொம்மட்டி. |
| வரித்துலா | varittulā n. Ashy babool; விடத்தேர். (L.) |
| வரித்தோல் | vari-t-tōl n. <>வரி + தோல3¢. Cluster-flowered croton. See காக்காய்ப்பாலை. (L.) |
| வரிதகம் | varitakam n. prob. வரி2-. A kind of song of 32 lines; முப்பத்திரண்டடியான் வரும் இசைப்பாட்டு. (சிலப். 3, 3, உரை, பக். 88.) |
| வரிந்துகட்டு - தல் | varintu-kaṭṭu- v. <>id.+. tr. 1. To bind tightly; இறுக்கிக்கட்டுதல்.-intr. 2. To prepare for work, as by tying one's loin-cloth; |
| வரிநிழல் | vari-niḻal n. <>வரி1+. Shade interspersed with light; செறியாத நிழல். மராஅத்த வரிநிழ லசைஇ (சிறுபாண். 12). |
| வரிப்பணம் | vari-p-paṇam n. <>வரி5+பணம்2. Money-tax; குடியிறை. (W.) |
| வரிப்பாரை | vari-p-pārai n. prob. வரி1+. Horse-mackerel. See செம்பாரை. |
| வரிப்பிரோத்தம் | varippirōttam n. Dill. See சதகுப்பி, 1. (மலை.) |
| வரிப்பிளந்தெழுது - தல் | vari-p-piḷanteḻutu- v. tr. <>வரி1+பிள-+எழுது-. To interline; கையெழுத்துவரியில் இடைச்செருகி எழுதுதல். |
| வரிப்பிளப்பு | vari-p-piḷappu n. <>id.+. Interlineation; இடைச்செருகி எழுதுவது. |
| வரிப்புலி | vari-p-puli n. <>id.+. Bengal tiger; வேங்கைப்புலி. (W.) |
| வரிப்புறம் | vari-p-puṟam n. <>id.+புறம்2. Striped squirrel; அணில்வகை. (பிங்.) |
| வரிப்பூனை | vari-p-pūṉai n. <>id.+. Rusty-spotted cat, Felis rubiginosa; காட்டுப்பூனைவகை. |
| வரிப்பொத்தகம் | vari-p-pottakam n. <>வரி5+பொத்தகம்1. 1. Tax register; அரசிறைக்கணக்குக்குறிப்பு. (Insc.) 2. An ancient office; |
| வரிபோடு - தல் | vari-pōṭu- v. intr. <>id.+. See வரிவை1-. . |
| வரிமணல் | vari-maṇal n.<>வரி1+. Sands on the shore, with streaks formed thereon by the action of waves; அறலினையுடைய மணல். வரிமண லகன்றிட்டை (பட்டினப். 60). |
| வரிமணி | vari-maṇi n. <>id.+. A neckornament worn by Parava women; பரவமகளிர்அணியுங் கழுத்தணிவகை. |
| வரியங்கம் | vari-y-aṅkam n. prob. id.+அங்கம்1. Tube-in-tube wood. See பன்றிவாகை. (L). |
| வரியச்சு | vari-y-accu n. <>id.+அச்சு2. Black-lined sheet placed under the writing paper to guide the hand in writing; எழுதுங்காகிதத்தினடியில் வைத்துக்கொள்ளும் கறுப்புக் கோடிட்ட காகிதம். (W.) |
| வரியரிசி | vari-y-arici n. <>id.+. Cumin. See சீரகம்1, 1. (மலை.) |
| வரியாடல் | vari-y-āṭal n. <>id.+. Writing; எழுதுகை. (அக. நி.) |
| வரியாத்து | variyāttu n. See வரியாத்துக்கிழங்கு. . |
| வரியாத்துக்கிழங்கு | variyāttu-k-kiḷaṅku n. <>வரியாத்து+. Rhubarb. See இரேவற்சின்னி, 1. (யாழ். அக.) |
