Word |
English & Tamil Meaning |
---|---|
அரியணை | ari-y-aṇai n. <>hari+ அணை4. Throne with carvings of lion; சிங்காதனம். அரியணை யனுமன் றாங்க (கம்பரா. திருமுடி. 38). |
அரியணைச்செல்வன் | ari-y-aṇai-c-celvaṉ n. <>id.+. Arhat, as seated on a throne; அருகன். (பிங்.) |
அரியமன் | ariyamaṉ n. <>Aryaman. A sun-god, one of the tuvātacātittar, q.v.; துவாதசாதித்தரு ளொருவர். |
அரியமா | ariyamā n. See அரியமன். (கூர்மபு. ஆதவர் சிறப். 2.) |
அரியமான் | ariyamāṉ n. <>Aryaman, Chief of the manes; பிதிரர்தலைவன். தென்புலத் தோரி னிச்சையுறு மரியமான் (கூர்மபு. விபூதி. 10). |
அரியல் | ariyal n. <>அரி1-. Toddy; கள் அரியலார்ந் தமர்த்தலின் (சீவக. 1249.) |
அரியாசம் | ariyācam n. cf. nir-yāsa. Aromatic, fragrant substance; ஒரு வாசனைத்திரவியம். (சிலப். 5, 14, அரும்.) |
அரியாசனம் | ari-y-ācaṉam n. <>hari+. Lion-seat, throne; சிங்காதனம். அரியாசனத்தில் ...வைத்த தாய் (தனிப்பா. i,2,1.) |
அரியாயோகம் | ariyāyōkam n. <>அரியாத+.; <>அரி3-+ஆய்-+. 1. Girdle; 2. Medicine; அரைப்பட்டிகை. (சிலப். 14, 170.); மருந்து. (சிலப். 14, 170.) |
அரியான் | ariyāṉ n. prob. அரி1-. Kind of inferior paddy, usu, sown in July when water is likely to stagnate, maturing in four to six months; நெல்வகை. Loc. |
அரியூர்தி | ariyūrti n. <>Hari+. Garuda, as the vehicle of Viṣṇu; கருடன். (திவா.) |
அரியெடுப்பு | ari-y-eṭuppu n. <>அரி2+. Double handful of grain, as much grain as can be held by both the hands, given as perquisite from the threshing floor to village servants at the division of produce (R.F.); கிராம ஊழியக்காரர்க்குக் களத்திற் கொடுக்கும் இருகையளவுத் தானியம். |
அரியேறி | ari-y-ēṟi n. <>hari+. Durgā, as riding on a lion; துர்க்கை. (திவா.) |
அரியேறு | ari-y-ēṟu n. <>id.+. Male lion; ஆண்சிங்கம். அரியே றேந்து மாசனம் (பாரத. கிருட்.76). |
அரிராசி | ari-rāci n. <>அரி2+. Harvest perquisites of village servants, being grain left at the bottom of the heap; களசுதந்திரவகை. |
அரில் | aril n. 1. Interlacing, as of bam. boo stalks growing together; பிணக்கம். மூதர் னிவந்த முதுகழை யாரிடை (பு. வெ. 10, 2). 2. Braiding, plaiting, matting; 3. Disagreement, contrariety, perversity; 4. Fault, defect, blemish; 5. Low jungle; 6. Thicket, dense bush; 7. Bamboo. See மூங்கில் |
அரிவரி | ari-vari n. <>Hari+. Alphabet book, the first line of which begins with அரி, 'Viṣṇu'; நெடுங்கணக்கு. |
அரிவருடம் | ari-varuṭam n. <>id.+. A division of the earth, one of nava-varuṭam, q.v.; நவவருடத்தொன்று. அம்புவியி னிசதமுத லேமங் காறு மரிவருடம் (கந்தபு. அண்டகோ. 37). |
அரிவாட்கள்ளன் | arivāṭ-kaḷḷaṉ n. <>அரிவாள்+. Horny swelling on the palm of hand from the frequent use of the sickle; அரிவாள் பிடித்தலால் வருங் கைந்நோய். Loc. |
அரிவாட்சொண்டன் | arivāṭ-coṇṭaṉ n. <>id.+. A sea bird of the heron species, having beak like a sickle; கடலிற் றிரியும் ஒரு வகைக் கொக்கு. (J.) |
அரிவாட்டாயநாயனார் | arivāṭṭāya-nāyaṉār n. <>id.+. தாயன்+. Name of a canonized Saiva saint, one of 63; அறுபத்துமூன்று நாயன்மாருள் ஒருவர். (பெரியபு.) |
அரிவாட்பெட்டி | arivāṭ-peṭṭi n. <>id.+. Knife basket of palm-leaf fastened to the waist of climbers of palm trees; மரமேறிகள் உபயோகிக்கும் ஆயுதப்பெட்டி. |
அரிவாண்மணை | arivāṇ-maṇai n. <>id.+. Knife blade fastened to a piece of wood for slicing; கறி குறைக்குங் கருவி. (பிங்.) |
அரிவாண்மணைப்பூண்டு | arivāṇ-maṇai-p-pūṇṭu n. <>id.+. Sickle-leaf, m. sh., Sidacarpinifolia; செடிவகை. (I.P.) |
அரிவாண்மூக்கன் | arivāṇ-mūkkaṉ n. <>id.+. 1. Sickle-leaf, having serrated leaves. See அரிவாண்மணைப் பூண்டு. (M.M.) 2. A sea bird. See அரிவாட்சொண்டன். |
அரிவாள் | ari-vāḷ n. <>அரி1-+. [M. arivāḷ.] 1. Bill-hook; வெட்டரிவாள். 2. Sickle, garden knife; |
அரிவி | arivi n. <>id. Reaped corn, handful of reaped grain; கதிர்ப்பிடி. (J.) |
அரிவிக்கள்ளன் | arivi-k-kaḷḷaṉ n. <>அரிவி+. See அரிவாட்கள்ளன். (J.) |
அரிவிமயிர் | arivi-mayir n. <>id.+. Feathers with which soldiers adorn the tops of their lances or spears, taken from certain birds that frequent rivers in Ceylon; வீரர் வேல் நுனியில் அணியும் பறவைமயிர். (W.) |