Word |
English & Tamil Meaning |
|---|---|
| வருக்கமூலம் | varukka-mūlam n. <>id.+mūla. (Math.) Square root; வருக்கத்தொகைக்கு மூலமாயுள்ள எண். (பிங்.) |
| வருக்கமோனை | varukka-mōṉai n. <>வருக்கம்+. (Pros.) A kind of mōṉai in which the letters of the alphabet occur in their order as the first letters of the successive lines of a stanza; பாடலடிகளில் முதலெழுத்துக்கள் வருக்கவெழுத்துக்களால் அமையும் மோனைவகை. (காரிகை, ஓழிபி. 6, உரை.) |
| வருக்கலாடசங்கலிதம் | varukka-lāṭa-caṅkalitam n. <>varga+lāṭa+. (Math.) A series of squares; சதுரித்த வெண்களாலான வரிசைவகை. (யாழ். அக.) |
| வருக்கவெதுகை | varukka-v-etukai n. <>வருக்கம்+. (Pros.) Etukai-t-toṭai in which the etukai letters belong to the same varukkam; பாடலடிகளில் ஒருவருக்கத்தைச்சேர்ந்த எழுத்துக்கள் வரத்தொடுக்கும் எதுகைத்தொடை. (காரிகை, ஓழிபி. 6, உரை.) |
| வருக்கவெழுத்து | varukka-v-eḻuttu n. <>id.+. Letter of a series, either of vowels or any one of 18 consonants ; உயிர் அல்லது ஒருமெய்யின் வருக்கத்தைச் சேர்ந்த எழுத்து. (காரிகை, ஒழிபு. 6, உரை.) |
| வருக்காந்தியம் | varukkāntiyam n. <>vargāntya. The final soft consonants in each of the first five groups of consonants in Sanskrit; வடமொழியில் ஐவகை மெய்வர்க்கங்களில் ஒவ்வொன்றன் இறுதியிலுமுள்ள மெய். |
| வருக்கி - த்தல் | varukki- 11 v. tr. <>varga. (Math.) To square; ஓர் எண்ணை அதே எண்ணாற் பெருக்குதல். |
| வருக்கிலங்கெட்டவன் | varukkilaṅ-keṭtavaṉ n. prob. வருக்கத்து+கெடு-. Useless fellow, used in contempt; பயனில்லாதவன். Tinn. |
| வருக்கு 1 | varukku n. See வர்க்கு1. . |
| வருக்கு 2 | varukku n. cf. வர்க்கு3. Gruel; கஞ்சி. (யாழ். அக.) |
| வருக்கை 1 | varukkai n. [M. varikka.] See வருக்கைப்பலா. மதுவிம்மு வருக்கையின் சுளையும் (தேவா. 628, 9). . |
| வருக்கை 2 | varukkai n. <>varga. 1. Class, division, group;. இனம். 2. (Gram.) Class of letters of the alphabet, as vowels, kindred consonants, etc.; |
| வருக்கைப்பலா | varukkai-p-palā n. <>வருக்கை1+பலா1. A species of jack-tree; பலாவகை. (நாமதீப. 294.) |
| வருகம் 1 | varukam n. <>barha. (யாழ். அக.) 1. Peacock's feather; மயிற்றோகை. 2. Leaf; |
| வருகம் 2 | varukam n. <>varga. Train of attendants; பரிவாரம். (யாழ். அக.) |
| வருகாலம் | varu-kālam n. <>வா-+. See வருங்காலம். வருகாலஞ் செல்கால மாயினானை (தேவா. 716, 3). . |
| வருங்காலம் | varuṅ-kālam n. <>id.+. 1. Future; இனி வரப்புகுங் காலப்பகுதி. வருங்கால நிகழ்காலங் கழிகாலமாய் (திவ். திருவாய். 3, 1, 5). 2. (Gram.) Future tense. |
| வருச்சம் | varuccam n. <>varja. 1. Leaving, abandoning; நீக்குகை. (W.) 2. (Astrol.) Inauspicious period in the course of a day; 3. (Astrol.) See வருச்சியகாலம். |
| வருச்சனீயம் | varuccaṉīyam n. <>varjanīya. See வர்ச்சியம். (சங். அக.) . |
| வருச்சி - த்தல் | varucci- 11 v. tr. <>வருச்சம். See வர்ச்சி-. (W.) . |
| வருச்சியகாலம் | varucciya-kālam n. <>varjya+. 1. (Astrol.) Period during the passage of the moon in an irāci, when no auspicious function may be commenced; சுபகாரியந் தொடங்கத்தகாத சந்திரராசியின் பகுதி. (பஞ்.) 2. Inauspicious time; |
| வருச்சியம் | varucciyam n. <>varjya. That which should be avoided or excluded; விடத்தகுந்தது. (சங். அக.) |
| வருச்சியாவருச்சியம் | varucciyāvarucciyam n. See வர்ஜியாவர்ஜியம். . |
| வருட்டம் 1 | varuṭṭam n. cf. ariṣṭa. See வேம்பு. (மலை.) . |
| வருட்டம் 2 | varuṭṭam n. prob. vṟtta. Egg; முட்டை. (நாமதீப. 255.) |
| வருட்டு - தல் | varuṭṭu- 5 v. tr. 1. To assure, convince; தேற்றுதல். பின்னும் பலகால் வருட்டி (பாரத. சம்பவ. 64). (சூடா.) 2. To charm, fascinate; |
| வருடகம் | varuṭakam n. Balloon vine. See முடக்கொற்றான், 1. (மலை.) |
