Word |
English & Tamil Meaning |
|---|---|
| அருமவதி | arumavati n. (Mus.) A primary melody-type; பண்வகை. (திவா.) |
| அருமாந்த | arumānta adj. Dial. var. of அருமந்த. . |
| அருமாமணை | arumā-maṇai n. Corr. of அரிவாண்மணை. . |
| அருமிதம் | aru-mitam n. <>அரு-மை+. Transcending limits; அளவின்மை. சேணுய ரருமித நிலையவர் தமக்கு மாகுமே (இரகு.இரகுவு.29). |
| அருமேனி | aru-mēṉi n. <>arūpa+. Invisible form of God; கடவுளின் அரூபவடிவம். உருவிறந்த வருமேனி (சி.சி.1, 55). |
| அருமை | aru-mai <>அரு before vowel-consonants and ஆர் before vowels and ய, in combination), n. [T. 1. Rareness; அபூர்வம். 2. Greatness, pre-eminence; 3. Difficulty; 4. Difficulty of attainment; 5. Smallness, minuteness; 6. Nothingness, non-existence; |
| அருமைக்காரன் | arumai-k-kāraṉ n. <> id.+. Priest of the Koṅgu Vēḷāḷas; கொங்கு வேளாளருட் சடங்குநடத்தும் பெரியோன். |
| அருமைக்காரி | arumai-k-kāri n. Fem. of அருமைக்காரன். . |
| அருமைசெய் - தல் | arumai-cey- v.intr. <>அரு-மை+. v.tr. To do heroic deeds. See அருமைப்படுத்து-. பேராண்மை காட்டுதல். (சூடா.) அருமைப்படுத்து-. (கலித்.104, உரை.) |
| அருமைப்படுத்து - தல் | arumai-p-paṭuttu- v.tr <> id.+. To appreciate, treat endearingly; அருமைபாராட்டுதல். |
| அருமைமணம் | arumai-maṇam n. <> id.+. Ceremony among Koṅgu Vēḷāḷas whereby a married couple, aftr one of their children has ben married, become arumai-k-kāraṉ and arumai-k-kāri. கொங்குவேளாளரின் சடங்குகளுளொன்று. (E.T.) |
| அருவதா | aruvatā n. <> Port. arruda. [M.arūtā.] Rue, m.sh., Ruta graveolens; சதாப்புச்செடி. |
| அருவம் 1 | aruvam n. <> a-rūpa. Formlessness, incorporeity; உருவமின்மை. அருவமு முருவு மாகி (கந்தபு. திருவவ.92). |
| அருவம் 2 | aruvam n. <> a-pūrva. Scarcity, rarity; அருமை. (J.) |
| அருவர் | aruvar n. <>அருவா. [T.aṟavamu.] The Tamils; தமிழர். அருவரருவ ரெனாவிறைஞ்சினர் (கலிங்.438,புது.). |
| அருவரு - த்தல் | aruvaru- 11 v.tr. To loathe, abhor, feel disgusted with; மிகவெறுத்தல். அஞ்சனஞ்சேர் கண்ணா ரருவருக்கும் (பதினெ. க்ஷேத்.15). |
| அருவருப்பு | aruvaruppu n. <>அருவரு-. Disgust, loathing, abhorrence; மிகு வெறுப்பு. (சூடா.) |
| அருவல் | aruval n. <>அருவு-. 1. Affliction; துன்பம். (பிங்.). 2. Griping pain; |
| அருவா 1 - தல் | aru-v-ā- v.intr. <>அரு1+. To be freed from births; பின்பற்றுதல். (சீவக.3021.) |
| அருவா 2 | aruvā n. See அருவாநாடு. பன்றி யருவா வதன்வடக்கு (நன்.273, விருத்.). |
| அருவாட்டி | aruvāṭṭi n.fem.of அருவாளன் Woman of aruvā-nāṭu; அருவாநாட்டுப் பெண். (தொல்.சொல்.167, உரை.) |
| அருவாணம் | aruvāṇam n. <> K.arivāṇa 1. Copper tray, platter; செப்புத்தாலம். (W.) 2. Food offered to a Deity in temples; |
| அருவாணாடு | aruvāṇāṭu n. See அருவாநாடு. (நன்.272, மயிலை.) |
| அருவாநாடு | aruvā-nāṭu n. <>அருவா+. Region where a vulgar dialect of Tamil was spoken, possibly a large portion of South Arcot district, one of 12 koṭun-tamiḻ-nāṭu, q.v.; கொடுந்தமிழ் நாட்டுள் ஒன்று. (தொல்.சொல்.400, உரை.) |
| அருவாமணை | aruvā-maṇai n. Corr. of அரிவாண்மணை. . |
| அருவாவடதலை | aruvā-vaṭa-talai n. <>அருவா+. Region where a dialect of Tamil was spoken, possibly the Chingleput district, one of 12 koṭun-tamiḻ-nāṭu, q.v.; கொடுந்தமிழ்நாட்டுள் ஒன்று. (தொல்.சொல்.400, உரை.) |
| அருவாள் 1 | aruvāḷ n. See அருவா2. (நன்.272, மயிலை.) |
| அருவாள் 2 | aruvāḷ n. Corr. of அரிவாள். . |
| அருவாள்வடதலை | aruvāḷ-vaṭa-talai n. See அருவாவடதலை. (நன்.272, உரை.) |
| அருவாளர் | aruvāḷar n. <>அருவா+ஆள்- or அருவாள்+அர். Name of a tribe said to have been established by Agastya in S.India and to have inhabited aruvā-nāṭu; அகத்தியனாரால் தென்னாட்டிற் குடியேற்றப்பட்ட ஒரு சாதியார். (தொல். பாயி.உரை.) |
