Word |
English & Tamil Meaning |
---|---|
அரிவியரிவாள் | arivi-y-ari-vāḷ n. <>id.+. Sickle, reaping hook; கருக்கரிவாள். (W.) |
அரிவிவெட்டு - தல் | arivi-veṭṭu- v.intr. <>id.+. To reap corn; கதிரறுத்தல். (J.) |
அரிவை | arivai n. cf. அரி7 [M. aruva.] 1. Woman between the age of 20 and 25; இருபது வயதுமுதல் இருபத்தைந்து வயதிற்குட்பட்ட பெண். (பிங்.) 2. Woman, lady; |
அரிஷட்வர்க்கம் | ari-ṣaṭ-varkkam n. <>ari+ṣad-varga. The six emotions which disturb a man's mind viz., காமம், குரோதம், மோகம், உலோபம், மதம், மாற்சரியம்; அறுபகை. |
அரிஷணம் | ariṣaṇam n. <>harṣaṇa. (Astron.) A division of time, one of 27 yōkam, q.v.; யோகமிருபத்தேழி லொன்று. |
அரீடம் | arīṭam n. <>ariṣṭa. Black hellebore. See கடுகுரோகிணி. (மலை.) |
அரு 1 | aru n. <>அருவம் a-rūpa. 1. That which is formless, incorporeal; உருவமற்றது. ஒளிருமேனி யருவென்றார் சிலர் (கம்பரா. மருத். 39). 2. The Supreme Being; 3. Material cause of the world; 4. A heaven known as Siddha-šīlā where Siddhas live; |
அரு 2 | aru n. Leech; அட்டை. இருநிலந் தீண்டா வரு (தொல். பொ. 71, இளம்பூ.) |
அருக்கஞ்சட்டி | arukka-caṭṭi n. Dial. var. of அரிக்குஞ்சட்டி. . |
அருக்கம் 1 | arukkam n. <>அருகு-. Smallness, brevity, minuteness; சுருக்கம். அருக்கமாய்ப் பெருக்க மாகி (தேவா. 653, 7.) |
அருக்கம் 2 | arukkam n. <>arka. Madar. See எருக்கு. (பிங்.) |
அருக்களி - த்தல் | arukkaḷi- 11 v.intr.; v.tr. To be frightened; To loathe, adominate; பயப்படுதல்.(W.); அருவருத்தல். (W.) |
அருக்களிப்பு | arukkaḷippu n. <>அருக்களி-. Repugnance, dislike; அருவருப்பு. Loc. |
அருக்கன் | arukkaṉ n. <>arka. Sun; சூரியன். அருக்க னணிநிறமுங் கண்டேன் (திவ். இயற். 3, 1). |
அருக்கன்வீதி | arukkaṉ-vīti n. <>id.+. The ecliptic; சூரியன்செல்லும் வீதி. |
அருக்கன்றிசை | arukkaṉṟicai n. <>id.+dišā. East; கிழக்கு. (பிங்.) |
அருக்காணி | arukkāṇi n. <>அரு-மை+ஆணி2. 1. Rareness, preciousness; அருமை. அஞ்சு பேருக்கு அருக்காணித் தங்கை. 2. Reluctance to accommodate, closeness in a bargain; |
அருக்கியம் | arukkiyam n. <>arghya. See அர்க்கியம். அருக்கிய முதலினோ டாசனங் கொடுத்து (கம்பரா. திருவவ. 42). |
அருக்கு 1 - தல் | arukku- 5 v.intr. <>அருகு-. 1. To show disinclination in a bargain, stickling; மனமின்மைகாட்டுதல். அம்புவி தனிற்பொன் னுள்ளோ னுலோவியா யருக்கினானேல் (மச்சபு. சங்கிரா. 11). 2. To be afraid, terrified; |
அருக்கு 2 - தல் | arukku- 5 v.tr. caus. of அருகு-. 1. To make scarce, reduce in quantity; சுருக்குதல். மழையருக்குங் கோள் (திரிகடு. 50). 2. To boil; 3. To stop, put a stop to; 4. To appreciate, value, regard as precious; 5. To destroy; |
அருக்கு 3 | arukku n. <>அருகு-. Scarceness, See அருமை. நிதியி னருக்கு முன்னி (திருக்கோ. 275). |
அருக்கு 4 | arukku n. <>arka. Madar. See எருக்கு. (இராசவைத். 79.) |
அருகசரணம் | aruka-caraṇam n. <>Arhat+šaraṇa. (Jaina.) Seeking refuge with Arhat; அருகனைச் சரண்புகுகை. (சீவக. 1, உரை.) |
அருகசனி | arukacaṉi n. Greater cardamom. See பேரேலம். (மலை.) |
அருகஞ்சி | arukaci n. Gulancha. See சீந்தில். (மலை.) |
அருகணி | arukaṇi n. Square-stalked vine. See பிரண்டை. (மலை.) |
அருகணை | arukaṇai n. <>அருகு+அணை1-. Side of a wicket-gate; நுழைவாயிலின் பக்கம். கோபுரத்தில் சேதமான முகவணை அருகணை (கோயிலொ. 138). |
அருகந்தர் | arukantar n. <>arhanta. Jains; அருகசமயத்தோர். (பதினொ. ஆளுடை. மும்மணி. 26.) |
அருகந்தாவத்தை | arukantāvattai n. <>id.+. ava-sthā. (Jaina.) State of final emancipation; மோட்சநிலை. (சீவக. 3107,உரை.) |
அருகம் 1 | arukam n. <>arha. That which is fit, worthy; யோக்கியமானது. அருகங் கவ சந்தா னப்பியுங்கணத்து (சைவச. பொது. 355). |
அருகம் 2 | arukam n. <>arhat. Jaina religion; சமணமதம். பௌத்த மருகம். (சூத. எக்கிய. பூ. 32, 12). |