Word |
English & Tamil Meaning |
|---|---|
| வலிமைசெய் - தல் | valimai-cey- v. tr. <>வலிமை+. To force, compel; பலவந்தப்படுத்துதல். (W.) |
| வலிய 1 | valiya <> வலி1. adj. 1. Strong; வலிமையுள்ள. 2. Big; |
| வலிய | valiya, <>வலி1. adj. Forcibly; பலவந்தமாக. அரும்பை வலிய அலர்த்திக்கட்டின கழுநீர்மாலை (சீவக. 1466, உரை). Voluntarily, freely, spontaneously, gratuitously ; See வலுசர்ப்பம். (W.) |
| வலியவன் | valiyavaṉ n. <>வலி1. 1. Strong man; வலிமையுள்ளவன். 2. Able man; |
| வலியறிதல் | vali-y-aṟital n. <>id.+அறி-. Discovering the strength of one's enemy; பகைவனுடைய வலிமையைத் தெரிந்துகொள்ளுகை. (குறள், அதி. 48.) |
| வலியன் | valiyaṉ n. <>id. 1. Strong, powerful man; வலிமையுள்ளோன். வலியரல்லோர் துறைதுறை யயர (பரிபா. 6, 39). 2. Skilful man; 3. One who is in good state of health; 4. See வலியான். 4, 5 (திவா.) 5. That which has hardened into a mass; |
| வலியாடு - தல் | vali-y-āṭu- v. tr. <>id.+. To torment, afflict; துன்பப்படுத்துதல். மயிலே யெனை நீ வலியாடுதியோ (கம்பரா. கார்கா. 55). |
| வலியான் | valiyāṉ n. <>id. 1. See வலியன், 1. வலியார் முற்றன்னை நினைக்க (குறள், 250). . 2. See வலியன் 2,3. 3. Kite; 4. King-crow; 5. Red wagtail, Motacilla madras-patana; |
| வலியுறுத்து - தல் | vali-y-uṟuttu- v. tr. <>id.+. 1. To strengthen; பலப்படுத்துதல். நெஞ்சை வலியுறீஇ (கலித். 142). 2. To affirm; 3. To emphasise; 4. To be close-fisted; |
| வலிவு | valivu n. <>வலி2-. 1. Strength; வன்மை 2. (Mus.) High pitch; |
| வல¦நகம் | valinakam n. <>valīnaka. Fragrant screw-pine. See தாழை, 1. (அரு. அக.) |
| வல¦முகம் | valī-mukum n. <>valī-ukha. Monkey, as having a wrinkled face; [திரைந்தமுகமுடையது] குரங்கு. ஒருதிறந்த வல¦முகங்கள் (பாரத. பதின்மூ. 37) . |
| வலு 1 | valu <>வல்1. n. [K. balu.] 1. Strength; பலம். (W.) 2. Skill, ability; 3. Weight; 4. Coin above standard weight, opp. to melu; 5. A species of big mosquito; 6. A cant term for eight; 7. Prop; 8. A medicinal paste; 1. Strong; 2. Great, much; |
| வலு 2 - த்தல் | valu- 11 v. intr. <>வலு. 1. To be strong or hard; வன்மையாதல். 2. To be firm; |
| வலுக்காரி | valu-k-kāri n. <>id.+காரி5. Skilful woman; சாமர்த்தியமுள்ளவள். தெண்டிககு மன்னவனைச் சேர்ந்த வலுக்காரியை (கூளப்ப. 356). |
| வலுக்கிடு - தல் | valukkiṭu- v. intr. <>id. இடு-. To become stiff; விறைத்தல். Loc. |
| வலுக்குவலுக்கெனல் | valukku-valukkeṉal n. Onom. expr. of toughness; எளிதில் அறாதபடி வலுத்திருத்தற்குறிப்பு. Loc. |
| வலுகட்டாயம் | valu-kaṭṭāyam n. <>வலு+. See வலக்கட்டாயம். (W.) . |
| வலுகாரி | valu-kāri n. See வலுக்காரி. Loc. . |
| வலுகிழம் | valu-kiḻam n. <>வலு+. 1. Strong, old person or animal; பலமுள்ள கிழம். 2. Decrepit, old person or animal; |
| வலுச்சண்டை | valu-c-caṇṭai n. <>id.+. Quarrel, voluntarily picked up; வலியத்தொடங்குஞ் சண்டை. வலுச்சண்டைக்குப் போகாதே; வந்த சண்டையை விடாதே. |
| வலுசர்ப்பம் | valu-carppam n. <>id.+. 1. Dragon; பெரும்பாம்பு. 2. Satan, the infernal serpent; |
| வலுசுருதி | valu-curuti n. <>id.+ prob. சுருதி. See வலுவந்தம். (யாழ். அக.) . |
| வலுப்பு | valuppu n. <>வலு-. (யாழ். அக.) 1. Firmness, permanence; நிலைபேறு. 2. Strength; |
