Word |
English & Tamil Meaning |
---|---|
அருத்தி 2 | arutti n. <> id. 1. Avidity; அசை. அருத்தி யுற்றபி னாண்முண் டாகுமோ (கம்பரா. உலாவியல்.38). 2. That which is desired; |
அருத்தி 3 | arutti n. prob: அருந்து-. Toddy; கள். (அக.நி.) |
அருத்தி 4 | arutti n. Dancing; கூத்து. (W.) |
அருத்தியன் | aruttiyaṉ n. <>அருத்தி2. One who wants or desires; விருப்பமுடையவன். வந்த மனித்த னேதி லருத்தியன் (பாரத்.புட்ப.119). |
அருத்திரம் | aruttiram n. <>haridrā. Tree turmeric. See மரமஞ்சள். (மலை.) |
அருத்து 1 - தல் | aruttu- 5 v.tr. caus. of அருந்து-. 1. To feed; உண்பித்தல். வெதியர்க் கருத்திப் பின்னர் ( நைடத. நாட்டு.14). 2. To cause to experience; |
அருத்து 2 | aruttu n. <>அருத்தம் Meaning, signification; சொற்பொருள். கருத்தானா யருத்தானாய் (தேவா.286, 7). |
அருத்துருமம் | aru-t-turumam n. <> ari+ druma. Panicled babul. வெள்வேல். (malai.) |
அருத்தோதயம் | aruttōtayam n. <> ardhōdaya. A rare planetary conjunction. See அர்த்தோதயம். அருத்தோதய மகோதயம் பொருந்தி லோது புண்ணிய காலங்களாம் (சேதுபு. சேதுபல.23). |
அருந்ததி | aruntati n. <> Arundhatī. 1. Name of the wife of Vasiṣṭha, considered a paragon of chastity; வசிஷ்டர் மனைவி. (ஐங்குறு.442.) 2. The scarcely visible star Alcor of the great Bear, supposed to be Arundhati transformed; |
அருந்ததிகாட்டு - தல் | aruntati-kāṭṭu- v.intr. <> id.+. To point out the star Arundhathi to the bride as a model worthy of imitation, a part of the marriage ceremony; அருந்ததிபோலக் கற்புடையவளாகுகவென்று அந்நட்சத்திரத்தை மணமகட்குக் காட்டுதல். விசும்பிற்பூத்த வருந்ததி காட்டி (சீவக.2469). |
அருந்தல் | aruntal n. அரு-மை. Scarcity, rarity, dearth; அருமை. (சூடா.) |
அருந்திறல் | arun-tiṟal n. <> id.+. By a figure of speech, person of great prowess, valiant warrior; அரிய திறமையுடையவன். அருந்திறல் பிரிந்த வயோத்தி போல (சிலப், 13, 65). |
அருந்து - தல் | aruntu- 5 v.tr. 1. To eat; உண்ணுதல். (கம்பரா.விபீடண.30) 2. To drink; 3. To contain, hold; 4. To experience, either good or evil, pleasure or pain, reap the fruits of actions done; |
அருந்துதன் | aruntutaṉ n. <> arun-tuda. One who inflicts wounds, causes pain; வேதனை செய்வோன். (பிங்.) |
அருந்துதி | arun-tuti n. See அருந்ததி, 1. (திருக்கோ.300.) |
அருநிலம் | aru-nilam n. <>அரு-மை+. Desert tract; பாலைவனம். (தொல்.பொ.79, உரை, பக்.289.) |
அருநிலை | aru-nilai n. <> id.+. Deep water; ஆழமான நீர்நிலை. வாய்ப்புகு நீரும் அருநிலையாய் (திவ்.இயற்.திருவிருத்.16,வ்ய.). |
அருநிழல் | aru-niḻal n. <> id.+. Shadow cast by a lamp; விளக்கின் சிறுநிழல். Loc. |
அருநீர் | aru-nīr n.prob. அறு+. Water in a public reservoir available for irrigation; பாய்ச்சுநீர். (C.G.) |
அருநெஞ்சு | aru-necu n. <>அரு-மை+ Unwillingness, reluctance; விருப்பின்மை. அரை மனதோடு அருநெஞ்சுப்பட்டுக் கொடுத்தான். Loc. |
அருநெல்லி | aru-nelli n. <>id.+. 1. Species of gooseberry balsam tree, 1.tr., Garuga pinnata; மரவகை (L.) 2. Otaheite gooseberry, m.tr., Phyllanthus distichus; |
அருநெறி | aru-neṟi n. <>id.+. 1. Narrow, difficult way, way that perplexes one; போவதற்கரிய வழி. முடுக்கரு மருநெறித் தொடர்பும் (உபதேச கா.சிவவிரத.141). 2. Gateway, entrance; 3. Desert tract; |
அருப்பம் 1 | aruppam n. <>அரு-மை. 1. Difficulty; அருமை. அருப்பமு முடைய (மலைபடு.222). 2. Fort; 3. Mountain fastness; 4. Jungle fortress; 5. Firmness; 6. Slippery ground; 7. Town; |
அருப்பம் 2 | aruppam n. <>அரும்பு-. 1.Toddy; கள். (பிங்.) 2. Germ of a grain of paddy; 3. Flour; 4. Buttermilk; 5. The first sprouting of a moustache; 6. A disease; 7. Species of Scutia. See தொடரி |
அருப்பம் 3 | aruppam n. <>அற்பம். alpa. That which is little, small, unimportant; சிறிது. அருப்பமென்று பகையையும் இகழ்ந்தால் (கம்பரா.முதற் போர்.92). |