Word |
English & Tamil Meaning |
---|---|
சாரணரியக்கம் | cāraṇar-iyakkam, n. <>id. +. The Scout movement; தேசவூழியத் தொண்டர் படையைத் தாபிக்கும் ஏற்பாடு. Mod. |
சாரணை | cāraṇai, n. perh. sāraṇa. Purslane-leaved trianthema, Trianthema decandra; ஒரு வகைப் பூடு. (M. M. 786.) |
சாரத்தண்ணீர் | cāra-t-taṇṇīr, n. <>kṣāra+. Lye; காரத்தண்ணீர். (W.) |
சாரத்தியம் | cārattiyam, n. <>sārathya. Profession of charioteering or coach-driving; தேர்செலுத்துந் தொழில். |
சாரத்தின்சத்துரு | cārattiṉ-catturu, n. <>kṣāra+. Egg, as having neutralising property; முட்டை. (W.) |
சாரத்துவம் | cārattuvam, n. <>jāra-tva. Adultery; வியபிசாரம். (W.) |
சாரத்துளை | cāra-t-tuḷai, n. <>சாரம்1+. Scaffold-hole or put-log hole in a building under construction; சாரக்கட்டை வைக்கும் சுவர்த்துளை. (C. E. M.) |
சாரதப்பாட்டு | cārata-p-pāṭṭu, n. <>சாரதம்2+. A kind of ode in rhythmical verses sung to melodious tune; ஒருவகைப் இசைப்பாட்டு. (W.) |
சாரதம் 1 | cāratam, n. perh. sādhaka. Goblin, demon; பூதம். (பிங்.) |
சாரதம் 2 | cāratam, n. <>sārasa. (யாழ். அக.) 1. Melodious sound, sweet, note; இன்னோசை. 2. See சாரதப்பாட்டு. |
சாரதர் | cāratar, n. perh. sādhaka. Goblin hosts; பூதகணத்தார். மிகுசாரத ரிப்பொழுதுஞ் சோர்வுற்றனர் (சிவரக. நந்திகண. 12). |
சாரதா | cāratar, n. <>šāradā. Sarasvatī; சரசுவதி. |
சாரதி 1 | cārati, n. <>sārathi. Charioteer, coachman, driver; தேர்ப்பாகன். சாரதி தொழுது சொன்னான் (கம்பரா. இராவணன்வதை.10). |
சாரதி 2 | cārati, n. cf. višārada. Poet, learned man; புலவன். (பிங்.) |
சாரதை | cāratai, n. See சாரதா. . |
சாரந்தா | cārantā, n. <>U. Sārindā. A stringed musical instrument played with a bow; நரம்புவாத்திய விசேஷம். (G. Tj. D. I, 127.) |
சாரப்பருப்பு | cāra-p-paruppu, n. <>sāra+. Pulp of cuddapah almond; காட்டுமாவிரை. (பதார்த்த.786.) |
சாரம் 1 | cāram, n. <>சார்-. 1. [K. sāra.] Scaffolding, sheers, sticks tied to the smaller branches of a flower-tree, as a scaffold for picking flowers; மேலேறக்கட்டும் மரம். உதரரோமச் சங்கிலி சார மாக்கி (குற்றா. தல. தருமசா. 70). 2. Elevation, eminence, high ground; |
சாரம் 2 | cāram, n. <>cāra. Motion, course, as of planets; கிரகத்தின் இயக்கம். சனியின் சாரம். (பஞ்சாங்க.) |
சாரம் 3 | cāram, n. <>sāra. 1. Sap, as of plants; juice; இரசம். வழியு மாசாரமுஞ் சிறந்தீர் (அழகர்கல. 67). 2. Relish. sweetness; 3. Medicine, elixir; 4. That which is of superior quality; 5. Essence; gist; 6. Advantage, use; 7. Strength, vigour; 8. Hard inner part or heart of a tree; 9. Cuddapah almond, Buchanania latifolia; 10. South Indian mahua. 11. Cashew tree. 12. Pointed-leaved, tailed tick-trefoil. |
சாரம் 4 | cāram, n. <>kṣāra. (W.) 1. Ammonium chloride; நவச்சாரம். 2. Washerman's lye; 3. Ashes for lye; |
சாரம் 5 | cāram, n. <>jāra. Adultery; வியபிசாரம். சாரத்திளம்பெண் ணொருத்தி (சிவரக. அபுத்தி பூருவ. 9). |
சாரமாக்கு - தல் | cāram-ākku-, v. tr. <>சாரம்3+. To give importance, mind; பொருட்படுத்துதல். அவன் செய்ததைச் சாரமாக்காதே. Nā. |
சாரமிறக்கு 1 - தல் | cāram-iṟakku-, v. intr. <>சாரம்1+. To take down a scaffolding; கட்டடச் சாரத்தைப் பிரித்தல். (W.) |
சாரமிறக்கு 2 - தல் | cāram-iṟakku-, v. intr. <>சாரம்3+. (W.) 1. To express juice, distil; சாறுபிழிதல். 2. To swallow the juice of any thing chewed or dissolved in the mouth; |
சாரமேயன் | cāramēyaṉ, n. <>sāramēya. Dog; நாய். (பிங்.) |
சாரல் | cāral, n. <>சார்-. 1. Drawing near; கிட்டுகை. தாஞ்சாரற்கரிய தனுவளைத்தான் (பாரத. திரௌபதி. 57). 2. Side; 3. Side or slope of a mountain; 4. Mountain; 5. Rain driven in; 6. [M. cāral.] Drizzling rain from clouds gathering on hill-tops; 7. (Mus.) Gāndhāra, a secondary melody-type of the marutam class; |