Word |
English & Tamil Meaning |
|---|---|
| வருத்தமானம் 1 | varuttamāṉam n. <>vartamāna. 1. The present; நடக்கின்ற காலம். 2. (Gram.) Present tense; 3. See வர்த்தமானம்1, 3, 4. |
| வருத்தமானம் 2 | varuttamāṉam n. prob. vardhamāna. (Nāṭya.) A gesture with both hands in which one hand in mukuḷam pose is made to meet and join the other in kapōtampose, one of 15 iṇai-k-kai, q.v.; முகுளக்கையிற்கபோதக்கையை எதிரிட்டுச் சேர்ப்பதான இணைக்கைவகை. (சிலப். 3, 18, உரை.) |
| வருத்தனம் | varuttaṉam n. <>vartana. 1. See வருத்தனை. . 2. Ball; |
| வருத்தனி | varuttaṉi n. <>vardhanī. (யாழ். அக.) 1. Water-vessel; நீர்க்குடம். 2. Broom; |
| வருத்தனை 1 | varuttaṉai n. <>vartanā. 1. Livelihood, subsistence; சீவனம். (யாழ். அக.) 2. Occupation; 3. Turning movement in dancing; 4. (Mus.) See வர்த்தனை. (விலப். 3, 58, உரை.) 5. Wages; fee; 6. Path; way; |
| வருத்தனை 2 | varuttaṉai n. <>vartana. See வர்த்தனை. . |
| வருத்தி 1 - த்தல் | varutti- 11 v. <>vṟdh.intr. To increase; to grow abundantly; to thrive; விருத்தியாதல்.-tr. To make, create; to cause to manifest; |
| வருத்தி 2 - த்தல் | varutti- 11 v. tr. prob. vartikā To paint, delineate; சித்திரமெழுதுதல். நினைப்பென்னுந் துகிலிகையால் வருத்தித்து (சீவக. 180). |
| வருத்தி 3 | varutti n. See வத்தி, 8. (யாழ். அக.) . |
| வருத்து 1 - தல் | varuttu- 5 v. tr. Caus. of வா-. 1. To cause to come; to fetch; to get, obtain; வருவித்தல். 2. See வருத்தி1-. உமையிடைத்துர்க்கையை வருத்தி (உபதேசகா. சூராதி. 132). 3. To learn by heart, as a lesson; |
| வருத்து 2 - தல் | varuttu- 5 v. tr. Caus. of வருந்து-. 1. To cause pain; to afflict, vex; வருந்தச்செய்தல். வருத்துந் தெய்வங்களும் (மதுரைக். 632). 2. To train; |
| வருத்து 3 | varuttu n. <>வருந்து-. See வருத்தம், 1. செலினே வருத்துறும் (கலித். 146, 47). . |
| வருத்து 4 | varuttu n. <>வா-. See வரத்து. (W.) . |
| வருத் துருப்பு | varutturuppu n. <>U.bartarf. Dismissal, as irom service; வேலையை விட்டுத் தள்ளுகை. (W.) |
| வருத்துலம் | varuttulam n. <>vartula. 1. That which is circular or round; வட்டவடிவானது. (யாழ். அக.) 2. Round-shaped gem; |
| வருதி | varuti n. prob. வா-. Permission; order; உத்தரவு. வாய்க்கேள்வியர்க்கு வருதி செய்தான் (தனிப்பா.). |
| வருந்திக்கழி - த்தல் | varunti-k-kaḻi- v. tr.<>வருந்து-+கழி3-. To pass one's time in suffering; வருத்தத்துடன் காலம் போக்குதல். (W.) |
| வருந்திக்கேள் - தல் [வருத்திக்கேட்டல்] | varunti-k-kēḷ- v. tr. <>id.+. To beseech; to beg earnestly; to entreat; to solicit pressingly; to importune; கெஞ்சுதல். |
| வருந்து - தல் | varuntu- 5 v. intr. 1. To suffer; to be distressed or grieved; துன்புறுதல். காமமுழந்து வருந்தினார்க்கு (குறள், 1131). 2. To become emaciated; 3. To take pains, make great efforts; 4. To make a supplication; |
| வருந்துரு | varunturu n. Red-flowered silk-cotton tree. See முள்ளிலவு. (மலை.) |
| வருநர் | varunar n. <>வா-. 1. New comers; புதிதாய் வருபவர். வருநர்க்கு வரையா வளநகர் (குறிஞ்சிப். 202). 2. Guests; |
| வருநாள் | varu-nāḷ n. <>id.+. Future; எதிர்காலம். கூத்தனை யேத்தலர்போல் வருநாள் பிறவற்க (திருக்கோ. 44). |
