Word |
English & Tamil Meaning |
---|---|
சாலி 2 | cāli, n. <>šālin. Word meaning possessor, used at the end of compounds, as in புத்திசாலி, பாக்கியசாலி; உடையவன் உடையவள் என்னும் பொருளுடன் தொடர்புமொழியிறுதியில் வரும் பதம். |
சாலி 3 | cāli, n. cf. šālinī Wife of Vasiṣṭha. See அருந்ததி. சாலி யொருமீன் றகையாளை. (சிலப்.1, 51). |
சாலி 4 | cāli, n. prob. jālikā. See சாலிகை, 1. (அக. நி.) . |
சாலி 5 | cāli, n. <>sāla. (L.) 1. Ceylon ebony. See மரா. மிக்க சாலிக ளேழையும் (சேதுபு. சேதுவந். 9). 2. Jerusalem-thorn. 3. Umbrella-thorn babul. 4. Elephant-thorn. 5. Buffalo-thorn cutch. |
சாலிகன் | cālikaṉ n. 1. See சாலியன், . 2. Cloth manufactured by weavers |
சாலிகாநாதம் | cālikānātam, n. <>šālikanātha. School of pūrva-mīmāmsakas who do not accept the postulate of a Paramātman as distinct from the Jīvātman; பூர்வமீமாஞ்சகருள் சீவான்மாவினின்று பரமான்மா வேறில்லை என்னுங் கொள்கையினரின் மதம். குருமதம் பாட்டம் சாலிகாநாதக் கொள்கை (பிரபோத. 11, 6). |
சாலிகை | cālikai, n. prob. jālikā. 1. Armour, coat of mail; கவசம். சாலிகை யுடம்பினர் தறுகணாளரே (சீவக. 2217). 2. Toll, customs, duty; |
சாலிபகுதி | cāli-pakuti, n. A tax on shops; கடைகளுக்கு விதிக்கும் வரிவகை. (R. T.) |
சாலியச்சி | cāliyacci, n. Fem, of சாலியன். Woman of the weaver caste; சாலியர்குலத்திற் பிறந்தவள். |
சாலியம்பாக்கு | cāliyam-pākku, n. <>šailēya+. [M. cāyilyam.] Areca-nut sliced and boiled in water which gives it a reddish hue; சாயப்பாக்கு. Loc. |
சாலியன் | cāliyaṉ, n. <>šālika. [M. cāliyan.] 1. A caste of weavers; நெசவுச் சாதிவகை யான். பட்டுச்சாலிய ரிருக்கு மிடங்களும் (சிலப். 5 , 17, உரை). 2. Member of a caste of cinnamon peelers; |
சாலியன்கூறை | cāliyaṉ-kūṟai, n. <>id.+. Bride's wedding cloth; விவாகத்தில் மணமகளுடுந்துங் கூறைப்புடைவை. Loc. |
சாலியானா | cāliyāṉā, adj. <>U. sāliyāna. Annual, yearly; வருஷாந்தரத்து. (C. G.) |
சாலிவாகனசகாப்தம் | cālivākaṉa-cakāptam, n. <>šālivāhana+. Era of šālivāhana, commencing with Chaitra, 78 A. D.; கி. பி. 78ம் வருஷத்துச் சைத்திரமாதத்தில் ஆரம்பித்துச் சாலிவாகசனன் பெயரால் வழங்கும் அப்தம். |
சாலிவாகனன் | cālivākaṉaṉ, n. <>šālivāhana. A celebrated king believed to have been the enemy of Vikramāditya and the institutor of the era now called šaka; விக்கிரமாதித்தனுக்குப் பகைவனும் சகாப்தத்துக்கு உரியவனுமாகச் சொல்லப்படும் ஒரு பேரரசன். |
சாலினி 1 | cāliṉi, n. <>šālinī. 1. Woman employed in pronouncing oracles under the influence of a spirit தேவராட்டி. பழங்கட னுற்ற முழங்குவாய்ச் சாலினி. (சிலப்.12, 7); 2. Wife of Vasiṣṭha. |
சாலினி 2 | cāliṉi, n. perh. jālinī. [K. jālinī .] 1. Bitter luffa. See பேய்ப்பீர்க்கு. (தைலவ. தைல. 52.) 2. Sponge gourd. |
சாலினி 3 | cāliṉi, n. <>சாலி1. Woman who deals in toddy; கள்வாணிச்சி. (அக. நி.) |
சாலு | cālu, n. <>U. shāl. [K. sālu.] See சால்வை. Loc. . |
சாலுகம் | cālukam, n. <>šalūka. Nutmeg; சாதிக்காய். (சங். அக.) |
சாலுங்கரகம் | cāluṅ-karakam, n. prob. சால்1+. Water-pot taken ceremoniously from the Nāṭṭāṇmaikkār's house to the house where a marriage is being performed, among Paṭṭaṉavar; பட்டனவர் கலியாணத்துள் நாட்டாண்மைக்காரர் வீட்டிலிருந்து மணவீட்டுக்கு மேளமுழக்கத்துடன் எடுத்துச்செல்லும் நீர்க்கரகம். Loc. |
சாலுவை | cāluvai, n. [K. sāluve.] See சால்வை. தண்டிகையும் போர்த்திட்ட சாலுவையும் (பணவிடு. 245). . |
சாலூரம் 1 | cālūram, n. perh. சால்-+ஊர்-. Greatness, eminence; மேன்மை. (சூடா.) |
சாலூரம் 2 | cālūram, n. <>šālūra. Frog; தவளை. |
சாலேகம் 1 | cālēkam, n. <>jālaka. 1. Latticed window; சாளரம். சாலேகநாற்றிக் குத்துறுத்து (நெடுநல். 125). 2. Flower-bud; |
சாலேகம் 2 | cālēkam, n. <>காலேகம். 1. Sandalwood. சந்தனம். (மலை.) 2. Vermilion; |
சாலேசரம் | cālēcaram, n. <>U. cālīsā. [K. cāḷēsa, Tu. cālīsu.] Cataract, Hypermetrophia, as usually appearing in the 40th year of person; [நாற்பதாம் வயதில் வருவது] வெள்ளெழுத்து. Loc. |