Word |
English & Tamil Meaning |
|---|---|
| வலப்பாரிசம் | vala-p-pāricam n. <>வலம்1+. See வலம், 5. (யாழ். அக.) . |
| வலம் 1 | valam, <>bala. n. 1. Army; சேனை. (W.) 2. Strength, power; 3. Victory, triumph; 4. Command, authority; 5. Right side; 6. Circumambulation from left to right; 7. Weight; 8. High place or locality; 9. Place; Sign of the locative; |
| வலம் 2 | valam n. <>மலம். Faeces; பவ்வீ. |
| வலம்படு - தல் | valam-paṭu- v. intr. <>வலம்1+. 1. To be victorious; வெற்றியுண்டாதல். வலம்படு முரசின் (பதிற்றுப். 78, 1). 2. To pass across one's path from left to right; |
| வலம்பம் | valampam n. perh. ava-lamba. cf. வலம்பை. Straight line; நேர்கோடு. (யாழ். அக.) |
| வலம்பாய் - தல் | valam-pāy- v. intr. <>வலம்1+. See வலம்படு-, 2. . |
| வலம்புரி | valam-puri n. <>id.+. [T. valamuri, M. valambiri.] 1. That which curls to the right; வலமாகச் சுழிந்திருப்பது. வலம் புரி யாழியனை (திவ். பெரியதி. 9, 9, 9). 2. See வலம்புரிச்சங்கு. திருமுத் தீன்ற வலம்புரிபோல் (சீவக. 2702). 3. Lines in the palm of the hand resembling valampuri-c-caṅku, considered auspicious; 4. A head-ornament, shaped like valampuri-c-caṅku; 5. East Indian rosebay. 6. Indian screw-tree, 1. sh., Helicteres isora; 7. (Nāṭya.) A gesture with one hand in which the little finger and the thumb are held upright while the forefinger is folded and the other two fingers are held up slightly bent, one of iṇaiyā-viṉaikkai, q.v.; 8. Circumambulation from left to right, as of a temple; |
| வலம்புரிக்காய் | valampuri-k-kāy n. <>வலம்புரி + காய்3. Cone of the Indian screwtree, used medicinally; வலம்புரிச்செடியின் காய். (இங். வகை. 52.) |
| வலம்புரிக்கொடி | valampuri-k-koṭi n. <>id.+. A climber; கொடிவகை. (மலை.) |
| வலம்புரிச்சங்கு | valampuri-c-caṅku n. <>id.+ சங்கு2. Conch whose spirals turn to the right; வலமாகச் சுழிந்துள்ள சங்குவகை. |
| வலம்புரிப்புல் | valampuri-p-pul n. <>id.+. Spear-grass, Andropogon contortum; புல்வகை. (M. M. 853, 934.) |
| வலம்பை | valampai n. cf. ava-lamba. Pole, stick; கழி. Loc. |
| வலம்வா - தல் [வலம்வருதல்] | valam-vā- v. tr. <>வலம்1+. To go round from left to right; பிரதட்சிணஞ் செய்தல். திருமலையே வலம் வந்தனள் (தக்கயாகப். 321). |
| வலமன் | valamaṉ n. <>id. Right side; வலப்பக்கம். (யாழ். அக.) |
| வலமா - தல் | valam-ā- v. intr. <>id.+ ஆ6-. See வலம்படு-, 2. Loc. . |
| வலயக்கிரகணம் | valaya-k-kirakaṇam n. <>வலயம்+. Annular eclipse of the sun. See கங்கணகிரகணம். (W.) |
| வலயம் | valayam n. <>valaya. 1. Circle, ring; வட்டம். (பிங்.) 2. Discus; 3. Sea; 4. Zone of earth; 5. Bracelet; armlet; 6. Involute petal of a lotus; 7. Surrounding region; 8. Tank, pool; 9. Plot, garden plot; 10. Garden; 11. Limit; ambit; |
| வலவந்தம் | valavantam n. <>பலவந்தம். Compulsion, force. See பலவந்தம். |
| வலவந்தரம் | valavantaram n. Corr. of வலவந்தம். (W.) . |
