Word |
English & Tamil Meaning |
---|---|
சாலகம் 2 | cālakam, n. prob. jala. [M. cālakam.] Drain; சலதாரை. Loc. |
சாலகம் 3 | cālakam, n. Species of gymnema. See சிறுகுறிஞ்சா. (மலை.) |
சாலகராகம் | cālaka-rākam, n. prob. chāyā +. (Mus.) A class of melody-type differing but slightly from cutta-rākam; சுத்தராகத்தையொட்டி அதற்கடுத்த படியிலுள்ள இராகம். |
சாலகன் | cālakaṉ, n. cf. syālaka. Sister-in-law's husband; சகலன். Loc. |
சாலகிரி | cālakiri, n. Cess-pool or privy in a palace; அரண்மனையின் ஒதுக்குப்புரை. (W.) |
சாலடி - த்தல் | cāl-aṭi-, v. tr. <>சால்2+. To make furrows in ploughing; சால்பட உழுதல். |
சாலப்பு | cālappu, n. <>U. jālab. Indian jalap. See சிவதை. (L.) |
சாலபஞ்சிகை | cālapacikai, n. <>sālabhajikā. Wooden image; மரப்பாவை. (இலக். அக.) |
சாலம் 1 | cālam, n. <>jāla. 1. See சாலவித்தை. . 2. Artfulness, pretence; 3. Multitude, company, flock. herd, shoal; 4. Assembly, court; 5. [T. jāla.] Net; 6. [T. jāla.] Latticed window; 7. Flower-bud; 8. Slander; 9. cf. sāra. Learning; 10. cf. sāra. Medical science; |
சாலம் 2 | cālam, n. See சாலப்பு . |
சாலம் 3 | cālam, n. <>sāla. 1. Surrounding wall, fortress; மதில். (பிங்.) 2. Sal. 3. Ceylon ebony. 4. Tree; |
சாலம் 4 | cālam, n. <>vi-šāla. Width; அகலம். (அக. நி.) |
சாலம்பம் | cālampam, n. <>sālamba. That which has a support; பற்றுக்கோடுள்ளது. சாலம்பரகிதமான . . . சாந்தபத வ்யோமநிலை (தாயு. திருவருள்வி. 3). |
சாலமாலம் | cāla-mālam, n. Redupl. of சாலம்1. Trickery, deception; வஞ்சகம். (J.) |
சாலர் 1 | cālar, n. prob. jāla. [T. jālari.] Inhabitants of coastal region, fishermen, as using nets; [வலையுடையோர்] நெய்தனிலமாக்கள். (சூடா.) |
சாலர் 2 | cālar, n. <>U. jhālar <>jāla. Decorative fringes of cloth, as of a tester அலங்காரத் தொங்கல். (W.) |
சாலர் 3 | cālar, n. cf. jhallarī. Cymbals; ஜல்ரா என்ற கைத்தாளம். |
சாலரா | cālarā, n. See சாலர். . |
சாலவம் | cālavam, n. <>Sālva. A country in Central India, one of 56 tēcam, q.v.; ஐம்பத்தாறு தேசங்களுள் மத்திய இந்தியாவிலுள்ளதோர் நாடு. மாளவம் சாலவம் (திருவேங். சத. 97). |
சாலவித்தை | cāla-vittai, n. <>jāla+. Magic; jugglery; கண்கட்டிவித்தை. |
சாலவிருட்சம் | cāla-viruṭcam, n cf. sālavrkṣa. See ஆதொண்டை. (தைலவ. தைல. 85). . 2. See சாலம், 2,3. |
சாலஸ்திரி | cālastiri, n. <>U. sālotrī. Horse-doctor; குதிரை வைத்தியன். (W.) |
சாலாக்கு | cālākku, n. See சாலக்கு. (C. G.) . |
சாலாகர் | cālākar, n. <>U. sālākhir. End of the year; ஆண்டறுதி. (W.) |
சாலாங்கபாஷாணம் | cālāṅka-pāṣāṇam, n. A mineral poison; பிறவிப்பாஷாணவகை. |
சாலாங்கி | cālāṅki, n. <>šālāṅkī. See சாலபஞ்சிகை. (யாழ். அக.) . |
சாலாதார் | cālātār, n. <>சால்-+ஆ neg.+. Ignoble persons, opp. to cāṉṟōr; பெருமையில்லாதோர். சாலாதார் தீய வினைகளைச் செய்து (குறள், 657, உரை). |
சாலாபாத்து | cālāpāttu, adv. <>U. sāl-ā-bād. Annually, year by year; வருஷந்தோறும். (C. G.) |
சாலாபோகம் | cālā-pōkam, n. <>šālābhōga. Endowment of land for the maintenance of rest-houses and choultries; அறச்சாலை கட்காக விடப்படும் இறையிலிநிலம். (T. A. S. I. 16, 5.) |
சாலாமாலாவாக | cālāmālā-v-āka, adv. Confusedly; குழப்பமாக. Loc. |
சாலாமிசிரி | cālāmiciri, n. <>U. sālēbmisr. Salep tuber of Eulophia, of Egyptian origin; எகிப்துதேசத்துக் கிழங்குவகை. |
சாலி 1 | cāli, n. <>šāli. 1. A superior species of paddy; செந்நெல். சாலி வெண்சோறு குவை இயகுன்றில் (ஞானா. 36, 15). 2. Growing paddycrop; 3. A kind of toddy; 4. Perfume-sac of the civet cat; |