Word |
English & Tamil Meaning |
|---|---|
| வருஷயோகம் | varuṣa-yōkam n. <>id.+. (Astrol). See வருடபலன். . |
| வருஷவாரி | varuṣa-vāri adv. <>வருஷம்+. 1. Every year, yearly; பிரதிவருஷமும்; 2. According to the year; |
| வருஷாகாலம் | varuṣā-kālam n. <>varṣā-kāla. Rainy season; மாரிக்காலம். வருஷாகாலத்துப் பறந்து திரியுங் கொக்கு (தக்கயாகப். 93, உரை). |
| வருஷாசலம் | varuṣācalam n. Corr. of வருஷாசனம். . |
| வருஷாசனம் | varuṣācaṉam n. <>varṣa+prob.ašana. Annuity, yearly grant for maintenance; வருஷ நன்கொடை. |
| வருஷாதிநூல் | varuṣāti-nūl n. <>id.+ādi+. A treatise on astrology; ஒரு சோதிடநூல். |
| வருஷாந்தம் | varuṣāntam n. <>id.+anta. Close of a year; வருஷமுடிவு. |
| வருஷாந்தரக்கணக்கு 1 | varuṣāntara-k-kaṇakku n. <>வருஷாந்தரம்1+. Annual accounts; வருஷவாரியாய் வைக்கும் கணக்கு. |
| வருஷாந்தரக்கணக்கு 2 | varuṣāntara-k-kaṇakku n. <>வருஷாந்தரம்2+. Accounts settled at the close of every year; ஒவ்வொரு வருஷக்கடைசியிலும் முடிவுசெய்யுங் கணக்கு. |
| வருஷாந்தரக்கூட்டம் | varuṣāntara-k-kūṭṭam n. <>வருஷாந்தரம்1+. Annual meeting; வருஷந்தோறுங் கூடும் சபைக்கூட்டம். |
| வருஷாந்தரக்கொண்டாட்டம் | varuṣāntara-k-koṇṭāṭṭam n. <>id.+. Annual celebration; ஆண்டுதோறும் கொண்டாடும் திருவிழா |
| வருஷாந்தரம் 1 | varuṣāntaram <>id.+antara. adj. Annual; வருஷத்துக்கொருமுறையான.--adv. See வருஷாவருஷம். |
| வருஷாந்தரம் 2 | varuṣāntaram n. See வருஷாந்தம். . |
| வருஷாப்திகம் | varuṣāptikam n. <>varṣā-bdika. Ceremony on the first anniversary of a deceased person; இறந்தவர்க்கு முதல்வருஷ முடிவிற் செய்யும் சிராத்தச்சடங்கு. |
| வருஷாவருஷம் | varuṣā-varuṣam adv. <>varṣa+varṣa. Every year, year by year, annually; ஆண்டுதோறும். |
| வருஷி - த்தல் | varuṣi- 11 v. <>vrṣ. intr. To let fall in showers, as arrows, flowers, etc.; சொரிதல். |
| வருஷி - த்தல் | varuṣi- 11 v. <>vrṣ tr. To rain; மழைபொழிதல். காரனந்தங் கோடி வருஷித்த தென (தாயு. திருவருள். 2). |
| வரூதம் | varūtam n. <>varūtha. 1. Residence, dwelling; வசிக்குமிடம். மைதவழ்தன் றடங்கோயில் வரூதமத னொருமருங்கு (பாரத. அருச்சுனன்றீர். 23). 2. Fender or wooden fence attached to a chariot; 3. Armour; 4. Shield; |
| வரூதினி | varūtiṉi n. <>varūthinī. Troop; army; படை. (திவா). அழிவில் வரூதினி (பாரத. பதினாறாம்போர். 53). |
| வரேணியம் | varēṇiyam n. <>varēṇya. Saffron See குங்குமம், 1. (மூ. அ.) |
| வரேந்திரன் | varēntiraṉ n. <>varēndra. (யாழ்.அக.) 1. Indra; இந்திரன். 2. King; |
| வரை 1 - தல் | varai- 4 v. tr. cf. வரி2-. 1.[T. vrāyu.] To write, inscribe; எழுதுதல். (சூடா.) 2. To paint; to draw; 3. To fix, appoint; 4. To limit; 5. To restrain; 6. To exclude; 7. To leave, abandon; 8. To draw distinctions; to make nice discriminations; 9. To acquire or earn by legitimate means; 10. To make one's own; to appropriate; 11. To marry; |
