Word |
English & Tamil Meaning |
|---|---|
| வரையறு - த்தல் | varai-y-aṟu- v. tr. <>வரை+. 1. To settle, decide, determine, ascertain; நிர்ணயித்தல். மறைகளெல்லா முடிய வரையறுத் துணர்ந்து புகலினும் (வெங்கைக்க. 89). 2. To estimate; 3. To delimit; 4. To surround; |
| வரையறுத்தபாட்டியல் | varaiyaṟutta-pāṭṭiyal, n. <>வரையறு-+. A treatise on poetics by Campanta-muṉivar; பாட்டியல்பற்றிச் சம்பந்த முனிவரால் இயற்றப்பட்ட ஒரு நூல். |
| வரையறை | varaiyaṟai n. <>id. 1. Limit; எல்லை. நாள்வரையறை நோக்கும் (திருவானைக். நாட். 83). 2. Measuring; 3. Restraint in manners; 4. Strictness; 5. Accuracy, exactness; 6. Termination; |
| வரையாடு | varai-y-āṭu n. <>வரை+. 1. Ibex, Hemitragus hylocrius; மான்வகை. (M. M. 775.) 2. Jungle sheep. |
| வரையாத்தி | varai-y-ātti n. <>id.+ ஆத்தி3. Variegated mountain ebony. See மலையாத்தி, 2. வரையாத்தி நீழல் (குற்றா. தல. பராசத்தி.10). |
| வரையாநுகர்ச்சி | varai-y-ā-nukarcci n. <>வரை-+ஆ neg.+. Secret union of lovers; களவுப்புணர்ச்சி. வரையகத் தியைக்கும் வரையாநுகர்ச்சி (பரிபா. 8, 41). |
| வரையாவீகை | varaiyā-v-īkai n. <>id.+ id.+ஈகை1. Unstinted liberality, as making no distinction among the recipients; பெருங்கொடை. வரையாவீகைக் குடவர் கோவே (புறநா.17). |
| வரையாழி | varai-y-āḻi n. <>வரை+ஆழி1. 1. A mythical mountain range. See சக்கரவாளம், 1. கடலாழி வரையாழி தரையாழி (தக்கயாகப். 6). 2. Mountain; |
| வரையும் | varaiyum adv. <>id. See வரைக்கும். . |
| வரையுறுத்து - தல் | varai-y-uṟuttu- v. tr. <>id.+. See வரையறு-. (யாழ். அக.) . |
| வரையோடு | varai-y-ōṭu n. <>id.+ ஓடு2. Ring-shaped piece placed over a mortar to prevent the grain from scattering while husking; உரலின் வாயோடு. (J.) |
| வரைவாழை | varai-vāḻai n. <>id.+. A kind of plantain; மலைவாழை. (சிலப். 11, 83, உரை.) |
| வரைவில்லி | varaivilli n. <>வரைவு+இல் neg. Prostitute; பொதுமகள். (நாமதீப. 5.) |
| வரைவின்மகளிர் | varaiviṉ-makaḷir n. <>id.+id.+. Prostitutes; பொதுமகளிர். (குறள்.) |
| வரைவின்மாதர் | varaiviṉ-mātar n. <>id.+id.+. See வரைவின்மகளிர். . |
| வரைவு | varaivu n. <>வரை-. 1. Writing; எழுதுகை. (திவா.) 2. Painting; 3. Limit; 4. Measuring; 5. Discrimination; paying attention to differences; 6. Marriage; 7. Rejection, exclusion; 8. Separation; |
| வரைவுகடாதல் | varaivu-kaṭātal n. <>வரைவு+கடாவு-. (Akap.) Theme of the female companion of the heroine urging the hero to marry her mistress; தலைவியை மணம்புரிந்து கொள்ளுமாறு தோழி தலைமகனை வற்புறுத்தும் அகத்துறை. (திருக்கோ. 130.) |
| வரைவுடன்படுதல் | varaivuṭaṉpaṭutal n. <>id.+உடன்படு-. (Akap.) Theme in which the parents of the heroine give their consent to her marriage with the hero; தலைவியின் சுற்றத்தார் தலைமகற்கு அவளை மணம்புரிவிக்கச் சம்மதிக்கும் அகத்துறை. (கலித். 107, துறைக்குறிப்பு.) |
| வரைவுமலி - தல் | varaivu-mali- v. intr. <>id.+. To feel happy at the prospect of marriage; மணநிகழ்வதுபற்றி மகிழ்வுறுதல். அவன் வரைய வருகின்றமை தோழி தலைவிக்கு வரைவு மலிந்து கூறியது (கலித். 37, துறைக்குறிப்பு.) |
| வரோணிக்கம் | varōṇikkam n. prob. Lat. verōnica. Casket for the crucifix; சிலுவை வைக்கும் சிறு பெட்டி அல்லது பரணி. R. C. |
| வரோதயன் | varōtayaṉ n. <>vara + udaya. Person born by the grace of God; தெய்வ வரத்தால் தோன்றியவன். மன்னன் வரோதயன் வஞ்சி (இறை. 2, 41). |
| வல் 1 | val n. cf. vala. 1. Strength, power; வலிமை. (சுடா.) 2. Ability; 3. Hillock; mound; 4. Dice; 5. Bodice; |
| வல் 2 | val n. <>val. Quickness, speed; விரைவு. (சூடா.) |
| வல்கம் | valkam n. <>valka. Bark of tree; மரப்பட்டை. (தைலவ.) |
