Word |
English & Tamil Meaning |
|---|---|
| வலையன்சாமை | valaiyaṉ-cāmai n. <>வலையன்+. A species of poorman's millet; சாமைவகை. (W.) |
| வலைவடம் | valaivaṭam n. Dirt; மாசு. (நாமதீப. 448.) |
| வலைவரி | valai-vari n. <>வலை + வரி5. A tax on fishing; மீன்பிடிப்போருக்கு இடும் வரி. |
| வலைவன் | valaivaṉ n. See வலையன், 1, 2. வலைவர்க் கமர்ந்த மடமான் போல (கலித். 23). . |
| வலைவாணன் | valai-vāṇaṉ n. <>வலை +வாணன்1. See வலையன், 1, 2. காட்டகத்து வாணன் கடலில் வலைவாணன் (திருவாச. 48, 3). . |
| வலைவாழ்நன் | valai-vāḻnaṉ n. <>id.+. See வலையன், 1, 2. வலைவாழ்நர்சேரி (சிலப். 7, கடடுரை, 10). . |
| வலைவீசு - தல் | valai-vīcu- v. intr. <>id.+. 1. To spread the net, as in fishing; மீன் முதலியன பிடிக்க வலையை யெறிதல். வலைவீசின படலம் (திருவிளை.). 2. To try to ensnare a person; |
| வலோத்காரம் | valōtkāram n. See வலோற்காரம். (W.) . |
| வலோற்காரம் | valōṟkāram n. <>வலாற்காரம். Force, compulsion; பலவந்தம். (W.) |
| வவ்வரிகொட்டு - தல் | vavvarikoṭṭu- v. intr. <>வவ்வல்கொட்டு-. See வவ்வலிடு-. (W.) . |
| வவ்வல்கொட்டு - தல் | vavval-koṭṭu- v. intr. perh. வவ்வு-+. See வவ்வலிடு-. Loc. . |
| வவ்வலிடு - தல் | vavval-iṭu- v. intr. <>id.+. To chatter with cold, as teeth; குளிர்மிகுதியாற் பற்கள் ஒலியுண்டாக விரைந்து மோதிக்கொள்ளுதல். அறவவ்வலிடுதல் வேர்த்தல் செய்யா திருக்கை (திவ். பெரியதி. அவ. பக்.12). |
| வவ்வலொட்டி | vavvaloṭṭi n. See வவ்வாலோட்டி. (யாழ். அக.) . |
| வவ்வால் | vavvāl n. <>வாவல். cf vātuli. [K. bāval, M. vāval, Tu. bāvali.] 1. Bat, Vespertilionidae cheiroptera; ஒருவகைப் பறவை. மரம்பழுத்தால் வவ்வாலை வாவென்று கூவி (நல்வழி. 29). 2. Pomfret, sea-fish, Stramatovsparu; |
| வவ்வால்நத்தி | vavvāl-natti n. <>வவ்வால் +நத்து-. Quadrangular turret of a maṇṭapam; மண்டபக் கட்டடத்தின் சிகரவகை. Loc. |
| வவ்வால்மீன் | vavvāl-mīṉ n. <>id.+ மீன்2. See வவ்வால், 2. (யாழ். அக.) . |
| வவ்வால்விளக்கு | vavvāl-viḷakku n. prob. id.+. A cluster of lamps, candelabrum; ஒரு வகை விளக்குக்கொத்து. (யாழ். அக.) |
| வவ்வாலெலும்பு | vavvāl-elumpu n. prob. id.+. Sphenoid bone, irregularly-shaped bone in front of the occipital in the base of the skull of the higher vertebrates; கபாலத்துக்கு அடிப்புறத்துள்ளதோர் எலும்பு. (இங். வை. 6.) |
| வவ்வாலொட்டி | vavvāloṭṭi n. See வவ்வாலோட்டி. (யாழ். அக.) . |
| வவ்வாலோட்டி | vavvāl-ōṭṭi n. prob. வவ்வால் + ஓட்டு-. Cockspur, l. sh., Pisonia aculeata; நீண்ட செடிவகை. (மலை.) |
| வவ்வாற்குறடு | vavvāṟ-kuṟaṭu n. perh. id.+ குறடு1. A kind of knob on wooden sandals; பாதரட்சையின் ஒருவகைக்குறடு. (யாழ். அக.) |
| வவ்வாற்பந்தம் | vavvāṟ-pantam n. prob. id.+. 1. Rod supporting a row of pendent torches, carried in a procession; ஒருவகைத் தீவட்டி. (J.) 2. See வவ்வால்விளக்கு. (யாழ். அக.) |
| வவ்வானாற்றி | vavvāṉāṟṟi n. prob. id.+. நால்-. That which is without support; ஆதாரமற்றது. (யாழ். அக.) |
| வவ்வி | vavvi n. One wearing no sectarian marks on the forehead; சமயக்குறியிடாத சூனிய நெற்றியுடையவ-ன்-ள். (W.) |
| வவ்வு - தல் | vavvu- 5 v. tr. 1. To snatch, take hold of; கவர்தல். அரசர் செறின் வவ்வார் (நாலடி, 134). 2. To carry off; 3. To sweep away; |
| வவ்வு | vavvu n. <>வவ்வு-. 1. Snatching, taking hold of; கவர்கை. வவ்வு வல்லார் (பரிபா. 6, 80). 2. The space between the wall and the sloping roof on it; |
| வவி | vavi n. See வவ்வி. (W.) . |
| வழக்கச்சொல் | vaḻakka-c-col n. <>வழக்கம் + சொல்3. Word in popular or colloquial use; உலகில் வழங்குஞ் சொல். (யாழ். அக.) |
| வழக்கடிப்பாடு | vaḻakkaṭippāṭu n. <>வழக்கு+. Ancient usage; தொன்றுதொட்டு வரும் பயிற்சி. தொழிற்படக் கிளத்தலும் வழக்கடிப்பாட்டிற்குரித்து (நன். 399, மயிலை.). |
| வழக்கம் | vaḻakkam n. [K. baḻake.] <>வழங்கு-. 1. Usage, practice; habit, custom; பழக்கம். 2. That which is ordinary or common; 3. Giving, gift; 4. Use, employment, as of a weapon or missile; |
