Word |
English & Tamil Meaning |
|---|---|
| வரை 2 | varai <>வரை-. n. [T. vara M. varu K. bare.] 1. Line; கோடு. 2. Line as in palm of hand or on the fingers; wrinkle, as on the body; 3. Letter; 4. A defect in pearls; 5. Bamboo; 6. Mountain; 7. Mountain top, peak; 8. Side-hill; slope of a hill; 9. Stone; 10. Small ridge, as of a paddy field; 11. Bank, shore; 12. Limit, boundary; 13. Measure; extent; 14. Measure of the distance between the joints of the forefingers; 15. Time; 16. Place; 17. See வரைவு, 5. (W.)--adv. See வரைக்கும். |
| வரைக்கட்டு | varai-k-kaṭṭu n. <>வரை+. Plot of land on a hilly tract, levelled and rendered arable; மலைப்பக்கத்தில் திருத்திச் சமமாக்கப்பட்ட விளைநிலம். வரைக்கட்டுக் கோணம். Nā. |
| வரைக்குடிலம் | varai-k-kuṭilam n. <>id.+குடிலம்2. Lead ore; வங்கக்கல் (யாழ். அக.) |
| வரைக்கும் | varaikkum adv. <>வரை. [T.varaku.] As far as, up to, till; பரியந்தம். |
| வரைகம்பு | varia-kampu n. prob. வரை-+கம்பு1. An instrument used by metal-workers; கம்மாளர் கருவியுள் ஒன்று. (யாழ். அக.) |
| வரைச்சிலம்பு | varai-c-cilampu n. <>வரை+. Mountain slope; மலைச்சாரல். வரைச்சிலம்பு தொட்டு நிலவுப் பரந்தாங்கு (பரிபா, 11, 32 ) . |
| வரைச்சிறகரிந்தோன் | varai-c-ciṟa-karintōṉ n. <>id.+சிறகு+அரி1-. Indra, as one who clipped the wings of the mountains; [மலைகளிண்- சிறகுகளை வெட்டியவன்] இந்திரன். (பிங்.) |
| வரைத்தாள் | varai-t-tāḷ n. <>id.+ தாள்1. Foot of a mountain; தாழ்வரை. வரைத்தாள் வாழ்வேன் (சிலப். 11, 115). |
| வரைநீர் | varai-nīr n. <>id.+ நீர்1. Mountain torrent; மலையருவி. (நாமதீப. 81.) |
| வரைநெல் | varai-nel n. <>id.+. A species of paddy raised in hilly tracts; மலைப்பாங்கான நிலத்தில் விளையும் நெல்வகை. Nā. |
| வரைநேமி | varai-nēmi n. <>id.+. A mythical mountain range. See சக்கரவாள 1. வரைநேமியளவுஞ் சென்றகன்றன (தக்கயாகப். 85). |
| வரைப்பகை | varai-p-pakai n. <>id.+. Indra; இந்திரன். நான்கெயிற் றோருத்தற் பிடர்ப்பொலி வரைப்பகை (கல்லா. 30, 8). |
| வரைப்பு | varaippu n. <>வரை-. 1. Writing; எழுதுகை. வட்டிகை வரைப்பும் வாக்கின் விகற்பமும் (பெருங். உஞ்சைக். 34, 168). 2. Limit, boundary; 3. Wall of a fort or temple; 4. Enclosed space, courtyard; 5. Mansion; 6. World; 7. Tank; |
| வரைபாய்தல் | varai-pāytal n. <>வரை+பாய்-. Throwing oneself down from the top of a hill, a mode of committing suicide; மலையுச்சியிலிருந்து கீழ்விழுகை. வாழ்வின் வரைபாய்தல் நன்று (நாலடி, 369). |
| வரைபொருட்பிரிதல் | varai-poruṭ-pirital n. <>வரை-+பொருள்+. (Akap.) Theme treating of the departure of a lover to earn money for his marriage; வரைவிடத்துப் பொருள் வயிற் பிரிதலைக் கூறும் அகப்பொருட்பகுதி. (திருக்கோ.) |
| வரையமிர்து | varai-y-amirtu n. <>வரை+. Hill produce. See மலைபடுதிரவியம். (சீவக. 2110, உரை.) |
| வரையரமகளிர் | varai-y-aramakaḷir n. <>id.+. Mountain-nymphs; மலைவாழ் தெய்வப்பெண்டிர். வரியர மகளிரிற் சாஅய் (குறிஞ்சிப்.195). |
| வரையரையன் | varai-y-araiyān n. <>id.+. The Himālayas personified, as the king of the mountains; இமவான். வரையரையன் மபுப்பவை (சேதுபு.சருவ.39). |
| வரையறவு | varaiyaṟavu n. <> வரையறு-. See வரையறை. (யாழ். அக.) . |
