Word |
English & Tamil Meaning |
|---|---|
| கொண்டுணி | koṇṭuṇi, n. <>id. + உண்-. Tale-bearer. See குண்டுணி, 3, (யாழ். அக.) |
| கொண்டுநடத்து - தல் | koṇṭu-naṭattu-, v. <>id.+. Loc. tr. 1. See கொண்டுசெலுத்து-.--intr. . To do banking business; |
| கொண்டுநிலை | koṇṭu-nilai, n. <>id. +. (Akap.) Kuravai song praying for the hero's union in wedlock with the heroin; குரவைக்கூத்தில் தலைவனது வரைவுவேண்டிப் பாடும் பாட்டு. என்றியாங் கொண்டுநிலைபாடி யாடுங் குரவையை (சிலப். 24, இறுதிப்பாட்டுமடை). |
| கொண்டுநிலைகூற்று | koṇṭu-nilai-kūṟṟu, n. <>id. +. Words of encouragement by the heroine's maid, dissuading the hero from desperate action; இறந்துபடாமல் தலைமகனைத் தாங்கிக்கூறுந் தோழியின் சொல். இதனைக் கொண்டு நிலைகூற்றென்று சொல்வது (இறை. 9, உரை). |
| கொண்டுபோ - தல் | koṇṭu-pō-, v. tr [T. kontucpōvu.] <>id.+. 1. To carry, convey, take away எடுத்துக்கொண்டு செல்லுதல். கொண்டு போவான் வந்துநின்றார் (திவ். பெரியாழ், 2, 2, 7). 2. To lead, conduct, escort; 3. To carry away, abduct; |
| கொண்டுமுதல் | koṇṭu-mutal, n. <>id. +. Business-capital; வியாபார மூலதனம். Loc. |
| கொண்டுமொழி - தல் | koṇṭu-moḻi-, v. tr. <>id. +. To report a person's speech in the direct form; அயலார்சொல்லை அவர் சொல்வதாகவே எடுத்துக்கூறுதல். |
| கொண்டுவில் - தல் [கொண்டுவிற்றல்] | koṇṭu-vil-, v. intr. <>id. +. 1. To carry on a petty trade by buying and selling things every now and then; அப்போதைக்கப்போது வியாபாரதுக்காகப் பண்டங்களை வாங்கிவிற்றல். கொண்டுவிற்றல் கூலித்தொழில் (தணிகைப்பு. அகத். 197). 2. To carry on money-lending business, trade, etc., especially in foreign countries; |
| கொண்டுவிலை | koṇṭu-vilai, n. <>id.+. Money-lending business, trade, etc.; லேவாதேவி வியாபாரம் முதலியன. Nat. Chetti. |
| கொண்டேசன் | koṇṭēcaṉ, n. perh. கொண்டை1+īša. Dry ginger; சுக்கு. (மூ. அ.) |
| கொண்டை 1 | koṇṭai, n. [T. koḷde, K. Tu. goṇde, M. koṇṭa] cf. Mhr. gōṇda. 1. Tuft, dressing of hair in large coil on the head, one of aim-pāṉ-muṭi, q.v.; மகளிரின் ஐம்பாண்முடியுள்கூந்தலைத் திரளாகச் சேர்ந்த்துக்சட்டும் முதிவகை. (பிங்); 2. Dressing of hair by urning up and folding; 3. Fibre-ring used in dressing the hair of a child; 4. Crest of a bird; 5. Head, as of a nail; knob, as of a cane; round top; |
| கொண்டை 2 | koṇṭai, n. <>ghōṇṭa. Jujube tree. See இலந்தை. (பிங்.) |
| கொண்டைக்கரிச்சான் | koṇṭai-k-karic-cāṉ, n. <>கொண்டை1+. Hair-crested king-crow, Chibia hottentota; உச்சிச்சூட்டுள்ள கரிக்குருவிவகை. (W.) |
| கொண்டைக்காரன் | koṇṭai-k-kāraṉ, n. <>id.+. 1. One who wears his hair in a knot; தலைமயிரைத் திரளாகமுடித்துக் கட்டியவன். 2. Respectable person; 3. Haughty man; |
| கொண்டைக்கிரி | koṇṭaikkiri, n. prob. kuḷdakriyā. A secondary melody-type of the mullai class; முல்லைநிலப்பண்வகை. (பிங்.) |
| கொண்டைக்கிளாறு | koṇṭai-k-kiḷāṟu, n. <>கொண்டை1+ perh. கிளர்-. Bulbul. See கொண்டலாத்தி, 1, 2. (J.) |
| கொண்டைக்குச்சு 1 | koṇṭai-k-kuccu, n. <>id. + குச்சு3. A hair-ornament with pendants; சடைக்குச்சு. |
| கொண்டைக்குச்சு 2 | koṇṭai-k-kuccu, n. id. + குச்சு1. Ornamental hair-pin; கொண்டையிற் செருகும் ஊசிவகை. (W.) |
| கொண்டைக்குலாத்தி | koṇṭai-k-kulātti, n. id. + குலாவு-. See கொண்டலாத்தி. கொண்டைக்குலாத்தியும் மாடப்புறாவும் (குற்றா. குற. 87, 2). . |
| கொண்டைக்கோல் | koṇṭai-k-kōl, n. <>id.+. 1. A staff with a knob at its head; தலையிற்கொண்டையுள்ள கழி. 2. A staff with a knob at its head; 3. Staff with a cloth tied at its top, uplifted and flourished as a sign of joy; |
| கொண்டைகட்டி | koṇṭai-kaṭṭi, n. <>id. +. See கொண்டைகட்டிவேளாளர். . |
| கொண்டைகட்டிமறவன் | koṇṭai-kaṭṭi-maṟavaṉ, n. prob. id. +. A sub-sect of Maṟa-var caste; மறவர்வகை. (E. T.) |
