Word |
English & Tamil Meaning |
|---|---|
| கொண்டிக்கடுக்கன் | koṇṭi-k-kaṭukkaṉ, n. <>கொண்டி1+. A kind of ear-ring; காதணிவகை. Parav. |
| கொண்டிக்கதவு | koṇṭi-k-katavu, n. <>id. +. Door that turns on projecting pins at the corners; குடுமிக்கதவு. (W.) |
| கொண்டிசொல் - (லு)-தல் | koṇṭi-col-, v. intr. <>கொள்டி1+. [T. koṇṭetanamu, K. koṇdetana.] See கொண்டிபேசு-. Loc. . |
| கொண்டித்தனம் | koṇṭi-tanam n. <> கொண்டி1 +. [T. koṇṭetanamu, K. koṇdetana.] Insubordination; அடங்காத்தன்மை. |
| கொண்டித்தொட்டி | koṇṭi-t-toṭṭi, n. <>id. +. See கொண்டித்தொழு. Loc. . |
| கொண்டித்தொழு | koṇṭi-t-toḻu, n. <>id. +. Cattle-pound; பட்டிமாட்டை அடைக்குந் தொழுவம். |
| கொண்டிபேசு - தல் | koṇṭi-pēcu-, v. intr. <>கொண்டி2+. Loc. 1. To speak ill of any one out of ill-feeling or malice; பகைமையால் கொடுமைபேசுதல். 2. To tell tales, back-bite; 3. To point out one's defect; 4. To accuse, impute guilt; |
| கொண்டிமகளிர் | koṇṭi-makaḷir, n. <>கொண்டி1+. 1. Captive women; சிறைபிடிக்கப்பட்ட மகளிர். கொண்டி மகளி ருண்டுறை மூழ்கி (பட்டினப். 246). 2. Prostitutes; |
| கொண்டிமாடு | koṇṭi-māṭu, n. <>id. +. Stray cattle; பட்டிமாடு. |
| கொண்டிமேய் - தல் | koṇṭi-mēy-, v. intr. <>id. +. To graze stealthily in prohibited areas; பட்டிமேய்தல். |
| கொண்டியம் | koṇṭiyam, n. perh. கொள்-. [T. koṇdemu, K. koṇdeya.] Tale-bearing, back-biting, calumny; குறளை. (பிங்.) |
| கொண்டியாரம் | koṇṭiyāram, n. <>id. +. (W.) 1. Invective; நிந்தைமொழி. 2. Meddling, officiousness; 3. Haughtiness, pride, insolence; 4. Superbness, elegance, nicety; |
| கொண்டியோட்டி | koṇṭi-y-ōṭṭi, n. <>கொண்டி1+. Impounder of stray cattle; கொண்டித்தொழுவுக்குப் பட்டிமாட்டைச் செலுத்துவோன். (G. Tp. D. i, 241.) |
| கொண்டிலான் | koṇṭilāṉ, n. <>கொண்டை. Crested bulbul; பறவைவகை. (F.) |
| கொண்டின்னி | koṇṭiṉṉi, n. Black gaub. See தும்பை. (சங். அக.) |
| கொண்டு | koṇṭu, part. <>கொள்-. 1. From, beginning with; முதல். அடியிற்கொண்டு முடிகாறும் (இறை. 3, 45). 2. Towards, in the direction of; 3. A sign of the instrumental case; 4. Expletive; |
| கொண்டுகட்டுவியாபாரம் | koṇṭu-kaṭṭu-viyāpāram, n. <>id. +. Trading in articles bought cheap in retail and stored up awaiting a favourable market; பண்டங்களை மலிந்தபோது சில்லறையாக வாங்கிக்கட்டி விளையேறினகாலத்தில் விற்கை. Loc. |
| கொண்டுகண்மாறு - தல் | koṇṭu-kaṇ-māṟu-, v. tr. <>id.+. To make friends and then ignore; நட்புக்கொண்டு புறக்கணித்தல். கொண்டுகண்மாறல் கொடுமையிற் றுவ்வாது (முது. காஞ். 37). |
| கொண்டுகூட்டு | koṇṭu-kūṭṭu, n. <>id. +. (Gram.) Mode of construning a stanza in which words are appropriately transposed to arrive at the proper meaning, one of eight poruḷ-kōḷ, q.v.; எண்வகைப் பொருள்கோளுள் செய்யுளின் அடிகள் பலவற்றிலும் உள்ள சொற்களைப் பொருளுக்கு ஏற்றவிடத்தில் எடுத்துக்கூட்டிப் பொருள்கொள்ளுமுறை. கோப்புடைமொழிகளை ஏற்புழியிசைப்பது கொண்டு கூட்டே (நன். 418). |
| கொண்டுகூற்று | koṇṭu-kūṟṟu, n. <>id. +. (Gram.) Direct speech; அயலார் நேறிற்சொல்வதாகக் கூறும் மொழி. கொண்டுகூற்றாகக் கூறப்படுவனவும் (தொல். பொ. 115, உரை). |
| கொண்டுகொடு - த்தல் | koṇṭu-koṭu-, v. tr. <>id.+. To give and take in marriage, as a girl; பெண்ணைக் கொண்டுங் கொடுத்துஞ் சம்பந்தஞ்செய்தல். |
| கொண்டுகொடுப்பனை | koṇṭu-koṭuppaṉai, n. <>id. +. Giving and taking a girl in marriage; பெண்ணைக் கொண்டுங் கொடுத்துஞ் செய்யும் விவாகசம்பந்தம். Loc. |
| கொண்டுகொடுப்பு | koṇṭu-koṭuppu, n. <>id. +. See கொண்டுகொடுப்பனை. Loc. . |
| கொண்டுசெல்(லு) - தல் | koṇṭu-cel-, v. intr. <>id.+. To be able to manage; நிர்வகித்தல். எனக்கு இனிமேற் கொண்டுசெல்லாது. Loc. |
| கொண்டுசெலுத்து - தல் | koṇṭu-celuttu-, v. tr. <>id.+. To bring to fruition or carry to completion though with difficulty, to succed against odds or difficulties; காரியத்தை வருந்தியும் முடிவுவரை நடத்துதல். Loc. |
