Word |
English & Tamil Meaning |
|---|---|
| வலிச்சல் | valiccal n. <>வலி3-. 1. Reeper, See வரிச்சு. (W.) 2. Palmyra fruit not fully ripe; 3. Toughness, as of flesh; 4. Anything dried; |
| வலிச்சலன் | valiccalaṉ n. <>வலிச்சல். (யாழ். அக.) 1. Extremely emaciated man; மிகவும் மெலிந்தவன். 2. Obstinate man; |
| வலிச்சலாணி | valiccal-āṇi n. <>id.+ஆணி1. Nail for fastening reepers; வரிச்சலாணி. |
| வலிச்சற்கொடி | valiccaṟ-koṭi n. prob. id+. A creeper; கொடிவகை. (யாழ். அக.) |
| வலிச்சை | valiccai n. [T. valitsa.] Reeper. See வரிச்சு. Madr. |
| வலிசம் | valicam n. <> bališa. Fish-hook; தூண்டில். (யாழ். அக.) |
| வலிசெய் - தல் | vali-cey- v. intr. <>வலி1+. 1. To be stiff in manners; மிறுக்குச் செய்தல். அடிமைக கணவன் வலி செய்ய (திவ். நாய்ச். 5, 10). 2. To make an unjust or oppressive claim; |
| வலித்தல் | valittal n. <>வலி3-. (Gram.) A poetic licence which consists in the change of a soft consonant into a hard one, one of six ceyyuḷ-vikāram, q.v., செய்யுள்விகாரம்ஆறனுள் மெல்லொற்றை வல்லொற்றாக மாற்றுகை. (நன். 155.) |
| வலித்திரும்பு | valittirumpu n. <>id.+ இரும்பு. Loadstone; magnet; காந்தம். (W.) |
| வலிதம் | valitam n. <> valita. (யாழ். அக.) 1. Surroundings; சுற்றுவட்டம். 2. Quivering, shaking; |
| வலிதின் | valitiṉ adv. <> வலிது. By force, forcibly ; பலவந்தமாக. கையாலே வலிதிற் பிடித்துக்கொள்ளும் (கலித். 62, உரை). |
| வலிது | valitu n. <>வல்1. 1. That which is strong; வலிமையுள்ளது. 2. Force, compulsion; |
| வலிதை | valitai n. (Nāṭya.) A kind of hand-pose; நிறுத்தக்கைவகை. (சிலப். 3, 12, உரை, பக். 81, கீழ்க்குறிப்பு.) |
| வலிந்துகொள்(ளு) - தல் | valintu-koḷ- v. tr. <>வலி2-+. 1. To get by force; பலவந்தமாய்க் கைப்பற்றுதல். 2. To strain, as interpretation; |
| வலிநோய் | vali-nōy n. <>வலி7+. Epilepsy; காக்கைவலி. வலிநோயொடு முடைநாற்ற நோயாளர் (கடம்ப. பு. இல¦லா. 107). |
| வலிப்பற்று | vali-p-paṟṟu n. <>வலி1+. Smith's tongs; பற்றுக்குறடு. (பிங்.) |
| வலிப்பு 1 | valippu n. <>வலி3-. 1. Firmness; permanence; stability; நிலைபேறு. வல்லே வலிப்புறீஇ (சீவக. 1143). 2. (Gram.) Change of a soft consonant into a hard one; 3. Pain, aching; 4. Trouble, difficulty; |
| வலிப்பு 2 | valippu n. <>வலி6-. 1. Convulsion, fit; இசிவு. 2. Pulling, dragging; attracting; 3. Rowing; 4. Making faces at a person; |
| வலிப்புறு - த்தல் | valippuṟu- v. tr. <>வலிப்பு1+. 1. To establish, make firm; to demonstrate, prove, நிலைபெறுத்துதல். வலிப்புறீஇ (சீவக. 1143). 2. To assure, make sure of; |
| வலிபடு - தல் | vali-paṭu- v. intr. <>வலி1+. 1. To become strong; வலிமையுறுதல். 2. To complete, rival; to match; |
| வலிபடு - தல் | vali-paṭu- v. intr. <>வலி7+. To be drawn, dragged; to be attracted; பற்றியிழுக்கப்படுதல். நீடு முதலையின் வாயில் வலிபடு நீலகிரியை (பாரத. ஆறாம். 25). |
| வலிபதம் | vali-patam n. <>வலி2-+பதம்1. State of a liquid hardening into a solid mass; பாகு முதலியன கட்டியாகும் நிலை. |
| வலிபற்றிரும்பு | valipaṟṟirumpu n. <> வலிப்பற்று+இரும்பு. See வலிப்பற்று. (திவா.) . |
| வலிமாந்தம் | vali-māntam n. <> வலி7+. Convulsions, one of aṣṭa-māntam, q. v.; அஷ்டமாந்தத்து ளொன்று. (யாழ். அக.) |
| வலிமுகம் | Valimukam n. See வல¦முகம். (பிங்.) (நன். 272, உரை.) . |
| வலிமுன்பு | vali-muṉpu n. <>வலி1+. Great strength ; மிக்கவலி. வலிமுன்பின் வல்லென்றயாக்கை (கலித். 4, 1). |
| வலிமை | valimai n. <>id. 1. Strength, power; வன்மை. (W.) 2. Skill; cleverness; 3. Hardness; 4. Force, compulsion; |
