Word |
English & Tamil Meaning |
---|---|
அருட்புரி | aruṭ-puri n. (Mos.) A secondary melody-type of the kuṟici class; குறிஞ்சி யாத்திறவகை. (பிங்.) |
அருண்மொழித்தேவர் | aruṇ-moḻi-t-tēvar n. <>அருள்+. Cēkkiḻār, the author of the Periyapurāṇam; சேக்கிழார். (சேக்கிழார்.பு.18.) |
அருணகிரி | aruṇa-kiri n. <> aruṇa+. 1. Tiruvaṇṇāmalai; திருவண்ணாமலை. 2. See அருணகிரிநாதர். |
அருணகிரிநாதர் | aruṇa-kiri-nātar n. <> id.+. Name of a poet who lived in Tiruvaṇṇāmalai in the 15th c., author of the Tiruppukaḻ and other works; திருப்புகழ் முதலியவற்றினாசிரியர். |
அருணந்திசிவாசாரியர் | aruṇanti-civācāriyar n. <>அருள்+ nandhin+. Name of a saiva Acārya, author of the Civaāṉa-cittiyār and the Irupā-v-irupatu, of 13th c., one of four cantāṉa-kuravar, q.v.; சந்தானகுரவருள் ஒருவர். |
அருணம் 1 | aruṇam n. <> aruṇa 1. Red, dark red, bright red, colour of the dawn; சிவப்பு. அருணமேனி (பாரத.இராச.105). 2. Red lead; 3. Sheep; 4. Sour lime. See எலுமிச்சை. |
அருணம் 2 | aruṇam n. <> hariṇa, Deer; மான். (பிங்.) |
அருணமணி | aruṇa-maṇi n. <>aruṇa+. Ruby; மாணிக்கம். அருண மணிசூழ் பாதலத்தில் (ஞானவா. பிரகலா.47). |
அருணவம் | aruṇavam n. <> arṇava Foaming sea, ocean; கடல். (W.) |
அருணவூரி | aruṇa-v-ūri n. <> aruṇa+ ஊர்-. Cochineal insect. See இந்திரகோபம் (W.) |
அருணன் | aruṇaṉ n. <> aruṇa 1. Sun; சூரியன். (திவா.) 2. Name of the charioteer of the sun; 3. The planet Mercury; |
அருணாசலக்கவிராயர் | aruṇācala-k-kavi-rāyar n. <> aruṇācala+. Name of a Veḷāḷā poet, 1712-1779, author of the Irāma-nāṭakam, the Cīkāḻi-t-tala-purāṇam and other poems; ஒரு புலவர். |
அருணாசலபுராணம் | aruṇācala-purāṇam n. <> id.+. Name of a work which narrates the legends of Tiruvaṇṇāmalai, sacred to Siva, by Ellappa Nāvalar; திருவண்ணாமலை மான்மியாங் கூறும் ஒரு நூல். |
அருணாசலம் | aruṇācalam n. <> aruṇa+acala. Tiruvaṇṇāmalai; திருவண்ணாமலை. |
அருணி | aruṇi n. <>hariṇī (Erot.) Woman of deer-like nature, one of three makaḷircāti, q.v.; மான்சாதிப் பெண். (கல்லா.7, உரை.) |
அருணினம் | aruṇiṉam n. Indian sarsaparilla. See நன்னாரி. (W.) |
அருணை | aruṇai n. See அருணாசலம். (திருவருணைக். காப்பு, 1.) |
அருணோதயம் | aruṇōtayam n. <> aruṇa+ud-aya. Daybreak; வைகறை. மணிக்குலங்க ளருணோதயத்தை வென்ற (திருப்பு.188). |
அருத்தநூல் | arutta-nūl n. <> artha+. Political economy; பொருணுல். (புறநா.166, உரை.) |
அருத்தபாகை | arutta-pākai n. <> id.+ bhāga. Brāhmaṇas, that portion of the Vēda which concerns itself mainly with the interpretation of the mantras (hymns) from the ritualistic point of view; வேதநூற்பொருள் வகை. (சூடா.) |
அருத்தம் 1 | aruttam n. <> artha. 1. Meaning, signification, import; சொற்பொருள். (சூடா.) 2. object, intention; 3. Wealth, riches; 4. Gold; 5. Utility, usefulness; |
அருத்தம் 2 | aruttam n. <> ardha. Half; பாதி. (பிங்.) |
அருத்தமண்டபம் | arutta-maṇṭapam n. <> id.+. See அர்த்தமண்டபம். அருத்தமண்டபத்துட் புக்கே (அருணகிரி. வலம்புரி.54; சங்.அக.). |
அருத்தயாமம் | arutta-yāmam n. <> id.+. Midnight. See அர்த்தசாமம். 1. அப்பதி யருத்த யாமத் துனக்களி யுதவுங் கோலம் (வேதாரணி. மணவா.84). |
அருத்தலக்கணை | arutta-lakkaṇai n. <> id.+lakṣaṇā. See விட்டும்விடாத விலக்கணை. (வேதா. சூ.122.) |
அருத்தவேடணை | arutta-v-ēṭaṇai n. <> artha+. Attachment to wealth, one of ēṭaṇā-t-tirayam q.v.; ஏடணாத்திரயத்தொன்று. |
அருத்தன் | aruttaṉ n. <> ardha. One who has only half a body, as Viṣṇu in his union with Siva; பாதிபாகமாகக் கொண்டவன். கண்ணுதல் கூடிய அருத்தனை (திவ்.பெரியதி. 7, 10, 7). |
அருத்தாபத்தி | aruttāpatti n. <>artha+ā-patti. (Log.) Assumption of something to account for another thing which is otherwise unaccountable, one of six piramāṇam, q.v.; ஓரளவை. (குறள், 236, உரை.) |
அருத்தி 1 - த்தல் | arutti- 11 v.tr <> arth. To beg, ask for; யாசித்தல். நெடுமாலே யுன்னை யருத்தித்து வந்தோம் (திவ்.திருப்பா.25). |