Word |
English & Tamil Meaning |
---|---|
அருகர் | arukar n. <>அருகு. Nearness; சமீபம். துறக்கநா டருகர்க் கண்டான் (கம்பரா. கடறாவு. 2). |
அருகல் | arukal n. <>id. 1. Nearness; அருகு. அவனென் னருக லிலானே (திவ். திருவாய். 1, 9, 2). 2. Diminution, deficiency; |
அருகன் 1 | arukaṉ n. <>id. Associate, companion, friend; தோழன். (பிங்.) |
அருகன் 2 | arukaṉ n. <>arha. Worthy person; தக்கவன். அன்புகொ ளறத்திற் கருகனே னாதலின் (மணி. 28, 96). |
அருகன் 3 | arukaṉ n. <>Arhat. 1. Arhat; அருகக்கடவுள். (திவா.) 2. Jain; |
அருகனெண்குணம் | arukaṉ-eṇ-kuṇam n. <>id.+. The eight attributes of Arhat, viz., கடையிலாவறிவு, கடையிலாக்காட்சி, கடையிலா வீரியம், கடையிலாவின்பம், நாமமின்மை, கோத்திரமின்மை, ஆயுவின்மை, அழியாவியல்பு. (குறள், 9, உரை.) |
அருகனைத்தரித்தாள் | arukaṉai-t-tarittāḷ n. <>id.+. Dharma personified as the wife of Arhat; தருமதேவதை. (பிங்.) |
அருகாண்மை | arukāṇmai n. See அருகாமை. . |
அருகாமை | arukāmai n. <>அருகு. Close proximity; சமீபம். Colloq. |
அருகாழி | arukāḻi n. cf. அருகாழி. Toe ring; கால்விரல்மோதிரம். (குருபரம். 117.) |
அருகியரத்தம் | arukiyarattam n. cf. rsyaprōkta. Cowhage. See பூனைக்காலி. (மலை.) |
அருகியல் | arukiyal n. <>அருகு-+இயல். (Mus.) A class of primary melody-types, one of four cāti-p-perum-paṇ, q.v.; சாதிப்பெரும் பண்வகை. (கந்தபு. சூரனர. 23.) |
அருகியவழக்கு | arukiya-vaḻakku n. <>id.+. Very rare, nearly obsolete usage; குறைந்த உபயோகமுள்ள வழக்கு. |
அருகியன்மருதம் | arukiyaṉ-marutam n. <>id.+. (Mus.) A primary melody-type; பண்வகை. (சிலப். 8, 40.) |
அருகு 1 - தல் | aruku- 5 v.intr. [T. urugu.] 1. To become scarce, diminish, to be reduced; குறைதல். ஒன்னார் மதிநிலை யருக (இரகு. யாக. 34). 2. To happen rarely, to be of uncommon occurrence; 3. To be afraid, to fear; 4. To smart, prick, pain; 5. To disappear, perish; 1. To approach; 2. To indicate one's intention; 3. To know; |
அருகு 2 | aruku n. <>அருகு-. [K. arugu, M. aruvu, Tu. aru.] 1. Nearness, contiguity, neighbourhood; சமீபம். சுயோதனனுக் கருகாசனத்தர் (பாரத. திரௌ. 36). 2. Border, edge, vicinity; 3. Side; 4. Place; 5. Lamp or torch carried before a great person; |
அருகுக்கால் | aruku-k-kāl n. <>அருகு+. Threshold, door-frame; கதவுநிலை. Loc. |
அருகுதை - த்தல் | aruku-tai- v.tr. <>id.+. To hem; மடித்துத் தைத்தல். |
அருகுவை - த்தல் | aruku-vai- v.tr. <>id.+. To brand when children suffer from convulsions; சூடுபோடுதல். Loc. |
அருங்கதி | aruṅ-kati n. <>அரு-மை+. Heaven, that which is difficult to attain; மோட்சம். பெருந்தவர் குழுவு மருங்கதி யிருப்பும் (கல்லா. 24). |
அருங்கலச்செப்பு | aruṅ-kala-c-ceppu n. <>id.+. 1. Jewel casket; அணிகலப்பெட்டி. ஆயிரங் கண்ணோ னருங்கலச் செப்பு வாய்திறந் தன்ன (சிலப். 14, 68). 2. Name of a Jaina ethical treatise in kuṟaḷ veṇpā; |
அருங்கலம் | aruṅ-kalam n. <>id.+. 1. Precious ornament; ஆபரணம். அருங்கல வெறுக்கையோடு (சிலப். 5, 20). 2. That which sets off the beauty of anything; 3. (Jaina.) The three jewels. See இரத்தினத் திரயம். |
அருங்கலைநாயகன் | aruṅ-kalai-nāyakaṉ n. <>id.+. Buddha, one well versed in sacred lore; புத்தன். (திவா.) |
அருங்கலைவினோதன் | aruṅ-kalai-viṉōtaṉ n. <>id.+. Person devoted to learning as a recreation, one whose time is spent in cultivating the arts and sciences; நூலாராய்ச்சியே விளையாட்டாக வுடையவன். அருங்கலை வினோத னமரா பரணன் (நன். சிறப்புப்.) |
அருங்கவி | aruṅ-kavi n. <>id.+. 1. A peculiar kind of verse. See சித்திரகவி. . 2. Poet who composes such verses; |
அருங்காவல் | aruṅ-kāval n. <>id.+. Strict confinement; கடுஞ்சிறை. (W.) |
அருங்கிடை | aruṅ-kiṭai n. <>id.+. 1. Extreme hunger from long abstinence; கடும்பட்டினி. 2. Being confined to bed from protracted illness; |