Word |
English & Tamil Meaning |
---|---|
சாரல்கட்டு - தல் | cāral-kaṭṭu-, v. intr. <>சாரல்+. To be dense with water-vapour, as clouds on hill-side; மழைபெய்தற்கு ஏற்றபடி மலைத்தாழ் வரை நீராவியால் நிறைந்திருத்தல். ஆனிமாதம் சாரல் கட்டுகிற காலம். Tinn. |
சாரலம் | cāralam, n. <>sārāla. Sesamum; எள். (மூ. அ.) |
சாரலி | cārali, n. A kind of paddy; நெல்வகை. (W.) |
சாரவறுதி | cāra-v-aṟuti, n. <>சாரம்3+அறுதி. Lightness, slightness, as of a blow, a fall; இலேசு.அடி சாரவறுதியாய்ப் பட்டது. (J.) |
சாரவாக்கியம் | cāra-vākkiyam, n. perh. cāra+. (Astron.) Mnemonic or formula for calculating the position of planets, the letters of the alphabet being substituted for numbers; கிரகநடையளவைக் கணிக்கும் வாக்கியம். (W.) |
சாரவிறுதி | cāra-v-iṟuti, n. <>id.+. See சாரவறுதி. (J.) . |
சாரற்கட்டு | cāraṟ-kaṭṭu, n. <>சாரல்+. Gathering of clouds over the hills during the monsoon; கோடைக்காலத்தில் மலையுச்சியில் மேகம் கூடியிருக்கை. விண்மலர்ந்த சாரற்கட்டு (கொண்டல் விடு. 651). |
சாரன் 1 | cāraṉ, n. <>cāra. 1. Spy, emissary; ஒற்றன். ஒடினார் சாரர்வல்லை (கம்பரா. பிரமாத்திர. 162). 2. A breed of horse; |
சாரன் 2 | cāraṉ, n. <>jāra. Paramour; சோர நாயகன். சாரசோர சிகாமணியை (அழகர்கல. 93). |
சாராக | cārāka, adv. <>சார்2+ஆ-. Benami; மலரனையாக. Nā. |
சாராம்சம் | cārāmcam, n. <>sāra+amša. Essence, as of a fruit; purport; gist, as of speech; வடித்தெடுத்த பகுதி. Colloq. |
சாராயக்கிடங்கு | cārāya-k-kiṭaṅku, n. <>சாராயம்+. Arrack shop, tavern; சாராயக்கடை. |
சாராயங்கட்டு - தல் | cārāyaṅ-kaṭṭu-, v. intr. <>id.+. To distil arrack; சாராயங் காய்ச்சுதல். (W.) |
சாராயப்பாவாலை | cārāya-p-pāvālai, n. <>id. +. Vessel for receiving distilled spirits; சாராயம் வடிக்கும் பானை. Loc. (W.) |
சாராயம் | cārāyam n. cf. sāra. [T. K. sārāya, M. cārāyam, Tu. sārāyi.] Spirituous liquor, arrack; காய்ச்சி வடித்த மது. (பதார்த்த. 1490.) |
சாரி 1 | cārī, n. <>cārī. 1. Circular movement, wheeling, as of soldiers, horses or chariots in fighting; வட்டமாயோடுகை. திரிந்தார் நெடுஞ்சாரி (கம்பரா. வாலிவ. 37). 2. Movement, course; 3. cf. U. savāri. Ride, drive; 4. Stroll, walk; 5. Company, swarm, as of ants; |
சாரி 2 | cāri, n. A musical instrument; இசைக்கருவிவகை. கரடிகை பீலிசாரி (கந்தபு. திருக்கல். 6). |
சாரி 3 | cāri, n. <>šārī. Dice; சூதாடுகாய். (பிங்.) |
சாரி 4 | cāri, n. <>சார்-. Side, wing, row or series; பக்கம்.அவன் வீடு வடசாரியில் இருக்கிறது. Colloq. |
சாரி 5 | cāri, n. [T. K. Tu. sāri.] Time, turn; தடவை. அவனுக்குப் பலசாரி சொன்னார். Tj. |
சாரி 6 | cāri, adj. <>U. jārī. Free from attachment or legal seizure. See ஜாரி. |
சாரி 7 | cāri, n. <>U. sārī <>šāṭī. Long piece of cotton or silk cloth worn by women; மாதர் சீலைவகை. |
சாரி 8 | cāri, n. A mineral poison; அஞ்சன பாஷாணம். (யாழ். அக.) |
சாரி - த்தல் | cāri-, 11 v. tr. <>சரி-. To prostrate, fell down; கீழ்வீழ்த்தல். நெடுமரத்தாற் சாரித்தலைத் துருட்டும் (கம்பரா. அதிகாயன்.161). |
சாரிகை 1 | cārikai, n. <>cārikā. 1. See சாரி, நெடுஞ்சாரிகை திரிந்தான் (கம்பரா. நிகும்பலை. 104). 2. Horse-riding; 3. Onward movement; 4. Whirlwind; |
சாரிகை 2 | cārikai, n. <>šārikā. 1. Myna; நாகணவாய்ப்புள். கருந்தலைச் சாரிகை. (கல்லா. 7). |
சாரிகை 3 | cārikai, n. <>சார்-. See சாரி. (W.) . |
சாரிகை 4 | cārikai, n. prob. jāgara. Armour, coat of mail; கவசம். (சது.) |
சாரிகை 5 | cārikai, n. cf. U. sā`ir. Duty, toll; சுங்கவிறை. (பிங்.) |
சாரிகொள்(ளு) - தல் | cāri-koḷ-, v. intr. <>சாரி1+. To move about or dance in a circle, as in nautch; நாட்டியத்தில் இடம் வலமாக ஆடுதல். பதசாரி சாரிகொள்ள (விறலிவிடு. 419). |
சாரிசம் 1 | cāricam, n. cf. sarasa. Melodious sound. See சாரசம். (W.) |
சாரிசம் 2 | cāricam, n. cf. kṣāraka, Common salt; கறியுப்பு. (யாழ். அக.) |