Word |
English & Tamil Meaning |
|---|---|
| வல்லாதா | vallātā n. Marking-nut. See சேங்கொட்டை, 1. (சங். அக.) |
| வல்லாமை | vallāmai n. <>வல்லு- + ஆ neg. 1. Incapacity; இயலாமை. 2. Physical unfitness; |
| வல்லார் 1 | vallār n. <>வல்1. 1. Mighty persons; வலிமையுடையவர். 2. Clever, capable persons; |
| வல்லார் 2 | vallār n. <>வல்லு- + ஆ neg. 1. The weak; பலவீனர். 2. Incapable persons; |
| வல்லார்கொள்ளை | vallār-koḷḷai n. <>வல்லார்2+. Property left uncared for, as object of easy plunder; பாதுகாப்பில்லாது யாவரும் கவர்ந்து கொள்ளக்கூடிய சொத்து. வல்லார் கொள்ளை வாழைப்பழ மாகும். |
| வல்லாரல் | vallāral n. See வல்லாரை. (யாழ். அக.) . |
| வல்லாரை | vallārai n. 1. Indian pennywort, Hydrocotyle asiatica; செடிவகை. (பதார்த்த. 359.) 2. The 18th nakṣatra. |
| வல்லாரைக்கிருதம் | vallārai-k-kirutam n. <>வல்லாரை + கிருதம்2. Compound medicine made of pennywort and ghee; வல்லாரையும் நெய்யுஞ் சேர்த்துச் செய்த கூட்டுமருந்து. (W.) |
| வல்லாவட்டு | vallāvaṭṭu n. See வல்லவாட்டு. Colloq. . |
| வல்லாளகண்டன் | vallāḷa-kaṇṭaṉ n. <>வல்லாளன்1+. 1.The mightiest of the mighty; பேராற்றலுள்ளவன். வல்லாளகண்டா வடுகநாதா (தனிப்பா. ii, 47, 112). 2. Man of a venture-some and unyielding spirit; |
| வல்லாளகண்டி | vallāḷakaṇṭi n. Fem. of வல்லாளகண்டன். 1. The mightiest of the mighty women; பேரற்றாலுள்ளவள். 2. Woman of a venturesome and unyielding spirit; |
| வல்லாளர்கண்டன் | vallāḷar-kaṇṭaṉ n. See வல்லாளகண்டன். (யாழ். அக.) . |
| வல்லாளன் 1 | val-l-āḷaṉ n. <>வல்1+. 1. Mighty man, valiant hero; வலிமைமிக்கவன். நள்ளாதார் மிடல்சாய்த்த வல்லாள (புறநா. 125.) 2. Skilful man; |
| வல்லாளன் 2 | vallāḷaṉ n. cf. வேளாளன். King of the Bellāla dynasty; ஒர் அரசவமிசத்தினன். |
| வல்லாறு | vallāṟu adv. <>வல்ல + ஆறு1. See வல்லாங்கு. தாயரென்னும் பெயரே வல்லா றெடுத்தேன் (ஐங்குறு. 380). . |
| வல்லான் | vallāṉ. n. <>வல்1. 1. Mighty man; வலிமையுள்ளவன். வல்லான் வகுத்ததே வாய்க்கா லெனும்பெரு வழக்குக்கு (தாயு. சுகவாரி. 3). 2. Capable man; 3. God, the Almighty; 4. Gambler; |
| வல்லான்வலியான் | vallāṉ-valiyāṉ n. <>வல்லான்+. See வல்லாளகண்டன். Loc. . |
| வல்லி 1 | valli n. <>வல்1. See வல்லான், 4. வல்லினாற் பயன்கொள்வான் வல்லி (வீரசோ. தத். 3). . |
| வல்லி 2 | valli n. <>vallī. 1. Creeper; கொடி. (பிங்.) வல்லியனையாள் (பு. வெ. 12, பெண்பாற். 13, உரை). 2. A creeper with bulbous roots; 3. Medicinal plant; 4. Young woman, lady; 5. A wife of Skanda; 6. Fetters; 7. Upaṇiṣad; 8. Banner, standard; 9. Battle-of-Plassey tree. 10. A plant. 11. cf. நாகவல்லி. Marriage; |
| வல்லி 3 | valli n. See வல்லியம்3. (சூடா.) . |
| வல்லி 4 | valli n. <>வல்2. Quickness, speed; விரைவு. (சூடா.) |
| வல்லி 5 | valli n. cf. வல்லுரம். Removal, separation; பிரிகை. (பிங்.) |
| வல்லி 6 | valli n. cf. valla. A standard measure; அளவுவகை. (W.) |
| வல்லிக்கயிறு | valli-k-kayiṟu n. <>வல்லி2+. Waist-cord worn over the cloth; உடைமேல் தரிக்கும் அரைஞாண். பட்டின்கண்ணே அழகு படக் கிடந்த வல்லிக் கயிறு விளங்க (சீவக. 2280, உரை). |
| வல்லிக்கொடி | valli-k-koṭi n. <>id.+. Indian birthwort. See பெருமருந்து. (வை. மூ.) |
| வல்லிகம் 1 | vallikam n. <>id. Creeper; கொடி. (யாழ். அக.) |
