Word |
English & Tamil Meaning |
|---|---|
| வருணபகவான் | varuṇa-pakavāṉ, n. <>Varuṇa+. See வருணன், 1. (உரி. நி.) . |
| வருணம் 1 | varuṇam n. <>varṇa. 1. Colour; நிறம். (பிங்.) 2. The four-fold caste of the Hindus, viz., pirāmaṇaṉ, kṣattiriyaṉ, vaiciyaṉ, cūttiraṉ; 3. Caste; 4. Letter; 5. Beauty; 6. Brightness; 7. cf. varṇinī. Turmeric; 8. Streak of gold on the touchstone; 9. Gold. 10. Fame; 11. Praise; 12. Frangrance; 13. See வர்ணம், 8. 14. See வர்ணம், 9. 15. Disguise; 16. Manner; 17. Style; 18. Elephant; |
| வருணம் 2 | varuṇam n. <>varuṇa. 1. Water; நீர். (பிங்.) 2. See வருணனாள். (யாழ். அக.) |
| வருணமண்டலம் | varuṇa-manṭalam n. <>id.+. Region of Varuṇa; வருணனது உலகம். |
| வருணர்பாட்டியல் | varuṇar-pāṭṭiyal n. A work on poetics; பாட்டியல் நூல்களில் ஒன்று. (இலக். வி. 886, உரை.) |
| வருணலோகம் | varuṇa-lōkam n. <>varuṇa-lōka. 1. See வருணமண்டலம். . 2. Water; |
| வருணவதி | varuṇavati n. <>varṇa-valī. Turmeric; மஞ்சள். (சங். அக.) |
| வருணவிந்து | varuṇa-vintu n. <>varuṇa+. Mother-of-pearl; முத்துச்சிப்பி. (யாழ். அக.) |
| வருணவில் | varuṇa-vil n. <>வருணன்+. Secondary rainbow; வானவில்லை யடுத்துத் தோன்றும் வில்வடிவு. (W.) |
| வருணன் | varuṇaṉ n <>Varuṇa. 1. Varuṇa, god of the ocean and of the maritime tracts, also of rain, regent of the West, one of aṣṭatikku-p-pālakar, q.v.; அஷ்டதிக்குப் பாலகருள் மேற்றிசைப்பாலனும் கடலுக்கும் நெய்த னிலத்துக்கு முரியவனும் மழைக்கு அதிபதியுமுமாகிய கடவுள். வருணன் மேய பெருமண லுலகமும் (தொல். பொ. 4). 2. A deity, one of the tuvātacātittar, q.v.; |
| வருணனாள் | varuṇaṉāḷ n. <>வருணன் +நாள். The 24th nakṣatra. See சதயம். (பிங்.) |
| வருணனை | varuṇaṉai n. <>varṇanā 1. Description, delineation; புனைவுரை. (தண்டி. பொது. 7.) 2. Praise; |
| வருணாச்சிரமதர்மம் | varuṇācciramatarmam n. <>varṇa+āšrama+. Duties pertaining to the four castes and to the four stages of life; நால்வகைச் சாதிக்கும் நால்வகை நிலைக்கும் உரிய ஓழக்கம். |
| வருணாசாரம் | varuṇācāram n. <>id.+ācāra. Customs and manners pertaining to each of the four castes; சாதியொழுக்கம். (யாழ். அக.) |
| வருணாலயம் | varuṇālayam n. <>varuṇa+ālaya. The ocean; கடல். வருணாலயத்தை வழிவேண்டிச் சரணமாகக் கிடந்த கருணாகரப் பெருமாளையும் (இராமாநுஜ. திவ்யஸூரி சரிதை பக். 164). |
| வருணாஸ்திரம் | varuṇātiram n. <>varuṇāstra. The mystic arrow whose presiding deity is Varuṇa; வருணனைத் தேவதையாகக்கொண்ட பாணம். (W.) |
| வருணி 1 - த்தல் | varuṇi- 11 v. tr.<>varṇ 1. To depict, describe; புனைந்துரைத்தல். வருணித்தென்னெ (திவ். திருவாய். 9, 1, 4). 2. To praise; 3. To exaggerate; 4. To illustrate by analogy; |
| வருணி 2 | varuṇi n. <>varṇin. Celibate student of Brahmacārin; பிரமசாரி. சீரியவருணி (திருக்களாத். பு. பதிக. 14). |
| வருணி 3 | varuṇi n.<>varṇi. Gold; பொன். (சங். அக.) |
| வருத்தகம் 4 | varuttakam n. See வர்த்தகம். (W.) . |
| வருத்தகம் 5 | varuttakam n. <>vardhaka. That which increases; that which causes growth or devolopment; விருத்திசெய்வது. |
| வருத்தகன் | varuttakaṉ n. See வர்த்தகன். (யாழ். அக.) . |
| வருத்தம் | varuttam n. <>வருந்து-. 1. Suffering pain; துன்பம். களிற்றின் வருத்தஞ் சொலிய (அகநா. 8). 2. Strain, difficulty; 3. Effort; 4. Exhaustion, weariness; 5. That which has very little chance of occurring; 6. Critical condition, as of a patient; |
