Word |
English & Tamil Meaning |
|---|---|
| வழக்கமாய் | vaḻakkam-āy adv. <>வழக்கம்+. 1. Usually, habitually; முன்வழக்கப்படி. 2. Generally; |
| வழக்கர் | vaḻakkar n. <>வழக்கு. (அரு. நி.) 1. Long passage; நீள்வழி. 2. Habit; |
| வழக்கழிவு | vaḻakkaḻivu n. <>id.+ அழிவு. Injustice; நியாயவிரோதம். வழக்கை வழக்கழிவு சொல்லின் (தமிழ்நா. 35). |
| வழக்கறி - தல் | vaḻakkaṟi- v. intr. <>id.+. 1. To have a knowledge of manners and customs; பழக்க வழக்கங்களை யறிதல். 2. To be versed in law; |
| வழக்கறிஞன் | vaḻakkaṟiaṉ n. <>id.+. Lawyer; நியாயவாதி. Mod. |
| வழக்கறு 1 - தல் | vaḻakkaṟu- v. intr. <>id.+. To become obsolete, as a word; to fall into desuetude; வழக்கத்தினின்று மறைந்துபோதல். |
| வழக்கறு 2 - த்தல் | vaḻakkaṟu- v. tr. & intr. <>id.+. 1. To hinder one's movement; போக்கைத் தடுத்தல். வழி வழக்கறுக்கும் (குறுந். 324). 2. To decide, as a case; to settle, as a dispute; |
| வழக்கன் | vaḻakkaṉ n. <>id. 1. See வழக்காளி. (W.) . 2. That which is intended for free distribution; |
| வழக்காட்டு | vaḻakkāṭṭu n. <>வழக்காடு-. 1. Disputation; வாதாடுகை. 2. Sulks; |
| வழக்காடி | vaḻakkāṭi n. <>id. See வழக்காளி, 1, 2. (W.) . |
| வழக்காடு - தல் | vaḻakkāṭu- v. intr. <>வழக்கு+. 1. To dispute, wrangle; வாதாடுதல். 2. To litigate; 3. To sulk; |
| வழக்காளி | vaḻakkāḷi n. <>id.+ஆளி1. 1. Plaintiff; வழக்குத்தொடுத்தவன். (யாழ். அக.) 2. Disputant, wrangler; 3. One who is well informed in laws and customs; |
| வழக்காறு | vaḻakkāṟu n. <>id.+ ஆறு1. Usage. See வழக்கு, 4. |
| வழக்கிடு - தல் | vaḻakkiṭu- v. intr. <>id.+. 1. See வழக்காடு-, 1, 2. . 2. To dispute, wrangle; |
| வழக்கியல் | vaḻakkiyal n. <>id.+இயல்2. 1. Usage; வழக்காறு. எனமுத் தகுதியோ டாறாம் வழக்கியல் (நன். 267). 2. Colloquial style; |
| வழக்கு 1 | vaḻakku n. <>வழங்கு-. 1. Moving, passing to and fro; இயங்குகை. வழக்கொழியாவாயில் (பு. வெ. 10, முல்லைப். 4). 2. (Gram.) Usage, of two kinds, viz., ulaka-vaḻakku, ceyyuḷ-vaḻakku; 3. (Gram.) Usage in respect of words in literature and in speech, of two classes, viz., iyalpu-vaḻakku, takuti-vaḻakku; 4. Customs, manners, ancient practice; 5. Way, method; 6. Justice; 7. Litigation; 8. Legal procedure; 9. Dispute, controversy; 10. Bounty, liberality; |
| வழக்கு 2 - தல் | vaḻakku- 5 v. tr. Caus. of வழங்கு-. To cause to go; போக்குதல். வழக்குமாறு கொண்டு (கலித்.101). |
| வழக்குக்கேள் - தல் [வழக்குக்கேட்டல்] | vaḻakku-k-kēḷ- v. intr. <>வழக்கு+. To hear or try a case; நியாயவிசாரணை செய்தல். |
| வழக்குச்செய் - தல் | vaḻakku-c-cey- v. intr. <>id.+. See வழக்காடு-, 1, 2. (யாழ். அக.) . |
| வழக்குச்சொல் | vaḻakku-c-col n. <>id.+ சொல்3. See வழக்கச்சொல். . |
| வழக்குத்தீர் - த்தல் | vaḻakku-t-tīr- v. tr. <>id.+. 1. To decide, settle, as a law-suit or dispute; நியாயமுடிவு செய்தல். 2. To arbitrate; |
| வழக்குத்தொடர் - தல் | vaḻakku-t-toṭar- v. intr. <>id.+. 1. To go to law; to commence a law-suit; வியாச்சியஞ் செய்தல். 2. To carry on a dispute; |
| வழக்குத்தொடு - த்தல் | vaḻakku-t-toṭu- v. intr. <>id.+. See வழக்குத்தொடர்-, 1. . |
| வழக்குத்தோல் - தல் [வழக்குத்தோற்றல்] | vaḻakku-t-tōl- v. intr. <>id.+. 1. To lose a suit; வியாச்சியத்தில் தோல்வியுறுதல். 2. To be defeated in a controversy; |
