Word |
English & Tamil Meaning |
---|---|
அராகம் 1 | arākam n. <>அராகி. 1. A member of certain classes of kali verse characterised by rapid movement; கலிப்பாவைகளின் உறுப்புக்களூ ளொன்று. (தொல். பொ. 464.) 2. Gold; |
அராகம் 2 | arākam n. <>rāga. 1. Melody-type; இராகம். பாவமொ டராகந் தாள மிம்மூன்றும் (திருவிளை. கான்மாறி. 8). 2. A secondary melody-type of the pālai class; 3. A melody-type. See தக்கராகம். 4. Passion, love, vehement desire; 5. Redness; |
அராகம் 3 | arākam n. <>a-rāga. Absence of desire; இச்சையின்மை. |
அராகி - த்தல் | arāki- 11 v.intr. To move rapidly; இடையறாது கடுகிச் செல்லுதல். (தொல். பொ. 464, உரை.) |
அராசகம் | arācakam n. <>a-rājaka. Anarchy; தேசம் அரசியலற்றிருக்கை. (கோயிலொ. 86.) |
அராட்டுப்பிராட்டு | arāṭṭu-p-pirāṭṭu n. That which may or may not be sufficient; போதியதும் போதாததுமானது. (ஈடு, 3,7,3.) |
அராத்து - தல் | arāttu- 5 v.tr. To jeer, taunt; மிண்டுதல். (J.) |
அராந்தாணம் | arāntāṇam n. cf. Pkt. arahantāṇam. Jaina temple; சைனப்பள்ளி. தவலருஞ் சிறப்பி னராந்தாணத்துளோன் (மணி. 3,87). |
அராநட்பு | arā-naṭpu n. <>அறு1-+ஆ neg.+. Coldness, indifference, in friendship; வேண்டாவெறுப்பு. (J.) |
அராப்பொடி | arā-p-poṭi n. <>அராவு-+. Iron filings; இரும்புத்தூள். Colloq. |
அராபதம் | arā-patam n. cf. அறுபதம். Beetle; வண்டு. (பாரத. மணிமா. 109.) |
அராமி | arāmi n. <>U. harāmi. Wicked, deceitful person; கொடியன். Colloq. |
அராமுனி | arā-muṉi n. <>அரா+. The sage Patajali, the incarnation of Adišēṣa; பதஞ்சலிமுனிவர். (திருவிளை. வெள்ளி. 25.) |
அராவணை | arā-v-aṇai n. <>id.+. Serpent bed, formed of the coils of the serpent Sēṣa. See அரவணை2. (கம்பரா. திருவவ. 120.) |
அராவாரம் | arāvāram n. prob. அரா+ஆர்1-. Grape vine. See கொடிமுந்திரி. (தைலவ. தைல. 135, வரி, 66.) |
அராவான் | arāvāṉ n. <>Irāvat. Name of the son of Arjuna and Ulūpī, who offered himself as a sacrificial victim on the eve of the Bhārata war; அருச்சுனனுக்கு உலூபியிடம் பிறந்த மகன். (பாரத. அருச்சுனன்றீர். 9.) |
அராவு - தல். | arāvu- 5. v.tr. 1. To file, polish; அரத்தால் தேய்த்தல். 2. To rub, grate; To clash with, disagree with; |
அராவைரி | arā-vairi n. <>அரா+. 1. Garuda, the enemy of serpents; கருடன். (W.) 2. Peacock; 3. Mungoose; |
அராளம் 1 | arāḷam n. 1. Tuscan jasmine. See இருவாட்சி. (தைலவ. தைல. 135, வரி, 49.) 2. Sālresin; |
அராளம் 2 | arāḷam n. <>arāla. (Nāṭya.) Gesture with one hand in which the thumb and the forefinger are fully bent while the rest are held upright and slightly bent; இணையா வினைக்கை வகை. (சிலப். 3, 18, உரை.) |
அரி 1 - தல் | ari- 4 v.tr. 1. To cut off, nip; அறுத்தல். நாக்கரியுந் தயமுகனார் (கம்பரா. சூர்ப்ப. 125). 2. To cut away the excess clay from the mould in making bricks; |
அரி 2 | ari n. <>அரி1-. 1. Cutting, nipping; அரிகை. (சூடா.) 2. Fermented liquor, toddy; 3. Jagged edge of the palmyra leaf-stalk; 4. Paddy; 5. Ear of paddy, corn stalk; 6. Reaped handful of grain; 7. Heap of grain before the straw is separated (R.F.); 8. Maturity of grain; 9. Rice; |
அரி 3 - த்தல் | ari- 11 v.intr. To have an acute itching sensation; -v.tr. 1. To feed, browse or eat away; 2. To sift, separate the larger from smaller bodies, with the hand, with a sieve or riddle; 3. To sweep up, gather; 4. To wash away by waves on the bank or shore; 5. To separate b தினவெடுத்தல். மேய்தல். மாலையை வேய்ந்தரிக்கு மிஞிறு (சீவக. 1769). கொழித்தெடுத்தல். சல்லடையால் அரிக்கிறாள். கூட்டுதல். சருகரிக்க நேரமன்றிக் குளிர்காய நேரமில்லை. நீர் அறுத்துச் செல்லுதல். அரித்தொழுகும் வெள்ளருவி (தேவா. 283, 3). நீரில் கழுவிப் பிரித்தல். பூச்சி தின் |