Word |
English & Tamil Meaning |
|---|---|
| வழிச்செல்வோன் | vaḷi-c-celvōṉ n. <>id.+செல்-. Traveller; பிரயாணி. (பிங்.) |
| வழிச்செலவு | vaḷi-c-celavu n. <>id.+. (W.) 1. Journey; பிரயாணம். 2. Money for expenses of a journey; |
| வழிச்சோறு | vaḻi-c-cōṟu n. <>id.+சோறு1. 1. Boiled rice prepared and bundled up for a journey; viaticum; கட்டுச்சோறு. 2. The viaticum offered for a deceased person on the 12th day after death; |
| வழிசீ - த்தல் | vaḻi-cī- v. intr. <>id.+. To repair or clear the path or roadways; செல்லும் வழியைச் செப்பனிடுதல். வழிசீத்து (ஏலா. 44). |
| வழிசெய் - தல் | vaḻi-cey- v. intr. <>id.+. To provide a way of disposal; வகைசெய்தல். |
| வழிஞ்சி | valici n. Youth; இளமை. (அக. நி.) |
| வழித்தடை | vaḻi-t-taṭai n. <>வழி+. Hindrance to a journey, as by an evil omen, etc.; பயணத்திற்கு நேரும் இடையூறு. |
| வழித்திண்ணை | vaḻi-t-tiṇṇai n. <>id.+. Outer pial, as of a house; வீடு கோபுரம் முதலியவற்றின் வெளித்திண்ணை. (நாமதீப. 493.) |
| வழித்துணை | vaḷti-t-tuṇai n. <>id.+துணை1. 1. Fellow-traveller; companion on a journey; பயணத்தில் உடன்வருவோன். 2. Guide, escort; 3. Friend of the family, from generation to generation; |
| வழித்தெய்வம் | vaḻi-t-teyvam n. <>id.+. Family god, tutelary deity; குலதெய்வம். எங்கள் வழித்தெய்வம் போல்வான் (சூடா. பாயி. 6). |
| வழித்தொண்டு | vaḷi-t-toṇṭu n. <>id.+தொண்டு1. Hereditary slavery or subservience, especially to a deity ; பரம்பரையடிமை. வழித்தொண்டு செய்திடக் கச்சை கட்டிக்கொண்ட (குற்றா. குறா. 91, 1). |
| வழித்தோன்றல் | vaḻi-t-tōṉṟal n. <>id.+. Male descendant; வமிசத்துதித்த பிள்ளை. (பிங்.) |
| வழிதட்டு - தல் | vaḻi-taṭṭu- v. intr. <>id.+. See வழிதிகை-, 1. . |
| வழிதிகை - த்தல் | vaḷi-tikai- v. intr. <>id.+. 1. To get puzzled by losing one's way; செல்வழி தெரியாது மயங்குதல். 2. To be confused in mind not knowing what to do; |
| வழி துறை | vaḻi-tuṟai n. <>id.+. 1. Road and ford; வழியும் துறையும். 2. Method, way, expedient; 3. Means to an end; auxiliary aid; |
| வழிந்தோடு - தல் | vaḷintōṭu- v. intr. <>வழி2-+. To overflow, as rain water; பெய்த நீர் பூமியின்மீது புரண்டோடுதல். |
| வழிநட - த்தல் | vaḷi-naṭa- v. intr. <>வழி+. See வழிநில்-. செற்ற தெல்வர் நின்வழி நடப்ப (மதுரைக். 189). . |
| வழிநடை | vaḷi-naṭai n. <>id.+. 1. Journey, travel; வழிச்செல்லுகை. வழிநடைச்சேறல் வலித்திசின்யானே (அகநா. 303). 2. Path, thoroughfare; |
| வழிநடைச்செலவு | vaḻi-naṭai-c-celavu n. <>வழிநடை+. See வழிச்செலவு. Colloq. . |
| வழி நடைப்பதம் | vaḻi-naṭai-p-patam n. <>id.+பதம்2. Song of a traveller, describing the scenery on the way; வழிநடக்கும்போது கண்ட காட்சியை வருணித்துப் பாடும் பாட்டு. |
| வழி நாள் | vaḷi-nāḷ n. <>வழி+. Succeeding day; பின்னாள். வழிநாட் கிரங்கு மென்னெஞ்சம் (புறநா. 176). |
| வழி நில் - தல் [வழி நிற்றல்] | vaḷi-nil- v. intr. <>வழி+. To carry-out orders; ஏவல் செய்தல். மருவிப் பிரிய மாட்டே னான் வழிநின்றொழிந்தேன் (தேவா, 301, 3). |
| வழிநிலை | vaḻi-nilai n. <>id.+. 1. Subservience, subservient attitude; பின்னின்றேவல் செய்கை. வழிநிலை பிழையாது (தொல். பொ. 114). 2. That which immediately succeeds or follows; 3. (Rhet.) A figure of speech; |
| வழி நிலைக்காட்சி | vaḻinilai-k-kāṭci n. <>வழிநிலை+. (Akap.) Subsequent meeting of lovers after their first meeting; இயற்கைப்புணர்ச்சியை யடுத்த இடந்தலைப்பாட்டில் தலைவன் தலைவியைக் காணுங் காட்சி. (தொல். பொ. 16, உரை.) |
| வழிநூல் | vaḷi-nūl n. <>வழி+. Secondary work, agreeing for the most part with its original or mutaṉūl, and deviating from it wherever the author considers it proper or necessary, one of three kinds of nūl, q.v.; நூல் மூவகையுள் முதனூலின் முடிபைப் பெரும்பான்மை யொத்துச் சிறுபான்மை மாறுபடும் நூல். (தொல். பொ. 650). |
