Word |
English & Tamil Meaning |
|---|---|
| வழக்குப்பேசு - தல் | vaḻakku-p-pēcu- v. intr. <>id.+. 1. To argue a case; நியாய மெடுத்துச்சொல்லுதல். (யாழ். அக.) 2. See வழக்காடு-, 1. |
| வழக்குப்பொருள் | vaḻakku-p-poruḷ n. <>id.+. Popular meaning of a word; ஒரு சொற்குப் பேச்சுவழக்கிலுள்ள பொருள். (W.) |
| வழகம் | vaḻakam n. See வளகம். (சங். அக.) . |
| வழகு | vaḻaku n. <>வழுவு-. Smoothness, softness, gloss; மென்மை. வழகிதழ்க்காந்தண்மேல் வண்டிருப்ப (பதினொ. திருவீரந். 70). |
| வழங்காத்தேர் | vaḻaṅkā-t-tēr n. <>வழங்கு- ஆ neg.+ தேர்3. Mirage; பேய்த்தேர். களிறு . . . வழங்காத்தேர் நீர்க்கவாஅங்கானம் (கலித். 7). |
| வழங்காப்பொழுது | vaḻaṅkā-p-poḻutu n. <>id.+ id.+. Midday; உச்சிவேளை. வழங்காப்பொழுதுநீ கன்றுமேய்ப் பாய்போல் (கலித். 112). |
| வழங்காவழி | vaḻaṅkā-vaḻi n. <>id.+ id.+. Unbeaten track; புதுவழி. |
| வழங்கி | vaḻaṅki n. <>id. [K. Tu. vaḷa, M. vaḷanmiya.] (W.) 1. Pimp, one who prostitutes one's wife; தன் மனைவியைக் கூட்டிக்கொடுப்பவன். 2. Harlot, prostitute; |
| வழங்கு - தல் | vaḻaṅku- 5 v. [K. paḷagu.] intr. 1. To move, proceed, advance; இயங்குதல். முந்நீர் வழங்கு நாவாய் (புறநா.13). 2. To walk about; 3. To be in existence; to be current; to be in usage, as money, words, etc.; 4. To swing one's body backwards and forwards, as an elephant; 5. To dance; 6. To last; to endure; to stand established; 7. To be accustomed, practised; 8. To be esteemed, respected; 9. To be suitable; 1. To use, practise; 2. To give, distribute; 3. To cause to move; to send; to discharge; 4. To speak, utter; |
| வழட்டு - தல் | vaḻaṭṭu- 5 v. tr. Corr. of வழற்று-. (W.) . |
| வழண்டு - தல் | vaḻaṇṭu- 5 v. intr. See வழல்-. Loc. . |
| வழப்பம் | vaḻappam n. See வழக்கம். (யாழ். அக.) . |
| வழல்(லு) - தல் | vaḻal- 3 v. intr. To be abraded; to peel off; தோல் உரிதல். |
| வழலிக்கை | vaḻalikkai n. [T. badalika K. baḷalke.] Weariness, fatigue; இளைப்பு. (W.) |
| வழலை | vaḻalai n. perh. வழுவு-. 1. Ground snake, Lycodontidae; ஒருவகைப் பாம்பு. (சீவரட். 344.) 2. A kind of salt; 3. Soap; 4. Exudation from a sore; 5. Phlegm; |
| வழலையுப்பு | vaḻalai-y-uppu n. <>வழலை+. See வழலை, 2. (யாழ். அக.) . |
| வழவழ - த்தல் | vaḻavaḻa- 11 v. intr. 1. To be slippery, as mire, a polished surface; வழுக்குந் தன்மையதாதல். 2. To be slack, loose or unsteady; 3. To be smooth; 4. To babble; to wishywashy in talk; |
| வழவழப்பு | vaḻavaḻappu n. <>வழவழ-. 1. Slipperiness; வழுக்குந்தன்மை. (W.) 2. Smoothness; 3. Looseness; unsteadiness; negligence; |
| வழவழவெனல் | vaḻa-vaḻa-v-eṉal n. <>id. Expr. signifying (a) slipperiness; வழுக்குதற் குறிப்பு: (b) wishy-washy talk; |
| வழற்று - தல் | vaḻaṟṟu- 5 v. tr. Caus. of வழல்-. To cause the skin to peel off; தோல் வழலச் செய்தல். |
| வழா அல் | vaḻāal n. <>வழுவு-. 1. Failure; தவறுகை. 2. Slipping; |
| வழாநிலை | vaḻā-nilai n. <>id.+ஆ neg.+.(Gram.) Grammatical correctness, as of a word or sentence, dist. fr. vaḻūu-nilai; சொற்கள் அல்லது தொடர்கள் இலக்கணவிதியினின்றும் விலகாது அமைகை. (நன். 374.) |
| வழாறு | vaḻāṟu n. prob. முழு-மை + ஆறு1. Full river or tank; நிறைபுனலுள்ள நதி அல்லது குளம். (சூடா.) |
| வழி 1 | vaḻi n. [K. baḷi, M. vaḻi.] 1. Way, road, path; மார்க்கம். வாழ்நாள் வழியடைக்குங் கல் (குறள், 38). 2. Origin, source; 3. Means; 4. Remedy; 5. Homage; 6. Course of conduct; 7. Manner, method, mode; 8. Posterity, descendants; 9. Race, family, lineage; 10. Son; 11. Relation, dependant; 12. Brother; 13. Series; line; succession; 14. History or origin of a literary work, one of 11 ciṟappu-p-pāyiram, q.v.; 15. Impression, foot-print; trace; 16. That which is subsequent; 17. Usage; 18. Antiquity; 19. Place; 20. Mountainous region; 21. Roundness; 22. Boon; gift; 1. Afterwards; 2. An adverbial particle meaning 'in case, under certain circumstances'; 3. Sign of the locative; |
