Word |
English & Tamil Meaning |
---|---|
அருப்பம்பூச்சி | aruppam-pūcci n. prob. அரும்பு-+. A green insect; பச்சைப்பூச்சிவகை. Loc. |
அருப்பலம் | aruppalam n. A flower. See அனிச்சம். (திவா.) |
அருப்புச்சரிக்கடுக்கன் | aruppu-c-cari-k-kaṭukkaṉ n. <>அரும்பு+. Bud-shaped earring; கடுக்கன்வகை. (W.) |
அருப்புத்தொழில் | aruppu-t-toḻil n. <>id.+. Filigree work in imitation of flower buds; அணிகட்கு அருப்புகட்டும் வேலை. (கலித்.104, உரை.) |
அரும்பகைத்தொள்ளாயிரம் | arum-pakai-t-toḷḷāyiram n. <>அரு-மை+. Name of a poem of 900 verses by Oṭṭakkūttar; ஒரு நூல். (தமிழ்நா.117.) |
அரும்பண்டம் | arum-paṇṭam n. <> id.+. Rare commodity, choice articles obtained from the seas, hills, etc; கடற்றாரம் மலைத்தார முதலியந. (பிங்.) |
அரும்பதவுரை | arum-pata-v-urai n. <> id.+. Glossary; அரியசொல்லுக்கு உரை. |
அரும்பர் | arumpar n. See அரும்பு. பரம்புவ தாமரை யரும்பர் (தணிகை.நாட்டு.86). |
அரும்பாலை | arum-pālai n. <>அரு-மை+. (Mus.) A primary melody-type of the pālai class; பாலைப்பண்வகை. (பிங்.) |
அரும்பாவி | arum-pāvi n. <> id.+. pāpin. Hardened sinner; பெரும்பாவி. (திவ்.பெருமாள்.9, 5.) |
அரும்பி 1 - த்தல் | arumpi- 11 v.intr. <>அரும்பு-. To bud, sprout, rise; தோன்றுதல். அரும்பித்த செஞ்ஞாயி றேய்க்கும்படி (தேவா.969, 4). |
அரும்பி 2 | arumpi n. A prepared arsenic; குங்குமபாஷாணம். (மூ.அ.) |
அரும்பிஞ்சு | arum-picu n. <>அரு-மை+. Fruit newly from flower; மிக இளங்காய். |
அரும்பு 1 - தல் | arumpu- 5 v.intr 1. To bud; முகிழத்தல். காலை யரும்பிப் பகலெல்லாம் போதாகி (குறள், 1227.) 2. To sprout, spring forth; |
அரும்பு 2 | arumpu n. <>அரும்பு-. 1. Bud; மொட்டு. (பிங்.) 2. Filigree work in imitation of buds; 3. Soft sprouting hair, young beard or moustache; 4. Rice; |
அரும்புகட்டி | arumpu-kaṭṭi n. <> id.+. Name of a subdivision of the Vēḷāḷas, esp. in Trichinopoly and Ramnad districts, from the occupation of making garlands; வேளாளருள் ஒருவகையார். Loc. |
அரும்புமணி | arumpu-maṇi n.+. Necklace of gold beads set with granules of gold; பொன்னாற் செய்யப்பட்ட கழுத்தணி வகை. (W.) |
அரும்புவளையம் | arumpu-vaḷaiyam n. <> id.+. Gold or silver rings interspersed with beads in a rosary; தாழ்வட மணிகளின் இடையிற் கோக்கும் வளையம். |
அரும்பூட்டு | arum-pūṭṭu n. <>அரு-மை+. 1. Anything too short to be securely fastened, as a short girdle, necklace or bowstring; வருந்திப் பூட்டுவது. (J.) 2. That which is difficult to settle a negotiation; 3. Entanglement, ensnarement; 4. Difficult or unnatural construction in language; |
அரும்பூது - தல் | arumpūtu- v.intr. <>அரும்பு+ஊது-. Making and uniting globules of melted gold by blowing; பொன்மணியை யூதிச் செய்தல். (W.) |
அரும்பெறல் | arum-peṟal n. <>அரு-மை+பெறு-. That which is difficult to obtain; பெறுதற் கரியது. அரும்பெற லடிகள் (திவ்.திருவாய்.1, 3, 1). |
அரும்பைத்தொள்ளாயிரம் | arum-pai-t-toḷḷāyiram n. Name of a poem, prob. same as; அரும்பகைத்தொள்ளாயிரம். (இலக்.வி.848, உரை.) |
அரும்பொருள்வினைநிலை | arum-poruḷ-viṉai-nilai n. <>அரு-மை+. Marriage on the successful performance of some valiant deed; அசுரமணம். (இறை.1, உரை, பக்.22.) |
அருமணம் | arumaṇam n. See அருமணவன். (நன்.272, மயிலை.) |
அருமணவன் | arumaṇavaṉ n. 1. Name of an island noted for elephants and aromatics; ஒரு தீவு. அருமணவ னானை (திவ்.திருநெடுந்.14, வ்யாக்.). 2. Elephant from the above island; |
அருமதாளம் | aruma-tāḷam n. (Mus.) Variety of time-measure, one of nava-tāḷam, q.v.; நவதாளத் தொன்று. (திவா.) |
அருமந்த | arumanta adj. <>அரு-மை+மருந்து+அன்ன. Rare, precious; அருமையான. அருமந்த நன்மை (தேவா.1090, 7). |
அருமந்தன்ன | arumantaṉṉa adj. <> id.+. See அருமந்த. (தேவா.1214, 21.) |
அருமருந்தான் | arumaruntāṉ n. <> id.+. One precious as nectar; அருமருந்தன்னான். (நன்.239, மயிலை.) |