Word |
English & Tamil Meaning |
|---|---|
| வரியான் | variyāṉ n. <>varīyān nom. sing. of varīyas. 1. Person belonging to the piramavariyār class of cīvaṉ-muttar; சீவன் முத்தருள் பிரமவரியார் வகையினன். (கைவல். தத். 94.) 2. (Astron.) A division of time, one of 27 yōkam, q.v.; |
| வரியிலார் | vari-y-ilār n. <>வரி5+இல் part. See வரிச்கூறுசெய்வார். நம் வரியிலார் வரியிலேயிட்டு (S. I. I. iii, 36). . |
| வரியிலிடு - தல் | variyil-iṭu- v. tr. <>id.+இடு-. To enter in the revenue register; வரிப்புத்தகத்திற் பதிதல். (S. I. I. iii, 115.) |
| வரியில¦டு | variyilīṭu n. <>வரியிலிடு-. 1. Entry in the revenue register; வரிப்பொத்தகத்திற்பதியும் பதிவு. 2. Office of keeping the revenue register; |
| வரியொட்டி | vari-y-oṭṭi n. <>வரி1+ஒட்டி-. A kind of fish; மீன்வகை. (W.) |
| வரியோரா | vari-y-ōrā n. <>id.+. Sea fish, dark greyish-brown covered with light orange spots, Tenthis concatenata; கருமைவெண்மைகள் கலந்த கபிலநிறமும் செந்நிறப்புள்ளிகளுமுடைய கடல்மீன்வகை. (யாழ். அக.) |
| வரியோலை | vari-y-ōlai n. <>வரி2-+. Deed of agreement; உடன்படிக்கைப் பத்திரம். வரியோலை யெழுதி வைத்தபடி. |
| வரிவசிதம் | varivacitam n. <>varivasita. Personal service, attendance, as on a guru; சிசுரூஷை. (யாழ். அக.) |
| வரிவடிவு | vari-vaṭivu n. <>வரி1+. Written character; written symbol of an articulate sound, dist. fr. oli-vaṭivu; ஒலியெழுத்திற்கு அறிகுறியான கீற்றுவடிவு. (நன். 97, மயிலை.) |
| வரிவயம் | vari-vayam n. <>id.+வயம1¢. Tiger, as striped; புலி. வரிவயம் பொருத வயக்களிறுபோல (புறநா. 100). |
| வரிவரி | varivari n. <>varī. Climbing asparagus; See தண்ணீர்விட்டான். (தைலவ.) |
| வரிவரிமணலி | vari-vari-maṇali n. <>வரி1+வரி1+. Aloe. See கற்றாழை, 1. (சங். அக.) |
| வரிவனம் | vari-vaṉam n. perh. id.+. Blinding tree. See தில்லை 1. (மலை.) |
| வரிவை 1 - த்தல் | vari-vai-. v. intr. <>வரி5+. 1. To impose a tax; குடியிறை விதித்தல். (W.) 2. To apportion and levy contributions, as for a common fund; |
| வரிவை 2 - த்தல் | vari-vai- v. intr. <>வரி1+. To set in a row, as in brick-laying; வரிசையாகக் கட்டுதல். (W.) |
| வருக்கக்கோவை | varukka-k-kōvai n. <>வருக்கம்+. A poem of kalittuṟai metre, in which the stanzas begin with the letters of the alphabet in regular order, one of 96 pirapantam, q.v.; பிரபந்தம் தொண்ணூற்றாறனுள் மொழி முதலில்வரும் எழுத்துக்களை அகரமுதலாம் எழுத்து முறையே அமைத்து கலித்துறைப்பாட்டாக இயற்றும் பிரபந்தவகை. (சது.) |
| வருக்ககனம் | varukka-kaṉam n. <>varga+. (Math.) The cube of a square; ஒரு எண்ணின் வருக்கத்தை மும்மடங்கு உறழவந்த எண். (யாழ். அக.) |
| வருக்கசங்கலிதம் | varukka-caṅkalitam n. <>id.+saṅkalita. (Math.) Series of squares of the sucessive numbers in their natural order, as 1, 4, 9, 16; ஒன்றுமுதல் முறையே எண்களைச் சதுரித்த தொகைகளின் வரிசை. (W.) |
| வருக்கணம் | varukkaṇam n. <>vargaṇā. (Math.) Multiplication; பெருக்கல். |
| வருக்கத்து | varukkattu n. <>Arab. barakat. ct. வரிக்கத்து. Luuck, fortune; அதிட்டம். அவன் வருக்கத்துக் கெட்டவன். Tinn. |
| வருக்கத்தொகை | varukka-t-tokai n. <>வருக்கம்+. (Math.) See வருக்கம், 5. . |
| வருக்கம் | varukkam n. <>varga. 1. Class, kind; species, family; இனம். 2. Lineage; 3. Group of similar things; collection, crowd, multitude; 4. Chapter; 5. (Math.) Square, as of a given number; 6. Square figure; 7. (Astrol.) A set of eight horoscopic charts denoting the relative strength of the planets. 8. Group of eight special drugs. 9. Order, regularity; |
| வருக்கமாலை | varukka-mālai n. <>id.+மாலை3. A poem in which successive lines begin with the letters of the alphabet in their regular order, one of 96 pirapantam, q.v.; பிரபந்தம் தொண்ணூற்றானுள் மொழிமுதலில்வரும் எழுத்துக்களை அகரமுதலான எழுத்துமுறையிற் பாடலின் தொடக்கவெழுத்துக்களாக அமைந்து இயற்றப்படும் பிரபந்தவகை. (சது.) |
