Word |
English & Tamil Meaning |
|---|---|
| வலவந்தன் | valavantaṉ n. <>பலவந்தன். Powerful man. See பலவந்தன். (W.) |
| வலவன் 1 | valavaṉ n. <>வலம்1. 1. Capable man; சமர்த்தன். (W.) 2. Conqueror; 3. See வலத்தை. Loc. |
| வலவன் 2 | valavaṉ n. <>vallabha. 1. Charioteer; தேர்ப்பாகன். விசும்பின் வலவ னேவாவான வூர்தி (புறநா. 27). 2. Viṣṇu; |
| வலவன் 3 | valavaṉ n. <>vala. See வலன்3. வாசவன் வேள்விக் கிரங்கியோர் பசுவாய் வந்திடும் வலவனை (திருவாலவா. 25, 9). |
| வலவாய் | vala-vāy n. <>வலம்1+. Right side; வலப்பக்கம். அஃது இடாவாய் வலவாய் பெருயரும்படி (கலித்.140, உரை). |
| வலவை 1 | valavai n. <>Vallabhā. Wife of Gaṇēša; விநாயகன்றேவி. வலவை கேள்வனும் (உபதேசகா. சிவவிரத. 192). |
| வலவை 2 | valavai n. <>வல்1. 1. Ability, skill; வல்லபம். (சிலப். 5, 74, உரை.) 2. Powerful, capable person; 3. Kāḷī; 4. A female attendant on Kāḷī; |
| வலவை 3 | valavai n. perh. வல1. 1. Shameless person; நாணிலாதவ-ன்-ள். வலவைகளல்லாதார் (நாலடி, 268). மாதர்க் கோலத்து வலவையினுரைக்கும் (சிலப். 5, 74). 2. Deceitful woman; |
| வலவோட்டம் | vala-v-vōṭṭam n. <>வலம்1 + ஓடு-. See வலவோட்டு நாள். . |
| வலவோட்டு நாள் | vala-v-ōṭṭu-nāḷ n. <>id.+id.+. (Astron.) Alternate group of three nakṣatras, commencing with the group acuviṉi, paraṇi, kārttikai, dist. fr. iṭa-v-ōṭṭu-nāḷ; அசுவினி, பரணி, கார்த்திகை, புனர்பூசம், பூசம், ஆயிலியம், அத்தம், சித்திரை, சுவாதி, மூலம், பூராடம், உத்திராடம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்கள். (சோதிட சிந்.155.) |
| வலற்காரம் | valaṟkāram n. cf. வலக்காரம் 2. Falsehood; பொய். (நாமதீப. 655.) |
| வலன் 1 | vālaṉ n. <>வலம்1. 1. See வலம் 3. வலனாக வினையென்று (கலித். 35). . 2. See வலம்1, 5. மேழி வலனுயர்ந்த வெள்ளை நகரமும் (சிலப். 14, 9). 3. See வலம்1, 8. (திவா.) 4. See வலம், 1,2,4,6,7,9. |
| வலன் 2 | valaṉ n. <>id.+ அன் suff. 1. Man on the right; வலப்பக்கத்தி லிருப்பவன். இடவல (பரிபா. 3, 83). 2. See வலவன்1, 1 (யாழ். அக.) |
| வலன் 3 | valaṉ n. <>Vala. An Asura slain by Indra; இந்திரனாற் கொல்லப்பட்ட ஓர் அசுரன். (திருவிளை. மாணிக்கம். 19.) |
| வலனா - தல் | valaṉ-ā- v. intr. <>வலன் 1.+ ஆ6-. See வலமா-. . |
| வலாகம் 1 | valākam n. <>balāka. Common crane; கொக்கு . (பிங்) |
| வலாகம் 2 | valākam n. <>balāha. Water ; நீர். (யாழ். அக.) |
| வலாகு | valāku n. See வலாகம்1. வாரியோட்டில் வலாகரித் திட்டபோல் (மேருமந். 652). . |
| வலாகை | valākai n. See வலாகம் 1. (யாழ். அக.) . |
| வலாசகம் | valācakam n. <>valāsaka. (யாழ். அக.) 1. Koel; குயில். 2. Frog; |
| வலாட்டிகன் | valāṭṭikaṉ n. See வலாட்டியன். . |
| வலாட்டியம் | valāṭṭiyam n. <> வலாட்டியன். Strength. See பலாட்டியம். |
| வலாட்டியன் | valāṭṭiyaṉ n. <>balādhya. Strong man; திண்ணியோன். |
| வலார் | valār n. cf. மிலாறு. Twig, switch ; வளார். வலாஅர் வல்விற் குலாவரக் கோலி (புறநா. 324) . |
| வலாரி | valāri n. <>Valāri. Indra, as the enemy of the Asura Valaṉ; [வலன் என்னுமசுர னின் பகைவன்] இந்திரன். வலாரி யாதி விண்ணோர் (தணிகைப்பு. சீபரி. 20) . |
| வலாற்காரம் | valāṟkāram n. <>balāt-kāra. Violence, force, compulsion; பலவந்தம். (யாழ். அக. ) |
| வலி 1 | vali n. <> வன்-மை. cf. bala. 1. Strength, power; வன்மை. வலியி னிலைமையான் (குறள், 273). 2. See வலாற்காரம். வலிசெயா தாணையை நினைந்து (திருவாலவா, 57, 5). 3. Arrogance; 4. cf. balin. (Gram.) Hard consonant; 5. (Rhet.) Vigour of style, achieved by introducing compounds in quick succession, a merit of poetic composition; 6. Prop, support; 7. Cramp-iron; pincers; 8. Trouble, difficulty; 9. Pain, ache; |
