Word |
English & Tamil Meaning |
---|---|
சாரிசாதன் | cāricātaṉ, n. perh. mārjārī-jāta. Musk deer; கஸ்தூரி மிருகம். (யாழ். அக.) |
சாரிசெய் 1 - தல் | cāri-cey-, v. tr. <>சாரி6+. 1. To exempt from revenue; வரியினின்று நீக்குதல். 2. To assign, as a land; 3. To reinstate in office; |
சாரிசெய் 2 - தல் | cāri-cey-, v. tr. <>E. serve +. cf. U. jārī-karnā. To serve, as summons; to execute, as warrant; சம்மன் முதலியன நிறைவேற்றுதல். சம்மன் சாரிசெய்தாகிவிட்டது. Colloq. |
சாரித்திரம் | cārittiram, n. <>cāritra. 1. Conduct; ஒழக்கம். சாரித்திரமாகிய நீரை வற்றாமற் பாய்த்தி (சீவக. 962, உரை). 2. History, life; |
சாரிதம் | cāritam, n. cf. சாரிசம். See சாரீரம் (J.) . |
சாரிபம் | cāripam, n. See சாரிபை. (மலை.) . |
சாரிபுத்தே | cāriputtē, n. perh. காரி+புத்தேள். Strychnine tree. See எட்டி. (மலை.) |
சாரிபை | cāripai, n. <>šārivā. Indian sarsaparilla. See நன்னாரி. (தைலவ. தைல. 34.) |
சாரியம் 1 | cāriyam, n. cf. kāraskara. Strychnine tree. See எட்டி. (மலை.) |
சாரியம் 2 | cāriyam, n. <>சாரிபம். See சாரிபை. (மலை.) . |
சாரியல் | cāriyal, n. prob. kṣāra+இயல். Rock-salt; இந்துப்பு. (யாழ். அக.) |
சாரியன் | cāriyaṉ, n. prob. சாரி1. Person of unimpeachable conduct; ஒழுக்கமுடையன். மாசாரியனா மறுதலைச்சொன் மாற்றுவதே ஆசாரியன தமைவு. (ஏலா. 75). |
சாரியெலும்பு | cāri-y-elumpu, n. <>id.+. Ankle bone Astragalus; கரட்டெலும்பு. (இங். வை.15.) |
சாரியை 1 | cāriyai, n. <>சார்-+இயை-. Augment used in combination, as of nouns and case-endings; சார்ந்துவரும் இடைச்சொல். (தொல். எழுத். 118.) |
சாரியை 2 | cāriyai, n. <>cārikā. 1. Pace of a horse in a circle; குதிரையின் சுற்றுவரவு. பதினெட்டுச் சாரியையும் (பு. வெ.12, வென்றிப். 13). 2. Course, onward movement, as of a warrior; 3. (Nāṭya.) A mode of dancing; |
சாரீரகம் | cārīrakam, n. <>šarīraka. 1. An Upaniṣad, one of 108; நூற்றெட்டுபநிடதங்களுள் ஒன்று. (சங். அக.) 2. Brahma Sūtras. 3. That which pertains to the body; |
சாரீரம் | cārīram, n. <>šārīra. 1. Singing-voice; பாடுதற்குரிய குரல். 2. See சாரீரகம், சாரீரமாவது குல்மம் இத்தியாதிகள் (சி. சி. 2, 39 சிவாக்.). |
சாரீரவீணை | cārīra-vīṇai, n. <>சரீரம்+. Body considered as guitar; சரீரமாகிய வீணை. யாழ் தான் . . . சாரீரவிணைக்குரிய நாவாலும் பாடிற்றோ (சீவக. 658, உரை). |
சாரு | cāru, n. <>cāru. (பிங்.) 1. Beauty; அழகு. 2. Parrot; |
சாருகன் | cārukaṉ, n. prob. šarāru. Murderer; கொலையாளன். (பிங்.) |
சாருசம் | cārucam, n. <>kṣāra-ja. Rock-salt; கல்லுப்பு. (யாழ். அக.) |
சாருவாகன் | cāruvākaṉ, n. <>cārvāka. See சார்வாகன். நல்லவன் சாருவாகனான்சொலு நெறிக்கு (தாயு. தேன்முகம். 9). . |
சாரூப்பியம் | cārūppiyam, n. <>sārūpya. (šaiva.) A blissful condition in which a devotee obtains a form similar to God's one of four See patavi, q.v.; பதவி நான்கனுள் கடவுளைப்போல் வடிவம் பெறுகை. சன்மார்க்க முத்திகள். . . சாரூப்பிய சாயுச்சியமென்று (சி. சி. 8, 18). |
சாரூபம் 1 | cārūpam, n. <>sārūpa. 1. (šaiva.) See சாருப்பியம். சாரூபதொண்டர் (திருப்பு. 1140). 2. Conformity; |
சாரூபம் 2 | cārūpam, n. <>jātarūpa. Gold; பொன். (மூ. அ.) |
சாரூரகம் | cārūrakam, n. perh. cāru-rasa. See சாருசம். (W.) . |
சாரூரசம் | cārūracam, n. <>id. See சாருசம். (W.) . |
சாரை 1 | cārai, n. prob. சார்-. Rat-snake, pitas mucosus; பாம்புவகை. (பிங்.) |
சாரை 2 | cārai, n. <>dhārā. Long, straight, direct course or line; stripe; நீளமான கோடு. (W.) |
சாரைக்கடா | cārai-kaṭā, n. <>சாரை1+. See சாரை. (J.) . |
சாரைக்கிட்டகுட்டி | cārai-k-kiṭṭa-kuṭṭi, n. <>id.+இடு-+. (J.) 1. Feeble leveret, unable to escape from pursuit, usually with a white spot on the forehead முயற்குட்டி. 2. Feeble harmless chap; |
சாரையோட்டம் | cārai-y-ōṭṭam, n. <>சாரை1+. Darting, rapid and direct motion of the rat-snake, applied to persons, bulls, etc.; சாரைப்பாம்பின் கதி. (W.) |