Word |
English & Tamil Meaning |
---|---|
அரிசிப்புல் | arici-p-pul n. <>id.+. Species of millet. See மத்தங்காய்ப்புல். அரிசிப்புல் லார்ந்த மோட்டின (சீவக. 43). |
அரிசியரக்கு | arici-y-arakku n. <>id.+ rākṣā. Lac in granwEted form deprived of its resinous matter and part of its colouring; பொடியரக்கு. |
அரிசிரங்கு | ari-širaṅku n. <>அரி3-+. Itch, scabies; சொறிசிரங்கு. |
அரிசில் | aricil n. 1. Name of an affluent of the Kāvēri in the Tanjore dist.; சோணாட்டுள்ள ஒரு நதி. (நற். 141.) 2. Name of an ancient village; |
அரிசில்கிழார் | aricil-kiḻār n. <>அரிசில்+. Name of an ancient poet, author of the eights portion of the Patiṟṟuppattu; ஒரு புலவர். |
அரிசு | aricu n. prob. marica. Black pepper. See மிளகு. . |
அரிசேவை | ari-cēvai n. <>Hari+. Dance of the votaries of Viṣṇu on their return from a pilgrimage to Tirupati; திருப்பதியாத்திரை செய்தோர் நிகழ்த்தும் நர்த்தனம். Loc. |
அரிட்டம் 1 | ariṭṭam n. <>a-riṣṭa. 1. Evil, misfortune, calamity; தீங்கு. அவர்க்கெலா மரிட்டஞ் செய்ய (விநாயகபு. 71, 186). 2. Intoxicating liquor, toddy; 3. Crow; 4. Margosa. See வேம்பு. 5. Garlic. See வெள்ளுள்ளி. |
அரிட்டம் 2 | ariṭṭam n. Egg; முட்டை. (பிங்.) |
அரிட்டி - த்தல் | ariṭṭi- 11 v.tr. <>ariṣṭa. To kill; கொல்லுதல். (சது.) |
அரிட்டை | ariṭṭai n. <>id. 1. Evil, calamity, misfortune; தீங்கு. நந்துயரா மரிட்டை யோதுதும் (அருட்பா, 2 ஸ்ரீ சிவசண்முக. 4). 2. Black hellebore. See கடுகுரோகணி. |
அரிடம் | ariṭam n. <>id. 1. Evil, misfortune; தீங்கு. அரிடமானதன் விதியினால் (பாரத. நிரை. 44). 2. Black hellebore. See கடுகுரோகணி. 3. Margosa. See வேம்பு. |
அரிடிகம் | ariṭikam n. Name of a treatise on architecture; ஒரு சிற்பநூல். (W.) |
அரிணம் | ariṇam n. <>hariṇa. Deer; மான். வெங்கோட் டரிணத் தொக்கு (பாரத. இராசசு. 105). |
அரிணி | ariṇi <>hariṇī. (Erot.) Woman of deer-like nature. See அருணி. . |
அரித்திரம் | arittiram n. <>haridrā. Turmeric. See மஞ்சள். (பிங்.) |
அரித்திராபம் 1 | arittirāpam n. <>id. Turmeric. See மஞ்சள். (பிங்.) |
அரித்திராபம் 2 | arittirāpam n. <>haridrābha. Gold colour; பொன்னிறம். (உரி. நி.) |
அரித்திராமேகம் | arittirā-mēkam n. <>haridrā+. Yellow diabetes; பித்தவெட்டை. (தைலவ. தைல. 58, உரை.) |
அரித்துவாரம் | ari-t-tuvāram n. <>Haridvāra. Hardvar, the celebrated sacred bathing place in the course of the Ganges; மாயாபுரி. (பிங்.) |
அரிதகி | aritaki n. <>harītakī. Chebulic myrobalan. See கடுக்காய். (திவா.) |
அரிதம் 1 | aritam n. <>harit. Point of the compass; திக்கு. (பிங்.) |
அரிதம் 2 | aritam n. <>harita. 1. Greenness, verdure; பச்சை. (பிங்.) 2. Meadow, pasture, land with green grass growing on it; 3. Gold colour; |
அரிதளம் | ari-taḷam n. <>hari-tāla. Yellow orpiment. See அரிதாரம். (W.) |
அரிதாசர் | ari-tācar n. <>Hari+. Name of a poet at the beginning of the 18th c., author of the Iru-camaya-viḷakkam; ஒரு புலவர். |
அரிதாட்புள்ளி | ari-tāṭ-puḷḷi n. <>அரி1-+. Estimate of the produce of a field from the appearance of the stubble (R.F.); கதிர் அறுத்த தாளைக்கொண்டு கணிக்குந் தானியமதிப்பு. |
அரிதாரக்கட்டு | aritāra-k-kaṭṭu n. <>hari-tāla +. Consolidated orpiment; தாளகக்கட்டு. (W.) |
அரிதாரம் | ari-tāram n. <>hari-tāla. 1. Yellow orpiment, arsenic sulphide; தாளகபாஷாணம். குன்மமெட்டும் பேருங்காண்...அரிதாரத் தால் (பதார்த்த. 1157). 2. Musk of deer; |
அரிதாள் | aritāḷ n. <>அரி1-+. Stubble, left on a reaped field; கதிரறுத்த தாள். |
அரிதாளம் 1 | ari-tāḷam n. <>hari-tāla. Yellow orpiment. See அரிதாரம். (W.) |
அரிதாளம் 2 | ari-tāḷam n.prob. Hari+. (Mus.) Variety of time-measure, one of navatāḷam, q.v.; நவதாளத் தொன்று. (திவா.) |
அரிதிருமருகன் | ari-tiru-marukaṉ n. <>Hari+. Viṣṇu's sister's son, Gaṇēša or Skanda; விநாயகர் அல்லது சுப்பிரமணியர். (பிங்.) |
அரிதின்வயச்சி | aritiṉvayacci n. Oval leaved China root. See திருநாமப்பாலை. (மலை.) |