Word |
English & Tamil Meaning |
---|---|
அரிகரகுமரன் | arikara-kumaraṉ n. See அரிகரபுத்திரன். (சூடா.) |
அரிகரப்பான் | ari-karappāṉ n. <>அரி3-+. Itchy eczema; அரிக்குங் கரப்பான். (தைலவ. தைல. 133.) |
அரிகரபுத்திரன் | arikara-puttiraṉ n. <>Hari+Hara+puttra. Aiyanār, the son of Viṣṇu and Siva; ஐயனார். (பிங்.) |
அரிகரன் | arikaraṉ n. <>id.+. Manifestation of God which combines both the forms of Viṣṇu and Siva, as worshipped in Tirupati; விஷ்ணுவும் சிவனுங் கூடிய மூர்த்தி. |
அரிகறையான் | ari-kaṟaiyāṉ n. <>அரி3-+. Vexatious person, teaser; தொந்தரைகொடுப்பவன். (W.) |
அரிகால் | ari-kāl n. <>அரி1-+. Stubble. See அரிதாள். அரிகாலின் கீழுகூஉவமந்நெல்லே (பொருந. தனிப்பா.) |
அரிகிணை | ari-kiṇai n. <>id.+. An ancient drum used in harvest time; கிணைப்பறை வகை. மள்ள ரரிகிணைக் கிசைய வூதும் (அருணா. பு. திருக்கண்பு. 45). |
அரிகீரை | ari-kīrai n. <>id.+. A potherb. See அறைக்கீரை. . |
அரிகூடம் | ari-kūṭam n. <>hari+. Passage under the tower at the entrance to a castle or pagoda; கோபுரவாயில். (பிங்.) |
அரிச்சந்திரபுராணம் | ari-c-cantira-purāṇam n. <>Harišcandra+. Name of a poem relating the story of Harišcandra, composed in A.D. 1524 by Vīrai Acukavirāyar. . |
அரிச்சந்திரம் | ari-c-cantiram n. King-post in a truss; கூரைக்கை தாங்குங்கட்டை. (Md.) |
அரிச்சந்திரன் | ariccantiraṉ n. <>Harišcandra. King of the solar race who is said to have given up his country, his wife, his son and himself as a martyr to truth; சத்தியத்திற்குப் பேர்போன ஓர் அரசன். |
அரிச்சுக்கட்டி | ariccu-k-kaṭṭi n. <>அரி3-+. One who scrapes up and appropriates whatever comes in his way, grasping person; கண்டதைத் தனக்கென்று சேகரிப்போன். Colloq. |
அரிச்சுவடி | ari-c-cuvaṭi n. <>Hari+. Alphabet book, commencing with the name அரி, 'Viṣṇu'; நெடுங்கணக்கு எழுதப்பட்ட புத்தகம். (அறப். சத. 52.) |
அரிசந்தனம் | ari-cantaṉam n. <>hari-candana. 1. A tree of Svarga, one of pacataru, q.v.; பஞ்சதருவுளொன்று. (சூடா.) 2. Yellow sandal wood, s. tr., Santalum album; |
அரிசம் 1 | aricam n. prob. darša. Calender day comprising the major part of the new moon lunar day and a small portion of the succeeding lunar day; அமாவாசை அதிகமும் பிரதமை குறைவுமாகக் கூடியிருக்குந் தினம். (மச்சபு. புரூரவா. 27.) |
அரிசம் 2 | aricam n. <>harṣa. Joy, pleasure, happpiness; மகிழ்ச்சி. (சி.சி. 2,80, மறைஞா.) |
அரிசம் 3 | aricam n. prob. marica. Black pepper. See மிளகு. (மலை.) |
அரிசமயதீபம் | ari-camaya-tīpam n. <>Hari+. Name of a history in verse of the Aḻvārs and Acāryas, by kīḻai Caṭakōpa-tācar; ஆழ்வாராதியர் சரித்திரங் கூறும் நூல். |
அரிசயம் | aricayam n. cf. aruja. 1. Indian laburnum. See சரக்கொன்றை. (மலை.) 2. Sourlime. See எலுமிச்சை. |
அரிசனம் | aricaṉam n. cf. haridrā. [K. arisina.] Turmeric. See மஞ்சள். அரிசன மேனி நல்லாள் (கந்தபு. தெய்வ. 87.) |
அரிசா | aricā n. Coomb teak. See பெருங்குமிழ். (மலை.) |
அரிசி | arici n. <>அரி1- [T. vari, Tu. ari, Gr. oruza.] 1. Rice without the husk; தண்டுலம். 2. Any husked grain; 3. Small seeds, as of the bamboo, etc.; |
அரிசிக்கம்பு | arici-k-kampu n. <>அரிசி+. A short species of Kambu, sown in Cittirai and harvested in Aṭi; கம்புப்பயிர்வகை. (G.S.D.I. i, 219.) |
அரிசிக்காடி | arici-k-kāṭi n. <>id.+. Grain vinegar, sour gruel, from the acetous fermentation of rice; புளித்த கஞ்சி. |
அரிசிக்காணம் | arici-k-kāṇam n. <>id.+. An ancient tax on rice; பழைய வரிவகை. (I.M.P. Tp. 234.) |
அரிசிகளை - தல் | arici-kaḷai- v.intr. <>id.+. To cleanse rice with water for cooking; அரிசியைச் சுத்தம்பண்ணுதல். |
அரிசிச்சாதம் | arici-c-cātam n. <>id.+. 1. Boiled rice; அரிசியாலாகிய சோறு. 2. Rice not well boiled; |
அரிசிச்சாராயம் | arici-c-cārāyam n. <>id.+. Arrack from rice and jaggery; அரிசியினின்றெடுக்குஞ் சாராய வகை. (W.) |
அரிசிச்சோளம் | arici-c-cōḷam n. <>id.+. Variety of Cōḷam. (Rd. M.) . |
அரிசித்திப்பிலி | arici-t-tippili n. <>id.+. Long pepper; திப்பிலி. Colloq. |