Word |
English & Tamil Meaning |
|---|---|
| வலி 2 - தல் | vali- 4 v. <>வலி1. intr. 1. To be hard; திண்ணியதாதல். வலிந்த தோள்வலிவாளரக்கன் (தேவா. 308, 10). 2. To be stressed, as words; 3. (Gram.) To become hard in sound, as a soft consonant; 4. To be strained, as an interpretation; 5. To act of one's own free will; 6. To exert oneself; 7. To survive, revive; 8. To abide, remain, stay; 9. To venture; 1. To force, compel; 2. To transgress, transcend; |
| வலி 3 - த்தல் | vali- 11 v. <>id. tr. 1. To force, compel; பலவந்தப்படுத்துதல். வலித்தாண்டு கொண்ட (திருவாச. 11, 7). 2. To seize; 3. To Strain, as an interpretation; 4. To stress, as words; 5. (Gram.) To become hard in sound, as a soft consonant; 6. To decide; 7. To dry, scorch, parch; 1. To become hard; 2. To become dry; 3. To ache; to be painful; 4. To make efforts; 5. To become stout; |
| வலி 4 - த்தல் | vali- 11 v. tr. cf. வல- 1. To say, tell, narrate; சொல்லுதல். (சூடா.) 2. To think, consider; 3. To Execute with undivided attention, as a work; 4. To agree to, consent to; |
| வலி 5 | vali n. <>வலி4- 1. Sound; ஒலி. (பிங்.) 2. Vow; 3. Deceit, fraud, guile; |
| வலி 6 - த்தல் | vali- 11 v. cf. val. tr. 1. To draw, pull; to attract, இழத்தல். புலித்தோல் வலித்து வீக்கி (தேவா. 910, 3), சார்ங்கம் வளைய வலிக்கும் (திவ். நாய்ச். 5, 8). 2. To bend, curve; 3. To mimic; 4. To row, tug; 5. To hoist, as the sails of a vessel; 6. To smoke, as tobacco; 7. To have contortions or convulsions; 8. To pine, droop, languish; |
| வலி 7 | vali n. <>வலி6-. 1. Pulling, dragging; attracting; இழுக்கை. 2. Cramp, spasm, convulsion, fit, of five kinds, viz., amara-kaṇṭam, kumara-kaṇṭam, pirama-kaṇṭam, kākkaivali, muyalvali; 3. Remuneration to the owners of the boats used in pearl-fishery being one day's gathering in eight; |
| வலி 8 - தல் | vali- 4 v. tr. cf. val. To draw, pull; to attract; இழுத்தல். காந்தம் வலியு மிரும்பு போல் (பிரபுலிங். மாயையினுற். 45). |
| வலி 9 | vali n. <>balin. Strong, powerful man; வன்மைபெற்றவன். காய மனவசி வலிகள் (மேருமந். 1097). |
| வலி 10 | vali n. <>vali. cf. வரி1. Mark, trace, fold, crease; இரேகை. (யாழ். அக.) |
| வலி 11 | vali n. See வல¦முகம் (யாழ். அக.) . |
| வலி 12 | vali n. prob. Sebestian. See நறுவிலி. (மலை.) . |
| வலிக்கட்டாயம் | vali-k-kaṭṭāyam n. <> வலி1+. See வலக்கட்டாயம். . |
| வலிக்கட்டு | vali-k-kaṭṭu n. <>id.+. Tight fastening of the strings of a lute; யாழ் நரம்பின் வலிந்தகட்டு. (பிங்.) |
| வலிக்கெனல் | valikkeṉal n. Expr. signifying clearness; தெளிவாயிருத்தற் குறிப்பு. (யாழ். அக.) |
| வலிகுன்மம் | vali-kuṉman n. <>வலி1+gulma. A kind of fever, attended with convulsion and pains all over the body; வலிப்பு முதலியவற்றோடு கூடிய சுரநோய். (சீவரட்.108.) |
| வலிங்கம் | valiṅkam n. <>வலி2-. cf. வலுவந்தம். Compulsion; பலவந்தம். (J.) |
