Word |
English & Tamil Meaning |
---|---|
சாவடிச்சீட்டு | cāvaṭi-c-ciṭṭu n. <> சாவடி +. (W.) 1. A chit or ticket permitting one to obtain food at a choultry; சத்திரத்திற் சோறுண்ணுதற்குப்பெறும் அனுமதிச்சீட்டு. 2. Royal or government grant; |
சாவணம் 1 | cāvaṇam, n. <>T. srāvaṇamu. 1. Goldsmith's pincers; கம்மியர் கருவிவகை. 2. Barber's pincers for extracting hair of the nose; |
சாவணம் 2 | cāvaṇam, n. <>šara-vaṇa (மலை.) 1. Kaus. See நாணல். 2. Hollow stalk, as of a lotus; |
சாவணமாதம் | cāvaṇa-mātam, n. <>sāvana+. A month of 30 solar days, solar month; முப்பதுநாட்கள்கொண்ட சௌரமான மாதம். சாவண மாத மாறைந்து திங்கள் (விதான. குணாகுண. 80). |
சாவதயிலம் | cāva-tayilam, n. cf. rasāla. Mango tree; மாமரம். (மலை.) |
சாவதானம் | cāvatāṉam, n. <>sāvadhāna. 1. Care, deliberateness, circumspection; சாக்கிரதை. 2. Leisureliness, slowness; |
சாவம் 1 | cāvam, n. <>cāpa. Bow; வில். சாவந் தாங்கிய சாந்துபுலர் திணிதோள் (சிறுபாண். 98). |
சாவம் 2 | cāvam, n. <>Pkt. šāva. Curse; சாபம். சாவமுண்டென தாருயிர் தந்ததால் (கம்பரா. சூளா. 21). |
சாவம் 3 | cāvam, n. <>சா-. Pollution due to death of a relative; சாதீட்டு. அதனால்வருஞ் சாவம் சூதகத்தோடு அழியும். (சங். அக.) |
சாவயவம் | cāvayavam, n. <>sāvayava. That which is composed of parts; அங்கங்களோடு கூடியது. சாவயவமெல்லாம் நாசத்தை யடையும் (சி. சி. 4, 15, சிவாக்.) |
சாவரம் | cāvaram, n. prob. šābara. (இலக் அக.) 1. Sin பாவம். 2. Fault; |
சாவல் | cāval, n. <>சேவல். [M. cāval.] Cock, male of domestic fowls; ஆண்கோழி. |
சாவளி | cāvaḷi, n. [T. tjāvaḷi.] A kind of song. See ஜாவளி. |
சாவற்கட்டு | cāvaṟ-kaṭṭu, n. <>சாவல்+. Cock-fight; கோழிப்போர். (W.) |
சாவற்கத்தி | cāvaṟ-katti, n. <>id.+. Spur fastened to the leg of a game-cock in fighting, gaffle; சண்டைச்சேவலுக்குக் காலிற்கட்டுங் கத்தி. (W.) |
சாவற்சூட்டுப்பண்ணை | cāvaṟ-cūṭṭu-p-paṇṇai, n. <>id. +. Cock's comb, ornamental shrub, Celosia cristata; படர்செடிவகை. (மலை.) |
சாவற்பண்ணை | cāvaṟ-paṇṇai, n. <>id.+. See சாவற்சூட்டுப்பண்ணை. (மூ. அ.) . |
சாவறுதி | cā-v-aṟuti, n. <>சாவு+அறுதி. (J.) 1. The moment of death; மரணத்தறுவாய். 2. Feebleness, debility; |
சாவனமாசம் | cāvaṉa-mācam, n. <>sāvana+. See சாவணமாதம். . |
சாவாக்கியம் | cā-vākkiyam, n. <>jyā+. (Astron.) Table of equations; கணிதவாய்ப்பாட்டு வகை. (சங். அக.) |
சாவாக்கிழங்கு | cāvā-k-kiḻaṅku, n. <>சா+ஆ neg.+. Indian birthwort. See கருடன் கிழங்கு. (மலை.) |
சாவாசம் 1 | cāvācam, n. <>saha-vāsa. Association, friendship; நட்பு. Loc. |
சாவாசம் 2 | cāvācam, n. <>sāvakāša. See சாவகாசம். Colloq. . |
சாவாஞ்செத்தவன் | cāvā-cettavaṉ, n. prob. சாவு+. Very week person, not much better than a live corpse; பலமற்றவன். (W.) |
சாவாடுசெத்தவன் | cāvāṭu-cettavaṉ, n. prob. id.+. [T. jāvaamu.] See சாவாஞ்செத்தவன். Colloq. . |
சாவாடைசெத்த | cāvāṭai-cetta, adj. prob. id.+. Worthless, withered, good-for-nothing; உபயோகமற்ற. Loc. |
சாவாண்டை | cāvāṇṭai, n. A trade term for a weight of gold; பொன்னின்நிறைபற்றி வழங்கும் ஒரு குழுஉக்குறி. |
சாவாது | cāvātu, n. <>U. sawād. Copy, transcript, duplicate; மூலத்துக்குப் பிரதி. (W.) |
சாவாமருந்து | cāvā-maruntu, n. <>சா-+ஆ neg.+. Ambrosia. See சாகாமருந்து. சாவாமருஞ் தெனினும் வேண்டற்பாற் றன்று (குறள், 82). |
சாவாமூலி | cāvā-mūli, n. <>id.+id.+ (சங். அக.) 1. Peacock fan. See மயிற்சிகை. 2. Margosa. |
சாவாமூவாப்பேராடு | cāvā-mūvā-p-pēr-āṭu, n. <>id. + id. +. A fixed number of milch sheep endowed permanently to provide a continuous supply of ghee for temple lamps; திருநந்தாவிளக்கு எரிப்பதற்குவேண்டும் நெய்யின் பொருட்டு என்றும் இளமையுடன் ஒருதொகையுள்ளனவாகக் கோயிற்கு விடப்படும் ஆடுகள். நந்தாவிளக்கொன்றினுக்கு வைத்த சாவாமூவாப்பேராடு தொண்ணூறு (S. I. I. III, 107). |
சாவாவரம் | cāvā-varam, n. <>id. + id. +. Divine gift of immortality; இறவாதபடி பெறும் கடவுளனுக்கிரகம். |