Word |
English & Tamil Meaning |
|---|---|
| வழி 2 - தல் | vaḻi- 4 v. intr. 1. cf. வடி-. To overflow; நிரம்பிவடிதல். Colloq. வழிந்த . . . கார்விடம் (கம்பரா. சூர்ப்பண. 72). 2. To flow; 3. cf. வழல்-. To be abraded; |
| வழி 3 - த்தல் | vaḻi- 11 v. tr. Caus of வழி2-. To shed, let flow; வடித்தல். வழிக்குங் கண்ணீரழுவத்து (கம்பரா. கடல்காண். 5). |
| வழி 4 - த்தல் | vaḻi- 11 v. tr. [K. baḷi.] 1. To wipe; scrape; to gather together, as a pulpy mass; அரைத்த சந்தன முதலியவற்றைத் திரட்டியெடுத்தல். மூக்கை வழித்து (தனிப்பா. ii, 383). 2. To rub in with the hand, as an ointment; to smear, as sandal paste; 3. To roll up, as one's clothes; |
| வழி 5 - த்தல் | vaḻi- 11 v. tr. <>மழி-. To shave; சவரம்பண்ணுதல். Colloq. |
| வழிக்கண்ணார் | vaḻi-k-kaṇṇār n. <>வழி+. Descendants, progeny; சந்ததியார். இவரும் இவர் வழிக்கண்ணாரும். (S. I. I. ii, 352). |
| வழிக்கரை | vaḻi-k-karai n. <>id.+. Wayside; வழிப்பக்கம். (யாழ். அக.) |
| வழிக்குவா - தல் [வழிக்குவருதல்] | vaḻikku-vā- v. intr. <>id.+. 1. To submit, yield; to surrender; இணங்குதல். 2. To reform, to revert to the right way; |
| வழிக்கொள்(ளு) - தல் | vaḻi-k-koḷ- v. intr. <>id.+. 1. To follow, go after; பின்பற்றிச் செல்லுதல். மஞ்சனை வைதுபின் வழிக்கொள்வாயென (கம்பரா. உருக்காட்டுப்.17). 2. To start on a journey; |
| வழிகட்டி | vaḻi-kaṭṭi n. <>வழிகட்டு-. Waylayer, footpad; வழிமறிப்பவன். Loc. |
| வழிகட்டு - தல் | vaḻi-kaṭṭu- v. intr. <> வழி+. (யாழ். அக.) 1. To lie in wait; வழிமறித்தல். 2. To prepare, make arrangements; 3. See வழிகாட்டு-, 3. |
| வழிகாட்டி | vaḷi-kāṭṭi n. <>வழிகாட்டு-. (W.) 1. Guide, leader, one who shows the way; செல்லுதற்குரிய வழியைக் காட்டுபவ-ன்-ள். 2. One who sets an example, exemplar; 3. See வழிகாட்டிமரம். Mod. |
| வழிகாட்டிமரம் | vaḷi-kāṭṭi-maram n. <>வழிகாட்டி+. Guide-post, sign-post at crossroads; வழிபிரியுமிடங்களில் பிரியும் மார்க்கங்களை அறிவிக்குந் தம்பம். (W.) |
| வழிகாட்டு - தல் | vaḷi-kāṭṭu- v. intr. <>வழி+. 1. To show the way; to guide; செல்லும் நெறியை அறிவித்தல். 2. To direct one in the right path, moral or religious; 3. To suggest ways and means; |
| வழிகாட்டுத்தம்பம் | vaḷi-kāṭṭu-t-tampam n. <>வழிகாட்டு-+தம்பம்1. See வழிகாட்டிமரம். Loc. . |
| வழிகாட்டுமரம் | vaḷi-kāṭṭu-maram n. <>id.+. See வழிகாட்டிமரம். Loc. . |
| வழிகெடு - தல் | vaḷi-keṭu- v. intr. <>வழி+. To disappear leaving no trace behind; சுவடுதெரியாமல் அழிதல். வந்த குற்றம் வழிகெட வொழுகலும் (தொல். பொ. 146). |
| வழிச்சாரி | vaḷi-c-cāri n. <>id.+சாரி1. 1. Beaten road; நடையுள்ள வழி. 2. Secret track taken by custom-house officers to apprehend smugglers; |
