Word |
English & Tamil Meaning |
|---|---|
| வலங்கையார் | valaṅkaiyār n. <>வலங்கை. See வலங்கை, 2. (W.) . |
| வலங்கையுயர்வுகொண்டார் | valaṅkai-y-uyarvu-koṇṭār n. <>id.+ உயர்வு+. A title assumed by a section of Cāṇār caste; சாணார் சிலர் தரித்துக்கொள்ளும் பட்டாப்பெயர். Nā. |
| வலங்கையுற்றார் | valaṅkai-y-uṟṟār n. <>id.+ உறு-. See வலங்கை, 2. (W.) . |
| வலங்கொள்(ளு) - தல் | valaṅ-koḷ- v. <>வலம்1+. intr. To win a victory; வெற்றியடைதல். வலங்கொள் புகழ்பேணி (தேவா. 668, 8). 1. See வலம்வா-. 2. To conquer; |
| வலசல் | valacal n. See வலசை1, 1. (யாழ். அக.) . |
| வலசாரி | vala-cāri n. <>வலம்1 + சாரி1. Turning or wheeling to the right, as in dancing; கூத்து முதலியவற்றில் வலமாகச் சுற்றிவருகை. (W.) |
| வலசு | valacu n. See வலசை1, 2. (யாழ். அக.) . |
| வலசை 1 | valacai n. [T. valasa, K. valase.] 1. Emigration; flight from home; வேற்றுநாட்டுக்குக் குடியோடுகை. திவ்யதேசத் தெம்பெருமான்களும் நம்மாழ்வாரும் அங்கே வலசையாக வெழுந்தருள (யதீந்த்ரப். 12). 2. Crowd; |
| வலசை 2 | valacai n. <>T. balije. The Balija caste; ஒரு வடுகசாதியினர். Loc. |
| வலசைவாங்கு - தல் | valacai-vāṅku- v. intr. <>வலசை1+. To emigrate; to fly from home; வேற்றூர்க்குக் குடியோடுதல். (W.) |
| வலஞ்சுரி - தல் | vala-curi- v. intr. <>வலம்1+. See வலஞ்சுழி1-. வலஞ்சுரி மராஅம் வேய்ந்து (ஐங்குறு. 348). |
| வலஞ்சுழி 1 - தல் | vala-cuḻi- v. intr. <>id.+. 1. To whirl to the right; வலமாகச் சுழலுதல். 2. To curl to the right; |
| வலஞ்சுழி 2 - த்தல் | vala-cuḻi- v. <>id.+. tr. 1. To whirl to the right; வலமாகச் சுற்றச் செய்தல். 2. To draw to the right, as a circle; 3. See வலஞ்சுழி1-. வலஞ்சுழித் தெழுந்து வந்து (கம்பரா பிரமாத். 166). |
| வலஞ்சுழி 3 | vala-cuḻi n. <>id.+. 1. Curling or whirling to the right; வலமாகச் சுழலுகை (யாழ். அக.) 2. Curl winding to the right; 3. Right-hand curl on a horse's forehead, considered a good mark; 4. A šiva shrine in the Tanjore District; |
| வலஞ்செய் - தல் | vala-cey- v. tr. <>id.+. See வலம்வா-. மும்முறை மலை வலஞ் செய்தால் (சிலப், 11, 107). . |
| வலட்டி | valaṭṭi n. <>வலாட்டியம். That which is dominant or powerful; வல்லமையுள்ளது. (யாழ். அக.) |
| வலத்தை | valattai n. <>id. Bull yoked. on the right; நுகத்தின் வலப்பக்கத்து எருது. Loc. |
| வலதி | valati n. perh. வலது. [T. valati.] 1. Handsome woman; அழகுள்ளவள். 2. Clever, skilful woman; 3. She who leads a life of ease and comfort; |
| வலது | valatu n. <>வலம்1. 1. Right side; வலப்பக்கம். 2. Victory; 3. Skill; 4. That which is within one's power or ability; 5. Life of ease and comfort; 6. Deed; |
| வலதுகுண்டை | valatu-kuṇṭai n. <>வலது+. See வலத்தை. (W.) . |
| வலதுகை | valatu-kai n. <>id.+ கை5. See வலக்கை. . |
| வலந்தம் 1 | valantam n. <>வல1-. Curve, bend, arch; வளைவு. (யாழ். அக.) |
| வலந்தம் 2 | valantam n. <>வல3-. Word; வசனம். (யாழ். அக.) |
| வலந்தரை | valan-tarai n. perh. வலம்1 + தரை2. See வலங்காரம். Loc. . |
| வலந்தானை | valantāṉai n. <>id. A dance in which men move in a circle beating sticks together; ஆடவர் வட்டமாகச் சுற்றிவந்து கோல் அடித்தாடும் ஆட்டவகை. (G. Tp. D. I. 86.) |
| வலந்திரி | valan-tiri n. <>id.+ திரி1-. Creeper which winds to the right; வலப்பக்க மாய்ச் சுற்றியேறுங் கொதிவகை. (யாழ். அக.) |
| வலநாள் | vala-nāḷ n. <>id.+. (Astrol.) See வலவோட்டுநாள். (விதான. கால. 2.) . |
| வலப்பம் | valappam n. <>பலப்பம். Slate-pencil. See பலப்பம், 2. (W.) |
