Word |
English & Tamil Meaning |
|---|---|
| வல்கலம் | valkalam n. <>valkala. 1. See வல்கம். . 2. Cortex; |
| வல்கி | valki n. See வல்லகி. (சங். அக.) . |
| வல்கிதம் | valkitam n. <>valgita. Gallop, a pace of horse; வற்கிதம். (யாழ். அக.) |
| வல்சி | valci n. prob. valbh. 1. Food; உணவு. வளைகதிர் வல்சிகொண் டளைமல்க (புறநா. 190). 2. Boiled rice; 3. Rice; 4. Paddy; |
| வல்மீகம் | valmīkam n. <> valmīka. 1. Ant-hill; கறையான்புற்று. 2. Elephantiasis; |
| வல்ல | valla adj. <>வல்1. [T. valla]. 1. Powerful; வலிமையுள்ள. 2. Skilful; |
| வல்லக்காடு | vallakkāṭu n. [T. vallakādu]. Burning-ground; சுடுகாடு. வயசோ வல்லக்காடோ. |
| வல்லகி | vallaki n. <>vallakī. Lute; யாழ். (திவா.) |
| வல்லடி | val-l-aṭi n. <>வல்1+அடி2. [T. valladi.] 1. See வல்லபம்2. (யாழ். அக.) . 2. Force, compulsion; 3. Oppression, cruelty; 4. Unnatural death; |
| வல்லடிக்காரன் | vallaṭi-k-kāraṉ n. <>வல்லடி+காரன்1. 1. See வல்லடிவம்பன். வல்லடிக்காரர்க்கு விளக்கேற்றிக் காட்டுமாபோலே (ஈடு, 9, 5, 3). . 2. Plunderer; |
| வல்லடியடி - த்தல் | vallaṭi-y-aṭi- v. <>id.+. tr. To compel, force; பலவந்தஞ் செய்தல்.-intr. To cause oppression; |
| வல்லடிவம்பன் | vallaṭi-vampaṉ n. <>id.+. Bully, one who achieves his object by the use of force; பலாத்காரத்தால் காரியத்தை முடித்துக்கொள்வோன். வடிப்பமாய்ப் பேசிவரும் வல்லடிவம் பர்களும் (ஆதியூரவதானி, 23.) |
| வல்லடிவழக்கு | vallaṭi-vaḻakku n. <>id.+. 1. Unreasonable insistence; unjust or oppressive claim; அழிவழக்கு. Colloq. 2. Unjustifiable use of force; |
| வல்லணங்கு | val-l-aṇaṅku n. <>வல்+. Kāḷī As powerful; காளி. (பிங்.) |
| வல்லத்துக்கல் | vallattu-k-kal n. <>வல்லம்3+. See வல்லத்துவில்லை. . |
| வல்லத்துவில்லை | vallattu-villai n. <>id.+. Crystals for spectacles, as obtained from Vallam in Tanjore District; [தஞ்சாவுர் ஜில்லாவிலுள்ள வல்லம் என்னும் ஊர்ப்பக்கத்து அகப்படும் கல்] மூக்குக்கண்ணாடி செய்தற்கு உதவும் பளிங்குக்கல் வகை. |
| வல்லதம் | val-l-atam n. <>valh. (யாழ். அக.) 1. Murder; கொலை. 2. Covering; |
| வல்லந்தம் | vallantam n. See வலுவந்தம். Tinn. . |
| வல்லநாய் | valla-nāy n. <>வல்1+. A piece, in gambling; சூதாடுகருவியாகிய நாய். (தொல். எழுத். 384, உரை.) |
| வல்லப்பலகை | valla-p-palakai n. <>id.+. Gambling board; சூதாடுதற்குரிய பலகை. (தொல். எழுத். 384, உரை.) |
| வல்லபசத்தி 1 | vallapa-catti n. <>vallabhā + sakti. A šiva šakti. See குண்டலிசக்தி. |
| வல்லபசத்தி 2 | vallapa-catti n. <>வல்லபம்2 + சத்தி4. Great strength; மிகுவலி. (யாழ். அக.) |
| வல்லபடி | valla-paṭi adv. <>வல்ல + படி3. See வல்லாங்கு. தாம் வல்லபடி பாடி (புறநா. 47, உரை). . |
| வல்லபம் 1 | vallapam n. <>vallabha. 1. Love; பிரியம். (யாழ். அக.) 2. A good breed of horse; |
| வல்லபம் 2 | vallapam n. <>வன்-மை. 1. Strength, might, power; வலிமை. எங்கள் சிவாகம வல்லபமும் (தக்கயாகப். 215). 2. Ability; 3. Cruel deed; 4. Heroic deed; difficult performance; |
| வல்லபன் 1 | vallapaṉ n. <>vallabha. 1. Husband; கணவன். பெரிய பிராட்டியார்க்கு வல்லபன் (ஈடு, 1, 9, 3). 2. One who is beloved; 3. Chief herdsman; 4. Supervisor of horses; |
| வல்லபன் 2 | vallapaṉ n. <>வல்லபம்2. 1. Mighty man; வலிமையுள்ளவன். 2. Able man; |
| வல்லபி 1 | vallapi n. <>vallabhā. 1. See வல்லவை, 1. (நாமதீப. 194.) . 2. Pārvatī; |
