Word |
English & Tamil Meaning |
|---|---|
| வருபிறப்பு | varu-piṟappu n. <>id.+. 1. Next birth; மறுபிறப்பு. (நாமதீப. 690, உரை.) 2. Life after death; |
| வருபுனல் | varu-puṉal n. <>id.+. 1. Rising, swelling or overflowing water; ¢பெருகிவரும் நீர். வருபுனலும் வாய்ந்த மலையும் (குறள், 737). 2. River; 3. Water other than river or spring water; |
| வருபொருள் | varu-poruḷ n. <>id.+. 1. Future event; எதிர்காலநிகழ்ச்சி. மந்திரிக்கழகு வரும்பொரு ளுரைத்தல் (நறுந்.). 2. Purpose or object of one's coming; |
| வருபோகம் | varu-pōkam n. <>id.+. Future crop or seasonal produce; மறுபோக விளைவு. பெருங்கடன்கள் . . . வருபோகத்துத் தருவல். (திருவாலவா. 50, 6) |
| வரும்படி | varum-paṭi n. <>id.+படி3. Income, source of income; வருமானம். |
| வருமதி | varumati n. <>id. See வரும்படி. (யாழ். அக.) . |
| வருமம் | varumam n. <>வர்மம்1. Grudge, spite, malevolence. See வன்மம். என்பேரில் உனக்கு என்ன வருமம் ? |
| வருமன் | varumaṉ n. <>varman. Title of the Kṣattriyas; க்ஷத்திரியர் தரிக்கும் பட்டப்பெயர். திண்டிறற் சித்திர வரும னென்பவே (பிரமோத். 8, 11). |
| வருமாறு | varum-āṟu n. <>வா-+ஆறு1. 1. Which is as follows; வரும்விதம். 2. Order of occurrence; |
| வருமானம் | varu-māṉam n. <>id.+ மானம்1. [K. varamāna.] See வரும்படி. . |
| வருமானவரி | varumāṉa-vari n. <>வருமானம்+வரி5. Income-tax; வரும்படியின்மேல் விதிக்கும் அரசிறை. Mod. |
| வருமை | varumai n. <>வா-. Next or future birth; மறுபிறப்பு. வருமையு மிம்மையு நம்மை யளிக்கும் பிராக்களே (திவ். திருவாய். 3, 7, 5). |
| வருமொழி | varu-moḻi n. <>id.+மொழி2. (Gram.) The following or succeeding word in a compound, dist. fr. nilai-moḻi; புணர்ந்த இணைச்சொற்களில் இரண்டாவதாய் நிற்குஞ் சொல். நிலைவரு மொழிக ளியல்பொடு விகாரத் தியைவது புணர்ப்பே (நந்). 151) |
| வருவாய் | varu-vāy n. <>id.+. 1. See வரும்படி. வருவாயுட் கால்வழங்கி வாழ்தல் (திரிகடு. 21). . 2. Origin, source; |
| வருவி - த்தல் | varuvi- 11 v. tr. Caus. of வா-. 1. To cause to come; to fetch; to bring; to get, obtain; வரச்செய்தல். 2. (Gram.) To supply an ellipsis to complete the sense; |
| வருவிக்குடை | varuvi-k-kuṭai n. <>வருவியம்+குடை. Knee-cap; முழகாற்சிப்பி. (கரு. அக.) |
| வருவியம் | varuviyam n. Knee; முழங்கால். (சங். அக.) |
| வருவுமுள் | varuvu-muḷ n. prob. வரை-+. Engineer's scriber for marking gauge; உலோகத்தின்மேல் கோடுவரையும் உருக்குமுள். (C. E. M.) |
| வருஷக்கணக்கு | varuṣa-k-kaṇakku n. <>வருஷம்+. See வருஷாந்தரக்கணக்கு1. . |
| வருஷசங்கிரமம் | varuṣa-caṅkiramam n. <>varṣa+. See வருஷப்பிறப்பு. . |
| வருஷப்பிறப்பு | varuṣa-p-piṟappu n. <>வருஷம்+. 1. Beginning or commencement of a new year; புதுவருஷத் தொடக்கம். 2. The New Year Day; |
| வருஷபலன் | varuṣa-palaṉ n. <>id.+. 1. (Astrol.) Events in a particular year predicted of a person from a study of the disposition of planets at the beginning of that year; சாதகனுக்குரிய ஆட்டைப்பலன். 2. (Astrol.) See வருட பலன், 2. |
| வருஷபுஷ்பம | varuṣa-puṣpam n. prob. varṣā-puṣpa. Fragrant screw-pine. See தாழை, 1. (தைலவ.) |
| வருஷம் | varuṣam n. <>varṣa. 1. Year; period of a year; ஆண்டு. 2. The Jupiter cycle of 60 years, in 3 groups of 20 each, viz., (1) Uttama-vimcati: Pirapava, Vipava, Cukkila, Piramōtūta, Piracōṟpatti, āṅkīraca, šrīmuka, Pava, Yuva, Tātu, īcuvara, Vekutāṉiya, Piramāti, Vikkirama, Viṣu, Cittirapāṉu, Cupāṉu, 3. Division of the earth; continent; 4. Rain; |
