Word |
English & Tamil Meaning |
---|---|
சார்வாகன் | cārvākaṉ, n. <>cārvāka. 1. Founder of materialistic philosophy; உலகாயதமதத்தைத் தாபித்தவன். 2. Follower of cārvāka philosophy; |
சார்வாரம் | cār-vāram, n. <>சார்2+prob. வார். Tying ends of a bodice; கச்சின்றலைப்பு. (பிங்.) |
சார்வு | cārvu, n. <>சார்-. 1. Place, residence; இடம். (பிங்.) 2. Pial. 3. Refuge; 4. Basis . 5. Help, support; 6. Means; 7. Attachment; 8. Vicinity, neighbourhood; 9. Partiality; 10. See சார்வோலை. (J.) |
சார்வோலை | cār-v-ōlai, n. <>சார்வு+. Matured palm leaf adjoining kuruttu; முதிர்ந்த குருத்தோலை. (J.) |
சாரக்கட்டை | cāra-k-kaṭṭai, n. <>சாரம்1+. 1. Temporary wall erected for supporting an arch under construction; வளைவைத் தாங்குதற்கென்று கட்டிப் பின்பு எடுத்துவிடக் கூடிய கவர். 2. Centering pier, |
சாரகந்தகம் | cāra-kantakam, n. <>sāragandha. Sandalwood சந்தனம். (மலை.) |
சாரகந்தம் | cāra-kantam, n. See சாரகந்தகம். (மூ. அ.) . |
சாரகம் 1 | cārakam, n. <>saraghā. Honey; தேன். (சங். அக.) |
சாரகம் 2 | cārakam, n. prob. kṣāraka. Rocksalt; See இந்துப்பு. (மூ. அ.) |
சாரங்கபாணி | cāraṅka-pāṇi, n. <>šārṅga-pāṇi, See சார்ங்கபாணி. சாரங்க பாணியே யிவனென் றோதுவார் (பிரமோத்.13, 65). . |
சாரங்கம் 1 | cāraṅkam, n. <>šāraṅga. 1. Deer; மான். (பிங்.) சாரங்கத் துதித்த குறவள்ளி (குமரே. சத. 19). 2. Skylark; 3. Bow; 4. Bee; 5. (Mus.) A specific melody-type; |
சாரங்கம் 2 | cāraṅkam, n. <>šārṅga. Viṣṇu's bow. See சார்ங்கம். (சங். அக.) |
சாரங்கம் 3 | cāraṅkam, n. (மலை.) 1. Indian ipecacuanha. See குறிஞ்சா. 2. Small Indian ipecacuanha. |
சாரங்கவீணை | cāraṅka-vīṇai, n. <>šārṅga+. A kind of lute; வீணைவகை. (சங். அக.) |
சாரங்கன் 1 | cāraṅkaṉ, n. <>šārṅga. Viṣṇu, as a bowman; திருமால். (W.) |
சாரங்கன் 2 | cāraṅkaṉ, n. perh. sāraṅga. A species of horse; குதிரைவகை. (அசுவசா. 151.) |
சாரங்கி | cāraṅki, n. <>šāraṅgī. Indian violin, a stringed instrument played with a bow; நரம்புவாத்திய வகை. (W.) |
சாரசம் 1 | cāracam, n. <>sārasa. 1. White heron. See வெண்ணாரை. (பிங்.) 2. Common crane. 3. Lotus; |
சாரசம் 2 | cāracam, n. <>sarasa. 1. Harmony, melodious sound; இனியவோசை. (W.) 2. A mineral poison; 3. Sarsaparilla China root, Smilax officinalis; |
சாரசன் | cāracaṉ, n. <>jāra+ja. Bastard, son begotten in adultery; சோரபுத்திரன். (சங். அக.) |
சாரசாதன் | cāra-cātaṉ, n. <>id. + jāta. See சாரசன். (சங். அக.) . |
சாரசியம் | cāraciyam, n. <>sārasya. Pleasantness, as of speech; இனிமை. Loc. |
சாரசுவதம் | cāracuvatam, n. <>Sārasvata. An ancient district in Northern India, one of paca-kauṭam, q.v. ; பஞ்சகௌடங்களுள் ஒன்றாய் வட இந்தியாவிலுள்ள நாடு. (யாழ். அக). |
சாரஞ்சுடு - தல் | cāra-cuṭu-, v. intr. <>kṣāra+. To burn the milk-hedge, prickly pear, etc., to get their ashes for making lye; காரச்சாம்பலுக்காகக் கள்ளி முதலியவற்றை எரித்தல். (w.) |
சாரட்டு | cāraṭṭu, n. <>E. chariot. [K. sārōṭu, Tu. sāraṭu.] Horse-carriage; குதிரை பூட்டிய வண்டிவகை. |
சாரணத்தி | cāraṇatti, n. See சாரணை. (மலை.) . |
சாரணம் | cāraṇam, n. <>sāraṇi. Seeta's thread. See அம்மையார்கூந்தல். (மலை.) . |
சாரணர் | cāraṇar, n. <>cāraṇa. 1. Spies, secret agents, emissaries; ஒற்றர். தவாத்தொழிற்றூதுவர் சாரணர். (திவா.). 2. Messengers, ambassadors; 3. Jain or Buddhist sages who have obtained supernatural powers; 4. A class of celestial hosts, one of patiṉeṇ-kaṉam, q.v.; 5. Scouts; |